*2026 ல் வெறும் 26 மட்டுமே*
தமிழ்நாடு தேர்வாணையம் மூலம் 2026 - க்கான
டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வில் வெறும் 26 காலி பணியிடங்கள் மட்டுமே இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது போட்டி தேர்விற்கு படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களுக்கு மனதளவில் மிகப்பெரிய சோர்வை உண்டாக்கும்.
இதுவரை தமிழ்நாட்டில், அரசு போட்டித் தேர்வு வரலாற்றிலேயே அதிக காலிப்பணியிடங்களை அறிவித்து நிரப்பியது நான்
மனிதவளத்துறை அமைச்சராக இருந்த அம்மா ஆட்சியில் தான்.,
தமிழ்நாடு தேர்வாணையம் மூலம் 67,529 பேரும், இதர துறைகளில் 1,68,306 என மொத்தம் 2,35,835 அரசு பணி வழங்கப்பட்டது. மேலும் தமிழ் வழி கல்வி பயின்றவர்களுக்கு 20% முன்னுரிமையும், மாற்று திறனாளிகளுக்கு 4% இட ஒதுக்கீடு உயர்த்தி வழங்கியதும் அம்மா அரசில் தான்.
எனவே, இன்றைய கவர்ச்சி மாடல் அரசு, மாணவர்களின் நலன் கருதி காலி பணியிடங்களின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும்.
*உசுப்பேத்தி விட்டுட்டு உம்முனும், கடுப்பேத்தி விட்டுட்டு கம்முனும் இருக்காதிங்க Bro!!*
தமிழக அரசின் நிதிநிலை குறித்து, தவெக அரசு வெளியிட்டுள்ள வெள்ளை அறிக்கையை (White Paper) படித்துப் பார்த்தேன்.
இந்த வெள்ளை அறிக்கையில், பெரிதாக ஆச்சரியப்படும் அளவுக்குப் புதிய தகவல்கள் எதுவும் இல்லை. கடந்த ஐந்து ஆண்டுகளில் மாநில நிதி நிர்வாகத்தில் ஏற்பட்ட சீர்கேடுகளை வெளிச்சம் போட்டு காட்டும் ஒரு ஆவணமாகவே இது உள்ளது. மேலும், தமிழகத்தின் முக்கிய நிதிக் குறியீடுகளை, பிற தொழில்மயமான மாநிலங்களுடன் ஒப்பிட்டு, தமிழகத்தின் தற்போதைய நிலையைத் தெளிவாகக் கூறியிருக்கிறது.
• தமிழகத்தின் மொத்தக் கடன் நிலுவை ₹10 லட்சம் கோடியை எட்டியுள்ளது; சராசரியாக தமிழக மக்கள் ஒவ்வொருவர் பெயரிலும் ₹1,28,934 கடன் சுமை உள்ளது.
• தமிழகத்தின் மொத்த வருவாயில், 22.8%, வாங்கிய கடனுக்கு வட்டி செலுத்துவதற்கே செலவிடப்படுகிறது.
• தமிழகத்தின் சொந்த வரி வருவாய் (SoTR) மற்றும் GSDP விகிதம், 2021-22ல் 5.93% இருந்தது; 2025-26ல் அது 5.45% ஆக குறைந்துள்ளது.
• மின்சாரம், போக்குவரத்து மற்றும் நுகர்பொருள் விநியோகம் தொடர்பான முக்கிய பொதுத்துறை நிறுவனங்களின் மொத்தக் கடன் ₹3.18 லட்சம் கோடியாக உள்ளது.
• நிலங்களின் மதிப்பை குறைத்து பதிவு செய்வது போன்ற முறைகேடுகளால், பத்திரப் பதிவுத்துறை வருவாய் இழப்பு மற்றும் அமைப்பு சார்ந்த ஊழலால் ஏற்பட்ட பெரும் வருவாய் இழப்புகள் குறிப்பிடப்பட்டுள்ளன.
