Take strict action against any minister, MLA, aide or TVK functionary involved in wrongdoing, regardless of who they are.
Many ministers, MLAs and TVK functionaries are putting their blood and sweat into building this party and protecting its name. The wrongdoing of a few should not damage the hard work and reputation of everyone else.
Too many disturbing things are already being heard from multiple people. This is the time to set a strong example.
When action starts from the top, everyone below will think twice before misusing the party’s name, power or position.
Accountability must start from within TVK.
@CMOTamilnadu@TVKVijayHQ
சட்டமன்ற உறுப்பினர்களுக்கு Free Fast tag ஒன்னு தான் தந்து இருக்கீங்க இன்னொன்னு குடுங்க - எ.வ.வேலூ
ஆமாம் பரம ஏழை மக்களுக்குத் தேவையான முக்கியமான கோரிக்கையை வைக்கிறார் சட்டமன்றத்தில்
One more scam from the DMK years in power: a powerful builder versus LIG occupants. A resident tells me “The builder mafia is frighteningly strong. This builder is an unknown chap from Maharashtra.” Anyone surprised? @CMOTamilnadu
Bike taxis stopped?
In Chennai, autos and cabs routinely demand fares over and above the actual charges.
For many commuters, bike taxis were the only affordable alternative. Now, even that option has been stopped?
If the govt is serious about regulating passenger transport, will the same strictness apply to autos that demand excess fares and refuse rides?
Why regulate the alternative while ignoring the problem?
பாரிமுனையிலிருந்து ராமாபுரம் பேருந்து நிலையம் வரை வரவேண்டிய கடைசி பேருந்து மியாட் மருத்துவமனையிலேயே இறக்கி விட்டு திரும்பி சென்றது. நடத்துனர் பேருந்து பழுது ஆகி விட்டது என்றார் இரவு நேரத்தில் நம்பியிருந்த ஒரே பேருந்தும் பாதி வரை, சீட்டும் அது வரைதான் கொடுக்கப்பட்டது
@MtcChennai
அடுத்த வேலை சோத்துக்கு கஷ்டப்படும் சாமானிய தமிழர்கள் மத்தியில் அரசியல் கட்சிகளின் பினாமியாக இருந்து கொண்டு துபாயில் திமுக தலைவர்கள் சொத்துக்களை பராமரிக்கும் வேலை செய்து #PRSundar வாழும் ஆடம்பர வாழ்க்கையை பாருங்கள் மக்களே.
DMK benami PR Sundar has perverted DMK genes in Him!
The guy, PR Sundar, blocked me for calling him out as a DMK benami when he flaunted his ₹9 crore Rolls-Royce.
He doesn’t look like someone who would own an ultra-luxury car, because only DMK benamis can own luxury cars.
In this video, he is flaunting his ultra-luxury ₹25 crore apartment in the heart of Chennai. Again, only DMK benamis can own luxury apartments.
But by being a DMK benami, he has also perverted developed DMK genes, I guess.
PR Sundar has now been arrested in Bengaluru in a sexual-harassment case. PR Sundar blocked many like me for calling him out - but he couldn’t block the law!
https://t.co/FFlMQ9vlij
அறப்போர் இயக்கம் லஞ்ச ஊழல்களை எதிர்த்தும், மிக ஏழ்மையில் உள்ளவர்களின் அடிப்படை பிரச்சனைகளின் தீர்வுகளுக்காகவும் தொடர் வேலை செய்ய முடிகிறது என்றால் அதற்கு முக்கிய காரணம் நீங்கள் தான் !
நேர்மையான சமூகம் அமைய வேண்டி பல தன்னார்வலர்கள் அறப்போர் செயல்பாடுகளுக்காக கொடுக்கும் நேரமும், அதேபோல் நம் செயல்பாடுகளுக்கு ஆகும் செலவுகளுக்கு ஆதரவாளர்கள் கொடுக்கும் பொருளாதார பங்களிப்பும் தான் நம் இயக்கத்தை தொடர்ந்து முன்னெடுத்து செல்கிறது.
தொடர்ந்து ஆதரியுங்கள்
https://t.co/FFlMQ9vlij
பெண் செய்தி வாசிப்பாளர் அளித்த பாலியல் தொல்லை மற்றும் மிரட்டல் புகாரின் அடிப்படையில், தொழிலதிபர் பி.ஆர்.சுந்தர் மற்றும் அவரது மனைவி மீது சென்னை ஐஸ் ஹவுஸ் காவல்துறையினர் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்திருந்த நிலையில், தலைமறைவாக இருந்த பி.ஆர்.சுந்தரை காவல்துறையினர் பெங்களூருவில் கைது செய்துள்ளனர். #PRSundar
@raavanamavan7@CMOTamilnadu L&T is a sole responsibility for this and our govt agencies should monitor and ensure to implement the conditions while taking contract.
The @CMOTamilnadu should visit the Medavakkam–Sholinganallur Metro construction stretch and witness how hazardous and pathetic the road conditions are for daily commuters.
With several schools, hospitals, and workplaces along this route, people are forced to risk their safety every single day.
#medavakkam #sholinganallur