பழந்தமிழ் இலக்கியங்களைப் பாமர மொழியில் விளக்குவது தனித்த ஒரு கலை. அந்தத் திறமையை, பட்டிமன்றம் என்ற வடிவத்தின் மூலம் நிலைநாட்டி நூற்றுக்கணக்கான மாணவர்களை உருவாக்கிய பேராசிரியர் சாலமன் பாப்பையா மறைந்தார்.
நிறைவாழ்வில் பெருஞ்செயல் செய்து காலம் சென்றிருக்கும் அவரது புகழ் நிலைத்திருக்கும்.
அவர்தம் குடும்பத்தினருக்கும், தங்கள் ஆசிரியரை இழந்து வாடும் மாணாக்கர்களுக்கும் என் இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
மக்கள் நீதி மய்யம்
விவசாய அணி மாநிலச் செயலாளர் திரு மயில்சாமி அவர்களின் மனைவி திருமதி சரோஜிணி அம்மா சற்று முன் காலமானார் என்ற
செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.
திரு மயில்சாமி அவர்களை,தலைவர்
#கமல்ஹாசன் கைபேசியில் தொடர்பு
கொண்டு ஆறுதல் கூறினார்.
#KamalHaasan_MP@maiamofficial
2026 - சட்டமன்றத் பொதுத்தேர்தலில்
திராவிட முன்னேற்றக்கழகம் தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ள
மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் திரு. கமல் ஹாசன் எம்.பி., @ikamalhaasan அவர்கள் நிகழ்த்தும் சுற்றுப்பயணத்தின்
மாநில மற்றும் தொகுதி பிரச்சார பொறுப்பாளர்கள் விபரம்.
@arivalayam@DMKITwing
#KamalHaasan
#KamalHaasan_MP
#MakkalNeedhiMaiam
#TNElection2026
கொளத்தூர் தொகுதியில், மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர்
திரு. கமல்ஹாசன் அவர்கள்,
2026 - சட்டமன்றத் பொதுத்தேர்தலில்
திராவிட முன்னேற்றக்கழகம் தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின், கொளத்தூர் தொகுதி வெற்றி வேட்பாளர்,திராவிட முன்னேற்றக்கழகத் தலைவர், முதல்வர் திரு. ஸ்டாலின் அவர்களை ஆதரித்து, ஏப்ரல் 17 அன்று பிரச்சாரம் செய்கிறார்.
தலைவரின் பரப்புரைக்கான ஏற்பாடுகள் குறித்தான ஆலோசனைக் கூட்டம், மண்டல செயலாளர் திரு.மயில்வாகனன் அவர்களின் தலைமையில் கட்சி நிர்வாகிகளுடன் நடைப்பெற்றது.
#KamalHaasan
#MakkalNeedhi
#TNElections2026
வில்லிவாக்கம் தொகுதியில், மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர்
திரு. கமல்ஹாசன் அவர்கள்,
2026 - சட்டமன்றத் பொதுத்தேர்தலில்
திராவிட முன்னேற்றக்கழகம் தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின், வில்லிவாக்கம் தொகுதி வெற்றி வேட்பாளர்,
திரு. கார்த்திக் மோகன் (திமுக) அவர்களை ஆதரித்து, ஏப்ரல் 17 அன்று பிரச்சாரம் செய்கிறார்.
தலைவரின் பரப்புரைக்கான ஏற்பாடுகள் குறித்தான ஆலோசனைக் கூட்டம், மண்டல செயலாளர் திரு.மயில்வாகனன் அவர்களின் தலைமையில் கட்சி நிர்வாகிகளுடன் நடைப்பெற்றது.
#KamalHaasan
#MakkalNeedhi
#TNElections2026
2026 - சட்டமன்றத் பொதுத்தேர்தலில்
திராவிட முன்னேற்றக்கழகம் தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து,
மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் திரு. கமல் ஹாசன் எம்.பி., @ikamalhaasan அவர்கள் நிகழ்த்தும் சென்னை மண்டல சுற்றுப்பையணத்தின் விவரங்கள்.
