@Veera284 அதைத் திமுக தொண்டர்களும் தமிழ்நாட்டு மக்களும் ஏற்கனவே முடிவு செய்திருக்கிறார்கள். வழிப்போக்கர்கள் கவலைப்பட வேண்டியதில்லை.
பாஜகவின் பாலியல் மற்றும் சமூகவிரோத நடவடிக்கைகளைக் கண்டிக்கத் துப்புக்கெட்டவர்கள் இதற்கு ஏன் இப்படி மெனக்கெடுகிறீர்கள்?
@ArjunBala_7@dravidapalli@Suba_Vee@Prabhakaran__A@Pollachisikan சரித்திரம் மறைந்த செய்தி
தலைவனின் மரணச் செய்தி
நரித்தனம் கலங்கச் செய்த
நாயகனின் மரணச்செய்தி
விரித்ததோர் புத்தகத்தின்
வீழ்ச்சியைக் கூ��ும் செய்தி
மரித்தது பெரியாரல்ல
மாபெரும் தமிழர் வாழ்க்கை!
@Kalaignarnews அவர் நேர்மையாளர். அதனால கடிகாரம் கொடுத்த ஓனரை எந்த சூழலிலும் காட்டிக் கொடுக்க மாட்டார். அதனால பில் கொடுக்க வழியே இல்லாம தேசபக்தி சொத்துக்கணக்கு பாதயாத்திரை ஊழல் பட்டியல்னு எதெதையோ பேசுவார் அணணன் கடைசி வரைக்கும் பில்லை மட்டும் காட்டவே மாட்டார்னு நான் பெட் கட்டறேன்.
அன்னூர் பகுதியில் விவசாயிகளின் விருப்பமின்றி எந்த நிலமும் கையகப்படுத்தப்படாது என வெளிப்படையாக அறிவித்துள்ள விவசாய பாதுகாவலர் மாண்புமிகு தமிழக முதலம���ச்சர் அவர்களின் உத்தரவை விவசாயிகள் மனப்பூர்வமாக வரவேற்கின்றனர். நன்றி தெரிவிக்கின்றனர். நியாயமான கோரிக்கைளை முன்வைத்து போராடிய (1/2)
@narayanantbjp@V_Senthilbalaji@annamalai_k யோவ் அய்யரே அறிவிருக்கா? டாஸ்மாக் அரசு நிறுவனம். ஆட்டுக்கு ஏது அவ்வளவு பணம் கேள்விக்கு பதில் சொல்லுயா?
இல்லே திருட்ட ஒத்துக்க.
மொத்த சோலியும் முடிச்சாச்சு, செந்தில் பாலாஜி அனாவசியமாக தேன் கூட்டி���் கை வைத்து விட்டார், @annamalai_k தன் சொத்து விவரங்கள் அனைத்தையும் பொது வெளியில் வைத்துவிட்டால், திமுகவுக்கு பேசுவதற்கு வேறு ஒன்றும் இருக்காது, மக்கள் இதே போல திமுவிடம் எதிர்பார்ப்பார்கள், அவர்களால் முடியுமா
இந்த ஆடு @annamalai_k க்கு
அடிக���கடி @V_Senthilbalaji மின் வேலியில சிக்கி சின்னாபின்னமாகி சிதையறதே வேலையாப் போச்சு.....
சரி சரி ரஃபேல் விமான ஊழலையும் சேர்த்தே விசாரிப்போம்....
இந்த வாட்சும் அந்தக் கணக்குதானா?