தமிழகத்தில் வேலை செய்யும் வயதுடைய மக்கள் தொகை, வரும் 2031 ஆம் ஆண்டில் இருந்து குறையத் தொடங்கும் சூழலில், மாநிலத்தின் வருவாய் அடித்தளத்தை வலுப்படுத்தவும், நிதிநிலையை சீர்செய்யவும் மிகவும் குறுகிய காலமே உள்ளது. இது மிகவும் கவலைக்கிடமான விஷயமாகும்.
எனவே, தவெக அரசு இந்த வெள்ளை அறிக்கையைக் காரணம் காட்டி, செயல்படாமல் இருக்கக் கூடாது. இந்த பாதிப்புகளைச் சரிசெய்யத் தேவையான, உடனடி நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.
இது தொடர்பாக, பொருளாதார நிபுணர்கள் மற்றும் கல்வியாளர்கள் மட்டுமின்றி, தொழில், வர்த்தகம், நிர்வாகம், தொழில்நுட்பம், சமூக மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு துறைகளின் வல்லுநர்களையும் உள்ளடக்கிய,ஒரு “செயல்திறன் மிக்க” ஆலோசனைக் குழுவை அமைத்து, தமிழகத்தை மீண்டும் வலுவான நிதிப் பாதைக்கு கொண்டு செல்லும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறேன்.
அன்பு சகோதர, சகோதரிகள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.
தமிழகத்தில், ஒரு அரசியல் மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்தோடு தொடங்கப்பட்டுள்ள நமது We the Leaders இயக்கம், உங்கள் அனைவரின் பேரன்பையும், ஆதரவையும் துணையாக கொண்டு, தொடங்கப்பட்ட மூன்று நாட்களில், 17 லட்சம் உறுப்பினர்களை நெருங்கிக் கொண்டிருக்கிறது. அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.
இது சிறு தொடக்கம் மட்டுமே. ஒவ்வொருவரும் ஒன்றிணைந்து, தமிழகத்தில் அரசியல் மாற்றத்தை நிச்சயம் உருவாக்குவோம். அதற்கான ஆயத்தப் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. தற்போதைய சூழலில், நான் உட்பட, அனைவருமே இந்தப் பேரியக்கத்தின் ஒரு அங்கம் மட்டுமே தவிர, யாருக்கும் எந்தப் பொறுப்புகளோ, பதவியோ வழங்கப்படவில்லை. தகுதியானவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கான பொறுப்புகள் விரைவில் வழங்கப்படும். நான் முன்பே கூறியிருந்ததைப் போல, நிரந்தரப் பதவி என்பது நமது இயக்கத்தில் இருக்காது. இந்த ஒரு மாத காலம் என்பது உறுப்பினர் சேர்க்கையில் மட்டுமே We the Leaders இயக்கம் ஈடுபடும்.
இந்தச் சூழலில், சில தன்னார்வலர்கள் இணைந்து, எனது பெயரையும், புகைப்படத்தையும் பயன்படுத்தி, சில இயக்கங்கள் தொடங்கியிருப்பதாகத் தெரிய வருகிறது. மேலும், மாவட்ட வாரியான பொறுப்புகளும் அந்த இயக்கங்களில் அறிவிக்கப்பட்டுள்ளன என்பது தெரிய வருகிறது. இது முறையான செயல் அல்ல என்றும், அந்த இயக்கங்களுக்கும், நமது We the Leaders இயக்கத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு நல்ல நோக்கத்துக்காக தொடங்கப்பட்டுள்ள நமது முயற்சி, ஒரு சிலரின் இது போன்ற செயல்பாடுகளால், நீர்த்துப் போய்விடும்.
ஏற்கனவே, எனது பெயரைப் பயன்படுத்தி அண்ணாமலை அன்புக் கூட்டம், அண்ணாமலை நற்பணி மன்றம் போன்ற பெயர்களில் தொடங்கப்பட்ட அமைப்புகளுக்கு, இனி எனது பெயரைப் பயன்படுத்த வேண்டாம் என சில மாதங்களுக்கு முன்பு கடிதம் எழுதியிருந்தோம். ஆனால், தொடர்ந்து இது போன்ற செயல்பாடுகளில் அந்த அமைப்புகள் ஈடுபடுவது வருத்தத்திற்குரியது.
