விவசாயம், முன்னனி
தொழிற்நிறுவனங்கள்,கலை,இலக்கியம்,பண்பாடு. என இவைஅணைத்திலும் சிறந்து விளங்கும் நம் மாவட்டத்தை தமிழகத்தின் முன்னொடி மாவட்டமாக இணைவிா் பாஜக வில்
டாஸ்மாக் கடைகளை நிரந்தரமாக மூடக்கோரி பாரதிய ஜனதா கட்சி ஆர்ப்பாட்டம் ...
நாளை காலை 10 மணிக்கு நடைபெறுகிறது ...
மாநில தலைவர் டாக்டர் திரு.@Murugan_TNBJP அவர்கள் சென்னையில் பங்கேற்கிறார் ...
#LMurugan#TasmacAgitation
எங்க கிட்ட வந்து சண்டை போடுவதற்கு பதிலாக, மக்கள் ஏன் கோபத்தோடு #GoBackStalin என்று போடுகிறார்கள், உலக அளவில் ஏன் முதலிடத்தில் ட்ரெண்ட் ஆகிக்கொண்டிருக்கிறது என்று பாருங்கள்..🤷♂️
#GoBackStalin உலக அளவில் 6வது இடத்தில் டிரெண்ட் ஆகி வருகிறது.
குரங்கு கையில் கிடைத்த பூ மாலை போல் ஆகிவிட்டது திமுக கையில் கிடைத்த தமிழக ஆட்சி நிர்வாகம் என்று மக்கள் கொதித்து போய் உள்ளனர்.