தமிழகத்தின் ஆகப்பெரும் மக்கள் சக்தி கொண்ட முத்தரையர் சமூகத்திற்கு பாராளுமன்ற தொகுதிகளில் மறுக்கப்பட்டு வரும் அரசியல் உரிமைகளை மீட்டெடுத்திட, தமிழர் தேசம் கட்சி சார்பில் சிவகங்கை பாராளுமன்ற தொகுதி மீட்பு மாநாடு நேற்றைய தினம் நடைபெற்றது,அதில் கலந்து கொண்டேன்..
சமீப காலங்களில் தகவல் அறியும் உரிமை சட்டத்தை பயன்படுத்தும் சமூக ஆர்வலர்களுக்கு உரிய பாதுகாப்பில்லை. ஊழல்வாதிகளுக்கு உடந்தையாக செயல்பட்டு வரும் சிங்கம்புணரி வட்டாட்சியரின் செயல் வேதனையை தருகிறது. அரசியல் கட்சியின் பொறுப்பாளரைக் கூட கொலை செய்ய துணிகிறார்கள் (1/2)
திருச்சி விமான நிலையத்திற்க்கு பேரரசர் பெரும்பிடுகு #முத்தரையர் பெயர் வைக்க நான் பாராளுமன்றத்தில் பேசுகிறேன் என்று கூறியுள்ள அண்ணன் திரு.@pudugaiabdulla நன்றிகள்.
திருச்சி MP @ThiruArasarINC பாராளுமன்றத்தில் இந்த கோரிக்கையை வைக்க வேண்டும் @annamalai_k@KKSelvakumaroff@SuryahSG
ஆத்திரங்கள் ஆறும் மட்டும் தூக்கமில்லையே .
போர்க்களத்தில் காயம் ஒன்றும் தோல்வி இல்லையே ! 💯
முத்தரையர் சமூகத்தின் ஒற்றை தலைமை சமநீதியார் அண்ணன் @KKSelvakumaroff ❤️💛 .
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சட்டமன்ற தொகுதி அமையன்புரம் கிராமத்தில் சதயவிழா நிகழ்வினை முன்னிட்டு நடந்த அன்னதான நிகழ்வில் மறவபட்டி கண்ணன் மற்றும் பாக்கியராஜ் ஆகியோரோடு கலந்துகொண்டு கொடியேற்றி வைத்தபோது!!
#Vmms#தமிழர்_தேசம்_கட்சி
திருப்பத்தூரில் ஏற்பாடு செய்யபட்டுள்ள சதயவிழாவிற்க்கு திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி MLA மற்றும் அமைச்சருமான @OfficeOfKRP அவர்களை நேரில் சந்தித்து சிவகங்கை மாவட்ட வீர முத்தரையர் முன்னேற்ற சங்க பொருப்பாளர்கள் அழைப்பு வைத்தனர்..!
#முத்தரையர்_சதயவிழா@KKSelvakumaroff@gurumanikks