#KamalHaasan
#KamalHaasan_MP
#MakkalNeedhiMaiam
#TNElection2026
மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில்,
சமையல் எரிவாயு (LPG) தட்டுப்பாட்டைக் கண்டித்து,இன்று நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில்,
மக்கள் நீதி மய்யம் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு. கமல்ஹாசன்
அவர்களின் அறிவுறுத்தலின்படி,
மண்டல செயலாளர் திரு.T.மயில்வாகனன் அவர்களின் ஆலோசனையின்படி,
தி நகர் தொகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில்,
மாவட்ட துணைச் செயலாளர்
திரு. V. G. கிருஷ்ணன் தலைமையில்,
திரு. ராஜகுமார் - வட்ட செயலர்
திருமதி. கவிதா - நகரசெயலாளர் மகளிர் அணி,
திரு ஆதிகேசவன் - வட்டசெயலாளர்,
திரு. வாசு - வட்டசெயலாளர்,
திரு கார்முகில்-கிளை செயலாளர்,
திரு. வெங்கடேசன் - வட்ட செயலாளர்
மற்றும் உறுப்பினர்கள் கலந்துக் கொண்டனர்.
#KamalHaasan
#MakkalNeedhiMaiam
#TNRejectsNDA
#பச்சோந்தி_அதிமுக
#பாசிச_பாஜக
மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
*மக்கள் விரோத பாஜக, ஒன்றிய அரசை கண்டித்து நமது கூட்டணி கட்சியான திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நடைபெற்ற மாபெரும் கண்டனஆர்ப்பாட்டம்...*
*இடம்: அம்பேத்கார் சிலை அருகில், கோடம்பாக்கம் பவர் ஹவுஸ், சென்னை-24*
*நாள்:15/03/2026ஞாயிற்றுக்கிழமை*
#குலதெய்வம்_முக்கியத்துவம்
33 கோடி தேவர்களில் குலதெய்வம் யார் என்பதை எப்படி கண்டு பிடிப்பது?
எனக்கு ஒரு பழக்கம் உண்டு. எங்காவது ஒரு ஆலயத்துக்குச் சென்றால் அங்கு ஏதாவது விவரம் அறிந்த பண்டிதர் இருந்தால் அவர்களிடம் தெய்வ சம்மந்தமாக ஏதாவது கேட்டு தெரிந்து கொள்வது உண்டு. என்னிடம் யாராவது மாட்டிக் கொண்டு விட்டால் லேசில் விடுவது இல்லை. கேட்டு முடித்தப் பின் தட்சணையாக ஏதாவது தருவதை மறப்பதில்லை. இந்த முறையும் ஒருவர் வசமாக மாட்டிக் கொண்டார். ஒரு சமயம் ஒரு கிராமத்தில் இருந்த ஆலயத்துக்கு சென்ற இருந்தபோது அங்கு ஒரு வயதான பண்டிதர் போன்றவர் இருந்தார். அவரிடம் பேச்சுக் கொடுத்தபோது குல தெய்வத்தைப் பற்றிய சந்தேகத்திற்கு விளக்கம் கேட்டேன். அவர் அதற்கு ஒரு பிரசங்கமே கொடுத்து விட்டார். அதைக் கேட்டபோது மிக அற்புதமாக இருந்தது. அதன் பிறகு நாங்கள் ஆலயத்தை சுற்றி விட்டு வந்தபோது அவரை அங்கு காணவில்லை. நான் தவறு செய்துவிட்டதாகத் தோன்றியது. அவர் பெயரையோ, எங்கு இருக்கின்றார் என்பதையோ கேட்டுக் கொள்ளவில்லை. அங்கும் இங்கும் தேடியும் அவரைக் காணவில்லை. எனக்காகவே அவர் அங்கு வந்திருந்தது போல இருந்த அவர் யார்? தெரியவில்லை, ஒரு கனவு போல வந்தார், சென்றார் என ஆகிவிட்டது. ஆனால் குலதெய்வம் பற்றி அவர் கொடுத்த பிரசங்க விளக்கமே சரியானதாக இருந்தது . பண்டிதர் கொடுத்த தகவல் இது:
குல தெய்வம் யார் எனத் தெரியாதவர்கள்
என்ன செய்ய வேண்டும்?
