@piston0007@ThanthiTV இப்போது புரியுது. வெளியில் இருந்தால் அவருக்கும் பிரச்னை.
கடைசி காலம் வரை பாவம் அந்த டிரைவர் குற்ற உணர்சி, வழக்கு...
இவர்கள் சரியாக ரோட் பார்க்காமல் ஒட்டி...
@SundarrajanG சார் நீங்க கார் வைத்து இருக்கீங்களா
Sir: வைத்திருக்கிறேன் கார் இல்லாமல் போக முடியாது. But நீங்க வாங்காதீங்க. சுற்று சூழல் பாதிக்கும். ரோட் பத்தாது.
: ஓகே சார்
@VigneshAnand_Vm எனக்கு tvk அந்த அளவுக்கு ஆதரவு இல்லை.
ஆனால் இதனை ஆண்டுகள் மதச்சார்பின்மை என்ற பெயரில் இந்து பண்டிகைகளை குறிவைத்து தாக்கிய கும்பல் போக வேண்டும் அனைத்தும் மதங்களும் மதிக்க பட வேண்டும் என்றால் tvk தொடரலாம்
@hakkeembasha63 என்ன இது?
ஒரு மதத்திற்கு மட்டும் வாழ்த்து சொல்ல வேண்டுமா?
இந்த மதத்திற்கு மட்டும் வாழ்த்து சொல்ல கூடாது.. என்ன மாதிரி மனநிலை.
இவர்கள் மத்தியில் நாம் வாழ்கிறோம்
@jeyakumar9594@annamalai_k திருப்பதியில் கொடுக்கிற facility கொடுத்து விட்டு இந்த சட்டம் போடுங்க.
ஏற்கனவே பெரிய கோவில்களில் கூட்டம் நிர்வகிக்க ஒரு திட்டம் கிடையாது. எத்தனை இடத்தில் வரிசையில் நிற்பது.
@polimernews மாசம் 1 லட்சம் சம்பளம் வாங்கினாலும் நம்மால் நடுத்தர வாழ்க்கை கூட முடியாது. வாங்குற சம்பளத்திற்கு சரியான tax கட்டணும். Account ல 1000 rs வட்டி வந்தால் கூட அதற்கு tax . சம்பாதிக்கும் மக்கள் மட்டுமே tax கட்டணும்.
@skpkaruna ஏன் நவொத்யா பள்ளிகள் வர கூடாது. இரு மொழி படிப்பவர்கள் மாநில பள்ளியிலும் தேவை படுபவர்கள் அங்கேயும் படிப்பார்கள்.
ஏன் காசு இருக்குறவங்க மட்டும் cbse படிக்கணுமா?
இன்னும் எத்தனை வருடம்.
இதை தான் சாப்பிடணும், இதை தான் படிக்கணும். என்று எதனை நாள் செய்வீர்கள்.
கண்டிப்பாக வர வேண்டும்
@PagalavanArivu@ModernRamar வளர்ச்சி வேண்டுமென்றால் செய்து தான் ஆக வேண்டும். நார்த் சைடு போய் பாருங்க. இங்க உங்க அரசியலால் இது 3போல பெரிய சாலைகள் எங்கும் இல்லை.
ஒவ்வொரு கட்சியும் இந்த மாநிலத்தின் வளர்ச்சியை தடுத்துள்ளனர்
@PttvNewsX நிலவில் சட்டப்படி நிலம் வாங்கி சொந்தமாக்க முடியாது.
1967 Outer Space Treaty படி, சந்திரனை எந்த ஒரு நாடும் தனது நாட்டுப் பகுதியாக உரிமை கோர முடியாது.
சில இணையதளங்கள் “Moon land – 1 acre” என்று certificate விற்கின்றன. ஆனால் அது நில உரிமை அல்ல; ஒரு நினைவுச் சான்றிதழ் போன்றது.