மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சர்களுக்கு, மக்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டிய குறைந்தபட்ச பொறுப்பு வேண்டாமா?
மாநில உரிமைகள் முதல் மக்களின் வாழ்வாதார பிரச்சனைகள் வரை அனைத்திற்கும் No Comments மட்டுமே பதிலா?
-கழக துணைப் பொதுச்செயலாளர் திரு. @dmk_raja எம்.பி அவர்கள்
#TVKFails
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களே, உங்கள் இயலாமைக்கு என்ன காரணம்?
சட்டமன்ற பேச்சையும், வெளியுலக பேச்சையும் ஒப்பிட்டு பாருங்கள் அரசியல் அசிங்கம் புரியும்
-கழக துணைப் பொதுச்செயலாளர் திரு. @dmk_raja எம்.பி அவர்கள்
#TVKFails
சிங்கப்பெண் படை திட்டத்திற்குப் பின்னால் இருக்கும் பட்ஜெட் ஒதுக்கீடு என்ன.?
வெறும் பேச்சிலும் விளம்பரத்திலும் அல்ல, திட்டங்கள் முறையான நிதி ஒதுக்கீட்டோடு செயல்பாட்டிற்கு வர வேண்டும்.
-கழக துணைப் பொதுச்செயலாளர் திரு. @dmk_raja எம்.பி அவர்கள்
#TVKFails
#WATCH | “திருச்சியில் கத்தியது போல சட்டமன்றத்தில் பதில் உரை ஆற்ற என்ன தயக்கம்? யார் எழுதிக்கொடுத்த வசனம்?”
-முதலமைச்சர் விஜய்யை விமர்சனம் செய்த திமுக துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா
#SunNews | #DMK | #TVK | #TVKVijay
திருவள்ளுவருக்கு ஆளுநர் காவிச் சாயம் பூசியிருக்கிறார். உங்கள் பாசிசம் என்ன ஆயிற்று, விஜய் ப்ரோ?
இதைப்பற்றி எப்போது பேசுவீர்கள்? இதைக் கண்டிக்கத் துப்பில்லாத நீங்க என்ன சக்தி நாரசக்தியா..??
-கழக துணைப் பொதுச்செயலாளர் திரு. ஆ.ராசா எம்.பி அவர்கள்
#TVKFails
என்கிட்ட இவ்ளோ கேள்வி கேக்குறீங்களே முதலமைச்சரிடம் ஏன் கேட்க மாட்றீங்க..?
அவங்க மைக் தூக்கிட்டு பின்னாடி விரட்டிட்டே தான் இருக்காங்க
நம்ம ஆளு தான் ஒலிம்பிக் வீரன் மாதிரி ஓடுறாரு
தான் மட்டும் சிகரத்தை எட்டியவர் அல்ல, பிறரும் ஏறிச் செல்ல ஏணிகளைப் பதித்தவர்.
மலையின் உச்சி தனக்கென அல்ல, அனைவரும் அடைய வேண்டிய இலக்கென நம்பியவர்.
அதனால் தான், உயரத்தை வென்றதோடு நின்றுவிடாமல், உயரத்தைப் பகிர்ந்தவர்
இயக்குநர் இமயம் 💔
#Ripbharathiraja
May #Peddi conquer hearts and the box office alike🔥
Wishing Ram Charan gaaru a well-deserved blockbuster success from Karthi anna fans❤️
#karthi | #MrVersatileKarthi | @prabhu_sr
• The shooting of #Karthi30 has been taking place in Hyderabad since June 4. The current schedule is set to continue there for 20 days. During this schedule, scenes featuring #Karthi & Meenakshi Chaudhary are being filmed.
@Karthi_Offl@vamsi84@SitharaEnts | #Sardar2#Marshal
• The shooting of #Karthi30 has been taking place in Hyderabad since June 4. The current schedule is set to continue there for 20 days. During this schedule, scenes featuring #Karthi & Meenakshi Chaudhary are being filmed.
@Karthi_Offl@vamsi84@SitharaEnts | #Sardar2#Marshal
• Chinni Jayanth, @MrRathna, @SamCSmusic & @george_dop are hyping #Sardar2. @Psmithran bro, what have u cooked up? Serve it soon. The film looks grand with excellent visuals. With a proper release date & strong promotions, it can easily cross 200 crs. 🔥
@Karthi_Offl | #Karthi