'' முன் காலத்தில் சில கிராமப்புறங்களில் இருந்த பிராமணர்களுக்கு தமது குல தெய்வம் யார் என்று தெரியாமல் இருந்தபோது அவர்கள் நதியில் குளித்து விட்டு பூமியில் இருந்து ஒரு பிடி களி மண்ணை எடுத்து வருவார்கள். வீட்டிற்கு வந்து அதை பிள்ளையார் பிடிப்பதைப் போல பெரியதாக பிடித்து மஞ்சள் குங்குமம் இட்டு அதையே தமது குலதெய்வமாக வணங்கி பூஜிப்பார்கள். குல தெய்வம் யார், அது ஆணா, இல்லை பெண்ணா என்பது என்பது தெரியாததினால் உருவமற்ற அதை ஒரு பீடத்தில் (அந்த காலத்தில் மரப்பலகைகள் நிறையக் கிடைக்கும் என்பதினால்) சந்தனத்தினால் ஒரு கட்டம் போட்டு அதில் வீபுதி மற்றும் மஞ்சள் குங்குமத்தையும் தூவி களி மண்ணால் செய்த பிள்ளையார் பிடியைப் போன்ற அந்த குலதெய்வ களிமண் தெய்வத்தை அதன் மீது வைத்து அதையே தமது குல தெய்வமாக எண்ணி பூஜை செய்வார்கள். வீபுதியையும், மஞ்சள் மற்றும் குங்குமத்தை தூவுவது எதற்காக என்றால் குல தெய்வம் யார், அது ஆணா, இல்லை பெண்ணா என்பது தெரியாததினால் ஆண், பெண் என்ற இருவருக்கும் பொருந்தும் வகையில் ஆணான குல தெய்வமாக இருந்தால் சந்தனம் மற்றும் வீபுதியையும், பெண்ணான குல தெய்வமாக இருந்தால் சந்தனம் மற்றும் குங்குமத்தையும் இடுவதான ஐதீகம் கொண்டு அதை செய்வார்கள் . பூஜை முடிந்ததும் பூஜை அறையில் அந்த களிமண் பிடியை தமது குல தெய்வமாக கருதிக் கொண்டு ஸ்வாமி பீடத்தில் பத்திரமாக பாதுகாப்பாக உடையாமல் வைத்து விடுவார்கள். அதையே தமது குல தெய்வமாக வணங்கி வரும்போது ஒரு கட்டத்தில் நிச்சயமாக அவர்களுடைய குலதெய்வம் அவர்கள் கனவிலோ அல்லது யார் மூலமாகவோ வந்து அவர்களுக்கு தன்னை அடையாளம் காட்டிக் கொள்ளும். இது சத்தியமான உண்மையாகவே இருந்தது''
அவர் மேலும் கூறுகையில் 'ஒரு தவறை செய்யக்கூடாது' என எச்சரித்தார்.
