When deserving films are ignored, awards lose their credibility. Awards should recognize greatness, not make people question the process.
இன்று தேசிய விருது அறிவிக்கப்பட்ட சில படங்களைப் பார்த்தால் சில கேள்வி.
மெய்யழகன், மகாராஜா, லப்பர் பந்து - இந்த மூன்று படங்களும் 2024-ல்தான் வெளியானது.
மெய்யழகன் அளவுக்கு Feel-Good படமா?
மகாராஜா அளவுக்கு திரைக்கதை சிறப்பாக இருந்த படமா?
லப்பர் பந்து அளவுக்கு முழுக்க முழுக்க Entertainment செய்த படமா?
இந்த மூன்று படங்களும் இருந்த ஆண்டில், இவைகளுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்காதது உண்மையிலேயே ஏமாற்றமே.
என்ன award processஓ 🤦🏻♂️🤦🏻♂️🤦🏻♂️
@iam_Tharani Ellarum avanga Teenage la Harris,Yuvan,ARR than irupanga.ana Nan Valarntha kaalam lam Imman Sir than..Avaroda ERA andha time la Ella album um hit aagum..minimum 2 song munumunuttu irupom..(2012 - 2020) avaroda Kaalam than💜🙂↕️📈💯 missing peak imman sir now🛐🥹 @immancomposer
இறப்பு வீடு/இரங்கல் நிகழ்வில் நாம் இயல்பாக இருக்கும்போது மற்றவர்கள் புகைப்படம் எடுப்பது ஒன்று.
ஆனால் ஆள் வைத்து விதவிதமான ஆங்கிளில் சோகமாக இருப்பது போல புகைப்படம் எடுப்பது.. இறந்தவரை சிறுமைப்படுத்துவது.
அதை பொதுவில் வெளியிடுவது அதனினும் கீழான மனநிலை.
இதில் இவர் எந்த ரகம்?