நீ நிராகரிக்கப்பட்ட அதே இடத்தில் அசைக்க முடியாத சக்தியாக வந்து நில் - #பகவத்கீதை.
நான் படைப்பாளி அல்ல துடைப்பாளி.......
எது தர்மம்?
எது தேவையோ அதுவே தர்மம்
⭕️
வெளிநாட்டு சொகுசு காருக்கு வரி விதிக்க தடை கோரிய நடிகர் விஜய்க்கு ரூ.1 லட்சம் அபராதம்: உயர்நீதிமன்றம் உத்தரவு
சமூகநீதிக்கு பாட���படுவதாக கூறும் நடிகர்கள் இதுபோன்ற வரி ஏய்ப்பு செய்வது ஏற்றுக்கொள்ள இயலாது என உயர்நீதிமன்றம் கண்டனம்.