''பூமியில் இருந்து எடுத்த களி மண்தானே என அதை அலட்சியப்படுத்தி விடக் கூடாது. எப்போது அந்த மண் பிடியை குல தெய்வத்தின் உருவம் என்று கருதி பூஜிப்போமோ அப்போதே அதில் நம்மை அறியாமல் நம்முடைய குல தெய்வங்கள் வந்து குடியேறும். ஆகவே அதை தமது குல தெய்வம் அடையாளம் தெரியும் வரை பத்திரமாக, உடையாமல் பாதுகாத்து வர வேண்டும். தேவை என்றால் தெய்வங்களை வைத்து உள்ள இடத்திலோ, பூஜை அறையிலோ ஒரு சிறிய பிளாஸ்டிக் பெட்டியிலாவது வைத்து அதை பத்திரமாக வைத்து பாதுகாக்க வேண்டும். மேலும் அதற்கு தினமும் ஒரு பூவாவது, அது முடியவில்லை என்றால் அதன் பீடத்தில் சிறிது குங்குமத்தையாவது தூவி ' குல தெய்வமே, எனக்கு உன்னை அடையாளம் காட்டுவாயா' என பிரார்த்தனை செய்து வணங்கி வர வேண்டும். வேறு எந்த பூஜையும் செய்யத் தேவை இல்லை. ஆனால் நிச்சயமாக அவரவர் பிராப்தம் போல எப்போது அவர்களுக்கு தன்னைப் பற்றிய விவரம் தெரிய வேண்டும் என்ற கட்டாயம் ஏற்படுமோ அப்போது அவர்களுக்கு குல தெய்வம் தன்னை அடையாளம் காட்டிக் கொள்ளும் என்பதில் சற்றும் சந்தேகம் கிடையாது. எப்போது அவர்கள் தமது குல தெய்வத்தை அடையாளம் கண்டு கொள்கின்றார்களோ அதன் பின் அவர்கள் எப்போது அந்த ஆலயத்துக்கு செல்வார்களோ அப்போது தமது குல தெய்வமாக வணங்கி வந்த மண் பொம்மையை எடுத்துக் கொண்டு அந்த ஆலயத்தில் குல தெய்வத்தை வணங்கியப் பின் ஆலய ஸ்தல விருஷத்தின் கீழ் அல்லது ஆலயத்திலேயே ஏதாவது ஒரு மூலையில் அந்த பொம்மையை வைத்துவிட்டு வருவார்கள். அல்லது ஆலயத்தில் குளம் இருந்தால் அந்த நீரில் அதைப் போட்டு விட்டு வருவார்கள்'' . என்று கூறினார். குல தெய்வம் என்பது எத்தனை ஜென்மங்களுக்குப் பொருந்தும், வம்சக் கணக்கு என்பது என்ன என்ற கேள்வி எழுந்தபோது அவர் கூறிய கீழே தந்துள்ள விவரங்கள் ஆச்சர்யமாக இருந்தன.
குல தெய்வம் எத்தனை ஜென்மங்களுக்கு
ஒரு வம்சத்தைக் காப்பாற்றும்?
சாதாரணமாக ஏழேழு ஜென்மங்களுக்கும் குலதெய்வம் குடும்பங்களைக் காப்பாற்றும் என்பது பெரிய நம்பிக்கை. ஏழேழு ஜென்மம் என்பது 7x7 அதாவது 49 ஜென்ம ஆண்டுகள் என்பது ஒரு கணக்கு. 49 என்பதின் கூட்டுத் தொகை 4+9 = 13 . இந்த எண்தான் ஒருவருடைய வம்சத்தை நிர்ணயிக்கும் முக்கியமான எண். ஒருவர் இறந்து விட்டால் பதிமூன்றாம் நாள் அன்று கிரேக்கியம் என்ற நல்ல காரியத்தை செய்வது பழக்கம். அன்றுதான் உடலை விட்டு வெளியேறிய ஆத்மா சொர்கத்தை அடைகின்றது என்று நம்புகிறோம்.
அது போலத்தான் இறுதிக் காலமாக 13 என்ற அந்த காலத்தைக் குறிக்கும் விதத்தில் 49 ஜென்ம காலமான 13 ஜென்மத்துடன் ஒரு வம்சம் முடிவடைகின்றது என்று நம்பப்படுகின்றது . அதாவது எந்த ஒரு வம்சத்திலுமே 13 வம்சாவளியினருக்கு மேல் வணங்கும் குல தெய்வம் இருக்க முடியாது என்பது தெய்வக் கணக்கு. ஏதாவது ஒரு கட்டத்தில் அந்த வம்சத்தில் வழி வழியாக வந்தவர்களின் வம்சத்தினருக்கு குழந்தைப் பேறு இல்லாமலோ, அகால மரணங்களினாலோ, ஆண் வம்ச விருத்தி அடையாமலோ அல்லது ஏதாவது காரணத்தினால் வம்சம் அழிந்து விடும். ஆகவே ஏழேழு ஜென்மங்களுக்கு மேல் எந்த வம்சத்தினரும் இருக்க மாட்டார்கள். ஆகவே ஒரு வம்சத்தின் குல தெய்வம் என்பது 13 ஜென்மத்துக்கு - வம்சாவளிகளுக்கு மட்டுமே தொடர்ந்து கொண்டு இருக்கும் என்று கூறுகிறார்கள்.
