@EPSTamilNadu@AIADMKITWINGOFL எவ்வித பிரச்சனைக்கும் தற்கொலை தீர்வாகாது.
மறைந்த அன்புச் சகோதரர் திரு.KS.மகேந்திரன் அவர்களுக்கு ஆழ்ந்த வருத்தங்களுடன் இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.🙏💔
வீரவணக்கம் 🖤
“தமிழகத்தில் ஆட்சி அமைக்கிறது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்” எனும் செய்தியோடு,
நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்!
#அண்ணாதிமுக_WINNING#நல்லாட்சி_COMING
தேசிய ஊடகங்களான @TimesNow மற்றும் @cnnnews18 ஆகியவற்றில் வெளியாகியுள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள், தமிழகத்தில் மாண்புமிகு புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்கள் தலைமையிலான @AIADMKOfficial ஆட்சி அமையப் போகும் மக்களின் எண்ணத்தைப் பிரதிபலித்துள்ளன.
எப்போதும் அஇஅதிமுக-விற்கு எதிரான கருத்து திணிப்புகளை முறியடித்தும், உண்மையான கருத்துக்கணிப்புகள் கூறும் எண்களைக் கூட கடந்தும் மகத்தான வெற்றிகளைப் பதிவு செய்வதே @AIADMKOfficial-ன் வரலாறு.
2011, 2016 வரலாற்றை மீண்டும் படைக்கப் போகிறோம்.
இன்றும் சொல்கிறோம்,
மே 4…
#அண்ணாதிமுக_WINNING!✌️
#நல்லாட்சி_COMING!🌱
#நல்லாட்சினா_எடப்பாடியார்_தான்
#TNElections2026
#AIADMKWinsTN
ஏப்ரல் 23 அன்று தப்பித் தவறிக் கூட திமுக-விற்கு வாக்களிக்கும் எண்ணம் இருந்தால், அந்த தவறால் ஏற்படப் போகும் கொடூர விளைவுகளை ஒன்றுக்கு நூறு முறை கூட சிந்தியுங்கள் மக்களே!
பொதுநலன் கருதி உரைப்போர்
@AIADMKOfficial தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி!
Credits: @BJP4TamilNadu
#தமிழ்நாடுவாழ_திமுகவீழவேண்டும்
#Vote4AIADMK 🌱
நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை தமிழ்நாட்டை எந்த விதத்திலும் பாதிக்காது!!
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர், புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்.
#Vote4AIADMK#Epsfor2026
பெயர் தெரியாத போதைப்பொருள் எல்லாம் Alphabet ஆர்டரில் இளைஞர்கள் கூறும் அளவிற்கு உள்ள போதைப்பொருள் புழக்கத்தை தடுக்காமல்,
வழக்கமான நாடகங்களை மட்டுமே பேசி வரும் தில்லு முல்லு கம்பெனியிடம் இருந்து தமிழகத்தை மீட்போம்!
எதிர்கால சந்ததிகளை காப்போம்!
#நல்லாட்சினா_எடப்பாடியார்_தான்
#Vote4AIADMK 🌱
கர்நாடக துணை முதல்வராக இருக்கும் சிவக்குமார் ஒரு சர்வே நடத்தினாராம்… அதில் ஸ்டாலின் முதல்வர் ஆவார் என்று முடிவு வந்ததாம்…
இதன் பின்னணி என்னவென்று புரிகிறதா மக்களே?
அதாவது, ஸ்டாலின் முதல்வராக வரவேண்டும் என்பது கர்நாடக காங்கிரஸின் விருப்பம். அப்போது தானே இவர்கள் மேகதாது அணை கட்டுவதற்கு எந்த எதிர்ப்பும் இருக்காது? @mkstalin
ஆக, ஸ்டாலின் வந்தால் கர்நாடக உரிமைகள் ஓங்கும்; தமிழக உரிமைகள் பறிபோகும் என்பதை கர்நாடக துணை முதல்வரே ஒப்புதல் வாக்குமூலமாக அளித்துவிட்டார்.
@DKShivakumar
கர்நாடக காங்கிரசுக்கு கைகட்டி அடிமையாக இருக்கும் திமுக வீழ்ந்தால் தான், தமிழக விவசாயிகள் வாழ முடியும்!
#தமிழ்நாடுவாழ_திமுகவீழவேண்டும் !
#Vote4AIADMK
எடப்பாடியாரை விக்கெட் எடுக்க திமுக பவுலர்கள் மாறி மாறி இறக்கிவிடப்பட்டும் தொடர்ந்து மண்ணை கவ்விக்கொண்டுள்ளது.
களத்தில் எடப்பாடியார் தோனியை போல தனியாக நின்று தொடர்ந்து சிக்ஸர் அடித்து தனது அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்று கொண்டுள்ளார்.🌱🌱🌱🌱✌️✌️✌️✌️✌️🔥🔥🔥🔥🔥🔥🔥
ஸ்டாலின் & உதயநிதி : எடப்பாடியார் ஊர்ந்து போனார், தவழ்ந்து போனார், காலுக்கிடையிலேயே போயிருப்பார், தவழப்பாடி, டெட்பாடி
All Media in TN : ஆஹா.. ஆஹா.. செம்ம ஸ்பீச்.. எடப்பாடி பழனிசாமிய வச்சு செய்யறாங்க. அதுலயும் உதய் அண்ணா பேசும் போது, கலைஞரின் அந்த நக்கல் தொனி பிரம்மிக்க வைக்கிது.
எடப்பாடியார் : நைட்டு ரண்டு மணிக்கு எந்த காலைப் பார்த்திட்டு, உன்னோட insta ல repost பண்ணின ப்பா.
All Media in TN : ஐயய்யோ ஆபாசமா பேசறார் எடப்பாடி. ஐயய்யோ அசிங்கமா பேசறார். ஐயய்யோ அரசில்ல மாண்பில்லையா. ஐயய்யோ நான் உண்மையிலயே நடுநிலை புடுங்கி தான். ஆனா என் வயிரே இப்படி எரியுதே.. ஐயய்யோ எடப்பாடி இப்டி பேசலாமா..?