கல்கத்தா வந்திருக்கேன் எல்லா ஹோட்டல்லையும் ஹிந்து ஓட்டல் இந்து ஹோட்டல் அப்படின்னு எழுதி இருக்காங்க இதெல்லாம் பார்த்த பிறகு ஒன்னு நல்லா தெரியுது கண்டிப்பா அடுத்த பிரதமரும் மோடி தான்
ஒரு திருநங்கை ஒரு ஹிந்திக்கார பையன் கிட்ட இருந்து பார்ஸ்ஸோட புடுங்கிட்டு இறங்கிட்டா அதுல 10,000 ரூபாய் வச்சிருந்தேன்னு சொல்றான் இவ பண்ணிட்டு போய்ட்டா இனி அடுத்து ஏர்ற திருநங்கைக்கி அடி கன்ஃபார்ம் பாவம் அந்த சின்ன பையன்
@arulrajmv1@its_selva1@_kabilans@aalanpangali @Karthi_Genelia பிரிவினைகள் இல்லாத மதம் என்று உலகத்தில் எதுவும் இல்லை இதில் பௌத்தம் மாத்திரம் விதிவிலக்கல்ல ஐடியாலஜியில் மதத்தை புகுத்த வேண்டிய அவசியம் இல்லை
@its_selva1@arulrajmv1@_kabilans@aalanpangali @Karthi_Genelia உண்மையாகவே பட்டியலிடப்பட்ட சமூகத்தினர் வீடுகளில் புத்தர் சிலைகள் இருக்குதா இல்லனா அப்படி இருக்கிற மாதிரி சினிமாவில் stereotype பண்ணுறாங்களா
@arulrajmv1@its_selva1@_kabilans@aalanpangali @Karthi_Genelia நானா ப்ரோ அப்படி காட்டுறேன் அவங்க அப்படித்தான் காட்றாங்க அங்க புத்தரை வழிபடுறவங்களும் இருக்கலாம் இல்லனா வேற கடவுள்களை வழிபடுறவங்களும் இருக்கலாம் ஆனா பட்டியலின மக்கள் பற்றி எடுக்கக்கூடிய எல்லா படங்களிலும் புத்தர் சிலைகள் வருகிறது
(அம்பேத்கருக்கு புத்தர் பிடிக்கும் என்பதற்காகவா)