வம்சக் கணக்கு என்பது என்ன?
வம்சம் என்பது எப்படி கணக்கிடப்படுகின்றது? ஒருவருக்கு பிறந்த மகன், அவனுக்குப் பிறந்த மகன், அவனுக்குப் பிறந்த மகன் என ஆண் குழந்தை மட்டுமே வம்சத்தில் கணக்கில் வரும். ஒருவருடைய சராசரி வயது 50 என்றால் கூட அவருடைய தாத்தாவின், தாத்தாவின் பெரும் தாத்தாவின் காலம் என 13 ஜென்மங்களுக்கு முந்தய காலம் எனக் கணக்கிட்டால் 13 x 50 = 650 ஆண்டுகள் என வரும். யாருக்காவது 650 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த அவர் சந்ததியினர் யார் என்பது தெரியுமா? அதை விட சிறிய கேள்வி, யாருக்காவது அவர்களுடைய குடும்பத்தில் 13 ஆம் வம்சத்தின் பெரிய தாத்தா யார் என்பது தெரியுமா? இதையெல்லாம் யார் குறித்து வைத்துக் கொண்டு வருகிறார்கள்? அதனால்தான் ஒரு குல தெய்வம் ஏழேழு ஜென்மம் அதாவது 49 ஜென்மங்களுக்கு அதாவது 13 ஜென்ம காலத்துக்கு ஒரு வம்சத்தைக் காப்பாற்றும் என்ற வார்த்தை வந்தது.
மகள் என்பவள் திருமணம் ஆனதும் புகுந்த வீட்டிற்குச் சென்று விடுவதினால் அவளுக்கு தாய்-தந்தையின் குல தெய்வத்தை தனது குல தெய்வமாக ஏற்க பாத்யதை இல்லை. அவள் புகுந்த வீட்டின் குலதெய்வமே அவள் குல தெய்வம் ஆகி விடும்.
பலருக்கு குல தெய்வம் யார் என்பது
ஏன் தெரியாமல் உள்ளது?
இதற்குக் காரணம் பூர்வ ஜென்மத்தில் ஏற்பட்ட சாபம் அல்லது முன்னோர்கள் செய்த அலட்சியமே காரணம் . முன்னர் எல்லாம் வீட்டில் உள்ள பெரியவர்கள் தமது மகன்களுக்கு தாம் வணங்கும் குல தெய்வம் யார், அந்த ஆலயம் எங்கு உள்ளது என்பதைக் கூறுவார்கள். சில வருடங்களுக்கு ஒரு முறையாவது தமது குல தெய்வ ஆலயத்துக்கு சென்று பூஜித்து விட்டு வருவார்கள். வீடுகளில் குல தெய்வ உண்டியல் இருக்கும். அதில் தமது காணிக்கைகளை போட்டுக் கொண்டே இருப்பார்கள். அவ்வபோது தாம் போக முடியாவிடிலும் குடும்பத்தில் யார் அங்கு செல்கிறார்களோ அவர்களிடம் அந்த காணிக்கைப் பணத்தை தந்து உண்டியலில் சேர்த்து விடுமாறு கூறுவார்கள். தமது பிள்ளைகள் வெளியூருக்குப் போகும்போது அவர்களுக்கு குல தெய்வம் யார் என்பதைக் கூறி குல தெய்வத்தின் படத்தையும் தருவார்கள். அது மட்டும் அல்ல எந்த ஒரு நல்ல காரியமும் வீட்டில் நடக்கும்போது, முதல் பிரார்த்தனை குல தெய்வத்திற்குத்தான் நடைபெறும். அதற்குப் பின்னரே மற்ற பூஜைகள் துவங்கும்.
