ஜனவரி 27ம் தேதி தமிழகத்தில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழா மற்றும் பாஜக பொதுக்கூட்டத்திற்கு வருகைதரும் நம் பாரதப்பிரதமர் மோடி அவர்களை வரவேற்க அனைவரும் வாரீர்...அணிதிரண்டு வாரீர்...வாரீர்...வரவேற்போம் சாதனை நாயகனை.#NaMoAgain2019@PMOIndia@BJP4India@BJP4TamilNadu
இத்தாலி ரோமில் போப்பாண்டவர் மாளிகை முன் நடந்த பெண்கள் போராட்டம்!
இந்த சிலுவையால் தானே, மத அரசியலும் பாலியல் தொல்லைகளும் எல்லா நாடுகளிலும் நிகழ்த்தி, அதன் கலாச்சாரங்களும் நாகரீகங்களும் சீரழிக்கப்படுகிறது!
எனவே இந்த சிலுவை இருக்க வேண்டிய இடம் இதுதான் என்று இவர்கள் கூறுகிறார்கள்!
லயோலாகல்லூரியில் இந்து மத நம்பிக்கை சின்னங்களையும் ஆர்எஸ்எஸ்இயக்கத்தையும் பாரத பிரதமரையும் பாரதமாதாவையும் இழிவு படுத்தும் கண்காட்சியை நடத்திய கல்லூரி நிர்வாகத்தை கண்டிக்கிறோம்.மதசார்பின்மை என சொல்லிக்கொள்ளும் கட்சி தலைவர்கள் அங்கே பங்கேற்பு! நடுநிலையாளர்கள்சிந்திக்க!பாஜக போராடும்
@AmeerAliDawood1@DrTamilisaiBJP அவன் ஆக்ஸிஜன் சிலிண்டர திருடி வித்து சம்பாதிச்சதனால உயிர் பலி ... அவன் மேல சட்டப்படி நடவடிக்கை எடுத்தது குத்தமா... நானா இருந்தா அந்த நாய சுட்டுத்தள்ளிருப்பேன்...
உலக அளவில் டிரெண்டான #GoBackSonia மற்றும் #StatueOfCorruption பற்றிய செய்தி பிபிசி நிறுவனம் வெளியிட்டுள்ளது.... தமிழ்நாட்டு ஊடகங்கள் வாயில் திமுக வின் கொழுக்கட்டை உள்ளது போலும்.....