எனவே, அண்ணாமலை அன்புக் கூட்டம், அண்ணாமலை நற்பணி மன்றம், அண்ணாமலை மக்கள் இயக்கம் என, எனது பெயரைப் பயன்படுத்தும் பல்வேறு அமைப்புகள், உடனடியாக எனது பெயரையோ, புகைப்படங்களையோ பயன்படுத்துவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.
நமது இயக்கத்தில் இணைய விரும்பும் சகோதர சகோதரிகள் https://t.co/bpwUirXkR4 என்ற இணையதளம் மூலமாக தங்களை இணைத்துக்கொள்ளுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
Tomorrow at 12 Noon, I eagerly look forward to interacting with you all on social media to share my thoughts and have an open, heart-to-heart conversation.
https://t.co/CuLt12IkQw
https://t.co/G6dY3wufzq
https://t.co/rfti0J7ZsL
https://t.co/xcD9EKje7B
உங்க ஜால்ராக்கு அளவே இல்லையா @ThanthiTV protocol தெரியாதா? முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்கினார் உள்துறை அமைச்சர் அமித்ஷா என்றுத்தான் வரணும்... புதிய நடைமுறையை உருவாக்காதீர்கள்...
I bow down to the people of TN for your verdict. Happy to see in my land, people have risen in one voice and spoken
1. No to buying of votes
2. No to dynastic Politics
& yes to a generational shift in politics.
Whoever gets it done has actually done a favour to all!
Congrats and best wishes to TVK & Thiru @TVKVijayHQ avl for a spectacular debut in TN politics. Let Almighty be with you to do what you intend to do.
And to all NDA candidates, it was a hard-fought battle on the ground. Congrats to all those who won, and for those who couldn’t register a victory this time, let’s keep fighting.
Commiserations to Thiru @mkstalin avl & Thiru @Seeman4TN avl for your loss in this election!
Finally & most importantly, I thank my dear @BJP4TamilNadu cadres and leaders for toiling hard on the ground. Better times will come soon!
நான் இந்த தமிழ்நாடு காவல்துறை அதிகாரிகளுக்கு ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.
நீங்கள் எனது கையை உடைக்கலாம்
அல்லது எனது காலை உடைக்கலாம் ஆனால் ஒருபோதும் எனது மன வலிமையை உடைக்க முடியாது
ஏன் சிறையால் கூட எனது மனவலிமையை ஒன்றும் செய்ய இயலவில்லை மாறாக சிறை மகிழ்ச்சியான பல சுவையான அனுபவங்களை தான் தந்தது.
நீங்கள் இதை புரிந்து கொள்ளுங்கள் காவல்துறை எதை நான் செய்ய வேண்டும் என்று விரும்புகிறதோ அதற்கு எதிராக செய்யும் மனநிலை கொண்டவன் தான் நான் .
அதனால் என்னை மிரட்டும் வேலையை விட்டுவிட்டு வேறு வேலை இருந்தால் பார்க்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். @tnpoliceoffl
மீண்டும் சவுக்கு மீடியா முன்பு இருந்ததை விட மிகவும் வீரியத்துடன் செயல்படும் என்று நான் நம்புகிறேன். @SavukkuOfficial
நான் என்ன தவறு செய்தேன் ?
முன்னாள் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் போன்று நல்லாட்சி தருகிறேன் என்று மக்களை ஏமாற்றினேனா ?
கே.என். நேரு அவர்கள் போன்று வேலை வாங்கி தருவதாக பல கோடிகளை வாங்கி ஊழல் செய்தேனா ?
அதிகாரத்தை பயன்படுத்தி சிலரைப் போன்று கட்டப்பஞ்சாயத்து செய்து பணம் பறித்தேனா ?
மீண்டும் திமுக ஆட்சி வந்தால் பதவி உயர்வு கிடைக்கும் என்று எந்தத் தவறும் செய்யாத 20 வயது இளைஞனின் காலை உடைக்க முயன்றேனா ?