ஆனால் காலபோக்கில் ஏற்பட்ட நாகரீக மாற்றங்களினால் வெளியூர் செல்லும் பிள்ளைகள் குல தெய்வம் என்ற கருத்தை மறந்து விட்டார்கள். தங்கும் இடமே என்ன என்பது தெரியாதபோது குல தெய்வத்தின் நினைவு அவர்களுக்கு எப்படி இருக்கும். குல தெய்வத்தின் படம் கூட அவர்களிடம் இருக்காது. திருமணம் ஆகி வேலைக்கு சென்றதும் கிடைக்கும் விடுமுறை நாட்களிலும் தமது குடும்பத்தினருடன் சேர்ந்து வெளியே செல்வதும், வெளியூர் செல்வதும் பழக்கமாகி விட்டது. ஆனால் சில வருடங்களுக்கு ஒரு முறையாவது குல தெய்வ ஆலயத்துக்கு சென்று வணங்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுவது இல்லை. குழந்தைகள் பிறந்து அவர்களுக்கு மொட்டை அடிக்கும்போது மட்டுமே குல தெய்வத்தை தேடுவார்கள். அது தெரியவில்லை என்றால் அதுவும் ஒரு சடங்கு போல பழனி, திருப்பதி அல்லது வைதீஸ்வரன் ஆலயம் என எங்காவது சென்று மொட்டைப் போட்டு விட்டு வந்து விடுவார்கள்.
அது மட்டும் அல்லாமல் காலப் போக்கில் தமக்கு ஏற்படும் பிரச்சனைகளுக்கு முடிவு தேட புதுப் புது சாமியார், சன்யாசிகள் மற்றும் தெய்வப் பிறவிகள் என ஓடுகிறார்கள். அவர்கள் கூறுவதை செய்வார்கள். ஆனால் தம்முடைய குல தெய்வத்தை நினைக்க மாட்டார்கள்.
இப்படி எல்லாம் இருப்பதினால்தான் குல தெய்வத்தை மறந்து விடுபவர்களும், குலதெய்வ சிந்தனை இல்லாமல் இருப்பவர்களும், அப்போது தம்மையே அறியாமல் ஒரு சடங்கு போல வீட்டில் நடக்கும் அனைத்து பூஜை, பண்டிகைகளையும் கொண்டாடும்போது தாம் குல தெய்வத்தை மறந்து விட்டோமே என்ற எண்ணம் இருப்பது இல்லை. அப்படி செய்யும் தவறு தெரிவது இல்லை. என்னதான் எந்த ஆலயத்தில் சென்று சடங்கை செய்தாலும் குல தெய்வத்தை மறப்பது பெற்றோர்களையே மறப்பது போன்றதே என்ற தவறு தெரிவது இல்லை. அதனால் அவர்கள் குல தெய்வத்தின் சாபங்களுக்கு ஆளாகி விட அது அவர்கள் வம்சத்தை பல வகைகளிலும் பாதிக்கின்றது. அந்த குல தெய்வ சாபம் அந்த குடும்பத்தினருக்கு தொடரும்.
Deeply saddened by the passing of my dear friend and legendary actor Dharmendra ji. Dharam Ji’s charm, humility and strength of spirit were as real off-screen as on it. Indian cinema has lost one of its kindest icons. My heartfelt condolences to his family and admirers.
