While Director #Ameer was busy promoting Sandhanathevan, Mani was out in the sea fighting for farmers’ rights. (29.03.2017)
@LoyolaMani - Royal salute. 🫡🔥
“Actions speak louder than words.”
மேலும் மேலும் உங்கள் மேல் இருக்கும் மதிப்பும் மரியாதையும் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது.
நன்றி அண்ணா @VanniTamizhVCK அருமையான பேச்சு. 👏
கேட்டீங்களா @mkstalin@arivalayam அண்ணா பேசுறதை! 🔥
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆசியுடனும்,மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின் படியும் கோயம்புத்தூர் கொடிசியா வர்த்தகக் காட்சி வளாகத்தில் நடந்து வரும் கோவை புத்தகக் கண்காட்சியில் எனது அறிவுறுத்தலின்படி இதுவரை யாரும் செய்யாததை #முதல்_முறையாக தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் பங்கேற்றுள்ளது. வரும் ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறும் இந்தக் கண்காட்சியில் நமது 171 வது எண் அரங்கில் குழந்தை இலக்கிய நூல்கள், போட்டித் தேர்வு நூல்கள், இலக்கியப் படைப்புகள் இடம் பெற்றுள்ளன. வாசகப் பெருமக்கள் பெரும் எண்ணிக்கையில் வருகை தந்து இதனைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
@polimernews NEET தேர்வுக்கு தமிழ்நாடு அரசு எதிர்ப்பதாக பிரதமர் மோடி பங்கேற்ற நிதி ஆயோக்கின் கூட்டத்தில் எங்க தலைவர் எதிர்ப்பு தெரிவித்துவிட்டார்.
ஆனால் நீ எங்க தலைவர் பதவியேற்ற இரண்டு மாதத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தத்தி @mkstalin விட மோசமான உருட்டிக்கொண்டு இருக்கா இவ 😂