இன்று மாலை திருவள்ளூர் மத்திய மாவட்ட கழகம் சார்பாக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறையில் உறுப்பினர் சேர்க்கும் முகாம் ஊரக தொழில் துறை ���மைச்சர் அண்ணன் *பா.பெஞ்சமின்* தலைமையில் நடைபெற்றது
@PBenjaminoffl @mohanAdmk24 @ShanmughamADMK @DVK89471168
இன்று (16.02.2021) நடைபெற்ற "வெற்றிநடை போடும் தமிழகம், தொழில் வளர் தமிழகம்" நிகழ்ச்சியில் திருவள்ளூர் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள PCA Automobiles, France நிறுவனத்தின் CITROEN C5 AIRCROSS SUV நான்கு சக்கர வாகனத்தை பார்வையிட்டேன்.
தமிழகத்திற்கு வருகை புரிந்த மாண்புமிகு இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் @VPSecretariat அவர்களை சென்னை விமான நிலையத்தில் இன்று (07.12.2020) வழியனுப்பி வைத்ததில் மகிழ்ச்சியடைகிறேன்.
அம்மா அவர்களின் நல்லாசியுடன் மாண்புமிகு முதல்வர் @CMOTamilNadu அவர்கள் மற்றும் மாண்புமிகு துணை முதல்வர் @OfficeOfOPS அவர்களை, கோவை மண்டல கழக தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிர்வாகிகள் அனைவரும் நேரில் சந்தித்து ஆசி பெற்றதில் பெருமகிழ்ச்சியடைகிறோம். இப்படை தோற்கின் எப்படை ��ெல்லும்.
இன்று (4.12.2020) பூவிருந்தவல்லி நெடுஞ்சாலையில் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதியில் நீர் தேங்க���யுள்ளதை நேரில் சென்று ஆய்வு செய்து, மழைநீரை அகற்ற அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினேன்.
இரவு பகல் பாராது வேலை செய்யும் தூய்மை பணியாளர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றி!!
அம்மா அவர்களின் நல்லாசியுடன்
கழக ஒருங்கிணைப்பாளர்களின் ஆணைகிணங்க புதிதாக பொறுப்பேற்றிருக்கும் கோவை மண்டல கழக தகவல் தொழில் நுட்பப் பிரிவு மண்டல நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இனிதே நடைபெற்றது. அம்மா அரசு, 2021 தேர்தலிலும் வெற்றி பெற அயராது உழைப்போம் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
2021 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் தேர்தலை முனைப்புடன் எதிர்கொள்ளும் நோக்கில் திருவள்ளூர் மாவட்���த்தில் இளம் பெண்கள் பாசறை பூத் குழு அமைப்பது குறித்து கழக நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட போது... #AIADMK
நமது திருவள்ளூர் மத்திய மாவட்டத்தை சார்ந்த திரு.அபிஷேக் ஜேக்கப் அவர்கள் கோவை மண்டல இணை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளதை முன்னிட்டு நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
@Abiadmk அவர்களுக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துகள்!
#indiatoday ஆய்வில் சிறந்த மாநிலமாக தொடர்ந்து 3வது முறை "தமிழ்நாடு ம��தலிடம்" பெற்று வரலாற்று சாதனை படைக்க, தலைமையேற்று வழிகாட்டிய மாண்புமிகு முதல்வர், துணைமுதல்வர் அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றியையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்
#தமிழகம்_முன்னேற்றப்பாதையில்
"நிவர் புயல்" காரணமாக கனமழை பெய்து வரும் நிலையில் மதுரவாயல் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கிய மற்றும் மரங்கள் விழுந்த இடங்களை நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டேன்.
#NivarCycloneUpdate#Nivar
ஆந்திரா பேனரில் நம் முதல்வர் எடப்பாடியார் அவர்கள் 👌😍😍
ஆந்திர மாநிலம் நகரி சட்டமன்றத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் திருமதி.ரோஜா செல்வமணி அவர்கள் தமிழ் வழிக்கல்வி பயிலும் மாணவ மாணவியருக��கு தமிழக அரசின் விலையில்லா புத்தகங்களை வழங்கினார்.
#EdappadiPalaniswami
திருவ��்ளூர் மாவட்டம், மதுரவாயல் வட்டாட்சியர் அலுவலகத்தை இன்று (4.11.2020) மாண்புமிகு முதல்வர் @CMOTamilNadu அவர்கள் காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்ததையடுத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்து, மரக்கன்றுகளை நட்டு வைத்ததில் பெருமக���ழ்ச்சி அடைகிறேன்.