பத்திரிகையாளர் வீட்டில் மலத்தை அள்ளி ஊற்றினேனா ?
மக்களிடம் ஓட்டுக்களை பெற்று துணை முதலமைச்சர் பதவி பெற்று மக்களைப் பற்றி அக்கறை கொள்ளாமல் மக்கள் பணத்தை வைத்து குறிஞ்சி இல்லத்தில் உல்லாச வாழ்க்கை வாழ்ந்தேனா ?
இத்தனை தவறுகளையும் செய்தோர் மகிழ்ச்சியாய் வெளியில் இருக்க இதை வெளிப்படுத்திய நாங்கள் சிறையில் இருக்க மக்கள் புரிந்து கொள்ளுங்கள் இது தான் திராவிட மாடன் ஆட்சி
ஒழியட்டும் திமுக என்ற விஷ ஜந்து...
அழியட்டும் திமுக என்ற தீய சக்தி....
Driving without helmets: Is it legal? @tnpoliceoffl@Cbe_Dist_Police
போக்குவரத்து காவல் விதிகள் பணக்காரர்களுக்கு மட்டும் விதிவிலக்கா?
தமிழக காவல்துறை இவருக்கு அபராதம் விதிக்குமா? காத்திருப்போம் மக்களே.
கரூரில், தவெக தலைவர் திரு. விஜய் அவர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில், கூட்ட நெரிசலில், குழந்தைகள் உட்பட சுமார் நாற்பது பேர் உயிரிழந்திருப்பதாக வந்துள்ள செய்தி மிகவும் அதிர்ச்சியும், வருத்தமும் அளிக்கிறது. பலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அனைவருக்கும் உரியச் சிகிச்சை அளிக்க வேண்டுமென்று தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறேன். உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஒரு அரசியல் கட்சியின் கூட்டத்திற்கு, எத்தனை பேர் வருவார்கள் என்பதை முறையாகக் கணக்கிட்டு, அதற்கேற்ப இடத்தைத் தேர்ந்தெடுத்துக் கொடுப்பதும், கூட்டத்திற்கு வரும் பொதுமக்கள் பாதுகாப்புக்குத் தேவையான அளவு காவல்துறையினரை பணியமர்த்துவதும் காவல்துறையின் பொறுப்பு. திரு. விஜய் அவர்கள் கூட்டத்தில், மின்சாரம் தடை செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வருகின்றன. இத்தனை கவனக்குறைவாகத் தமிழக அரசும், காவல்துறையும் செயல்பட்டிருப்பது கடும் கண்டனத்துக்குரியது.
திமுகவினர் நடத்தும் கூட்டங்களுக்கு, அந்த மாவட்டத்தின் மொத்த காவல்துறையினரையும் அனுப்பிப் பாதுகாப்பு கொடுக்கும் திமுக அரசு, எதிர்க்கட்சிகள் நடத்தும் கூட்டங்களில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யாமலிருப்பது வழக்கமாகியிருக்கிறது.
உடனடியாக, உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படாததால் இந்த விபத்து நடந்ததா என்பது குறித்தும், மின்சாரம் தடைப்பட்டது குறித்தும் முழு விசாரணை நடத்தி, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
Blessed to have taken part in Sabarimala Samrakshana Sangamam today at Pandalam, organised by Sabarimala Karma Samithi, a divine call to uphold the sanctity of Lord Ayyappa, the eternal Naishtik Brahmachari.
The faith of millions cannot be sacrificed at the drama of political theatrics staged by the Communists and their DMK allies, especially during polls. It is time for a decisive political change to protect Sanatana Dharma.
Urged the Kerala government, under Thiru @pinaraivijayan, to immediately withdraw its affidavit allowing women into the Sabarimala shrine, submitted to the Supreme Court & also to withdraw cases against thousands of devotees filed during the 2018-19 Sabarimala agitations.
@Kummanam@Tejasvi_Surya@RajeevRC_X
நாளை முதல் அமலுக்கு வரவிருக்கும் GST சீர்திருத்தம் தொடர்பாக நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு @narendramodi அவர்கள் இன்று நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரை.