இன்று மொழிப்போர் தியாகிகள் நாளை (25.01.25) முன்னிட்டு சென்னையில் 1938 இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடந்த இடங்களைச் சுற்றிப் பார்க்கும் பயணமாக திராவிடப் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற திராவிட நடை (Dravidian walk) நடைபெற்றது.
#திராவிட_நடை#Dravidian_walk
ஒரு விவாத மேடையில், செருப்பைக் காட்டி அநாகரிகமாக நடந்து கொண்ட அடியாள் அர்ஜுன் சம்பத்தைப் பார்த்து, மதிவதனி -
"நீங்கள் செருப்பை வைத்து அரசியல் நடத்துகிறவர்கள் . நாங்கள் புத்தகத்தை வைத்து அரசியல் பேசுகிறவர்கள் ".
மதிவதனியை எப்படிப் பாராட்டுவது!
5ஆம் ஆண்டில்
பேராசிரியர் சுப.வீ அவர்களின்
திராவிடப் பள்ளி
🖤🖤💙❤️❤️
இளைய தலைமுறைக்கும் இயக்க நிர்வாகிகளுக்கும் வலுவூட்டும் வரலாற்றுப் பாடங்கள் - பயிற்சி வகுப்புகள்.
ஆர்வமுள்ள யாரும் திராவிடப் பள்ளியில் சேரலாம்.
📱 9994113558
[email protected]
https://t.co/h1RvdGzBz4
தோழர்கள் அனைவருக்கும் அன்பு வணக்கம், திராவிடப் பள்ளி ஐந்தாம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை தொடங்கி உள்ளது. திராவிட இயக்க வரலாறு, திராவிட இயக்கத்தின் கோட்பாடு, திராவிட இயக்கத்தின் தாக்கம் பற்றி அறிய இணைவீர் திராவிடப்பள்ளி!
தொடர்புக்கு - 9994113558.
https://t.co/zv7OzUtTwD
வாருங்கள் தோழர்களே! திராவிட இயக்க வரலாறு , திராவிட இயக்கத்தின் தாக்கம், திராவிட மாடல் அரசின் சாதனைகள் அறிந்து களப்பணி ஆற்றுவோம்! நாம் அனைவரும் சேர்ந்து படிப்போம்! திராவிடப் பள்ளியில் இணைய https://t.co/zv7OzUurmb எனும் இணையதளத்தை அணுகவும்!
நம் திராவிடப் பள்ளியில், இந்த ஆண்டிற்கான மாணவர்களாக, 40 இளைஞர்களின் பட்டியலை இன்று காலை கொண்டு வந்து சேர்த்த மதுரவாயல் சட்டமன்ற உறுப்பினர் காரம்பாக்கம் கணபதி அவர்களுக்கும், மதுரவாயல் பகுதி தி.மு.க. துணைச் செயலாளர் மதியழகன் அவர்களுக்கும் நம் நெஞ்சம் நிறைந்த அன்பும் நன்றியும்!