உனக்கு அருகதை இருக்கா
கமல்ஹாசனை கேலி செய்ய இங்கு யாருக்கு அருகதை இருக்கு
ஆம் அவர் டிவியை 📺 உடைத்தார்
7 வருடமாக நேர்மை நேர்மை என்று கத்தி கத்தி சொல்லிய போது உன் செவி என்ன செவிடாக இருந்தது சொல்லுயா,
மனசாட்சியோடு உங்க நெஞ்சை தொட்டு சொல்லுங்க
இன்று நாய் பேய் எல்லாம் கட்சி ஆரம்பித்தால் லட்சத்தை கொட்டி கொடுத்து பொருப்பு வாங்குவது மாதிரி மய்யம் ஆரம்பிக்கும் போது இந்த கூத்து எல்லாம் நாம் பார்த்தது உண்டா,
கமல்ஹாசன் கட்சி ஆரம்பிக்கும் போது சொன்ன முதல் வார்த்தை இது சம்பாரிக்க ஆரம்பிக்கபட்ட கட்சி அல்ல அரசியல் சேவை செய்ய விரும்புவோர் மட்டும் வருகனு சொன்னவர்
அவர் முந்தைய பேட்டியை பாருங்க
ஒரு நாடு நல்லா இருக்க வேண்டும் என்றால் நாம் பீஜேபி கூட கூட்டனி வைக்கலாம் நாட்டுக்காக தன் கொள்கையை மாற்றி கொள்ளலாம் இதில் மக்கள் நலமே முக்கியம்னு சொன்ன மனுஷன்,
அதை விட ஊழல் இல்லாமல் ஆட்சி செய்தால் மூன்று தமிழ்நாடு போல் ஆட்சி நடந்த முடியும்னு சொன்னவர்
எல்லாம் சரியாக நடந்தால் கட்சியை கலைத்து விட வேண்டும் அரசின் அதிகாரிகள் எல்லாம் சரியாக செய்ய வைக்க வேண்டும் அப்டி செய்து விட்டால் கரை வேட்டிக்கும் good bye சொல்லமாம்னு சொன்னவர்யா,
காவேரி பிரச்சினை
முல்லை பெரியாறு பிரச்சினை
நீட் பிரச்சினை
டோல்கேட் பிரச்சினை
கல்வி குடிநீர் மருத்துவம் வரை எதை எத்தனை மாதத்தில் எப்டி தீர்க்க வேண்டும் என்று அந்த அந்த நிர்வாக அதிகாரிகள் வசம் பேசி அதுக்கு தீர்வும் சொன்னவர்டா
அதை எல்லாம் கேட்டு இன்று கேலி கிண்டல் செய்யும் நீ ஏன் அன்று உன் நவதுவாரத்தை மூடி கொண்டு இருந்தே பதில் இருக்கா,
இந்திய அரசியலில்
இப்டி ஒரு நேர்மையான ஒருவனை உன்னால் காட்ட முடியுமா..
தன் வேட்புமனுவை தாக்கல் செய்யும் போது
தன் சொத்து மதிப்பை எந்த ஒரு ஒளிவு மறைவு இல்லாமல்
700 கோடி கையிருப்பு
தன் அசையும் சொத்து
அசையா சொத்து
50 லட்சம் கடன் என்று ஒன்னு விடாமல் காட்டியை ஒருவனை காட்டு பார்ப்போம்,
TTV தினகரன் தன் சொத்து மதிப்பு மொத்தமே 60 லட்சமுனு சொல்லி
சசிகலா பெங்களுர் சிறையில் இருந்து சென்னை வரும் வரை ஒரே நாளில் நேரலை செய்து 190 கோடி செலவு செய்தார் இவ்வளவு தெரிந்தும் 60 லட்சம்னா நம்புறே
வானதி சீனிவாசன் தனக்கு சொந்த வீடு கூட இல்லை என்றார் அதையும் நம்புறே
ஆனால் உண்மையை பேசியவரை கேலி செய்யுறே யார்டா நீங்களாம் 👈🏼
ஏண்டா அவர் நடித்த படமே புரிய உனக்கு 30 வருஷம் ஆகும்
அவர் முன் வைக்கும் அரசியல் அவ்வளவு எளிதாக புரிந்து விடுமா என்ன ?
அவர் கட்சியை விட தேசத்தை நேசிப்பவர்
தூய்மை திட்டத்துக்கு பிஜேபி கூட நின்னவர் ஒரு MP சீட்டுக்கு அங்கிட்டு போக தெரியாதா 👈🏼
அவருக்கு இல்லாத புகழா காசா பணமா
இங்கிலாந்து ராணி அழைத்தது விருந்து வைக்குது
அமெரிக்கா பல்கலைக்கழகம் அவரை அழைத்து கெளரவபடுத்துது
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் குடும்பம் அழைக்குது
காந்தி குடும்பம் கெளரவரபடுத்துது 👈🏼
நீ ஒரு பத்தாயிரம் ருபாய் போனை வைத்து கொண்டு போற போக்கில் மீம்ஸ் கேலி கிண்டல்னு செய்து கொண்டு இருக்கே இதுலே வெக்கபட வேண்டியவன் நீ தாண்டா நீ தான் 👈🏼
இப்ப நாட்டில் என்ன பிரச்சினை நடக்குது அதுக்கு தான் ஒரு கட்சியாக சரியா தப்பானு முடிவு எடுக்கனும்
ஒரு கை 👋 ஒசை எடுபடாதுனு
திமுக லோக்கல் ரவுடி இவன் கூட எப்ப வேண்டுமானாலும் சண்டை போடலாம்
ஆனால் அங்கே வடக்கன் நம் தமிழ் இனத்தை பாராளுமன்றத்தில் தமிழன் நாகரிகம்மற்றவன் என்கிறான் நீ பொத்திகிட்டு இருக்கே
ஒருத்தி அதே பாராளுமன்றத்தில் தமிழ் படித்தால் பிச்சை எடுக்ககூட லாயக்கு இல்லைனு சொல்றா வெக்கம் இல்லாமல் இருக்கே நீ,
அமிட்ஷா ஒடிசாவில் தமிழன் திருடனு சொல்றான் உனக்கு கோவம் வரவில்லை,
மோடி பீகாரில் தமிழன் நம் பீகாரியை கேவலபடுத்துறான் சேற்றை வாரி தூத்துறான் இதுக்கும் நீ கேள்வி கேக்கவில்லை,
ஆக உனக்கு
மொழி பற்றும் இல்லை
இன பற்றும் இல்லை யாராவது நேர்மையா உண்மையை பேசினால் சோஷியல் மீடியாவில் நெட்டிசன்கள் கேலி கிண்டல்னு தரம் தாழ்ந்து போறிங்க,
ஒரு நிஜ தமிழன் இன்னும் தில்லாக நாட்டுக்காகவும் மொழிக்காக எத்தனை எதிர்ப்பு வந்தாலும் மானம் தான் முக்கியம்னு தக்லைப் படத்தின் பிரச்சினையின் போதும் தனியாக தில்லாக நின்னவர்டா நீ வெக்கம் இல்லாமல் கேலி பேசும் இந்த
கமல்ஹாசன்
நீ இன்று வரை தலையில் வைத்து கொண்டாடும் ஒரு நடிகனாவது நம் மொழிக்கு பிரச்சினைக்கு வந்தபோது எவனாவது சப்போர்ட் செய்தானா
பூராம் பயந்தபயல்கள் அவன் உனக்கு ஹீரோ டேய் வெக்கபடும் கமலை கேலி செய்ய வெக்கபடும்,
கமல்ஹாசன் ஒரு போதும்
நம் தேசத்திற்க்கும்
நம் தமிழ்நாட்டுக்கும் எதிராக நிற்க மாட்டார்.. 🔥
1)இன்றோடு அண்ணன் ஏர்போர்ட் மூர்த்தியார் கைது செய்யப்பட்டு 50 நாள் ஆகிறது ...
2) உண்மையில் எந்த தவறும் செய்யாத ஒரு நிரபராதியை குற்றவாளியாக்கி அவரை சிறைப்படுத்துவது தான் இந்த ஆட்சி அதிகாரம் பயன்படுத்தப்படுகிறது...
3)திருமா போன்ற அரசியல்வாதிகளை தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும் அவர் தமிழினத்தின் துரோகி..
#justiceForAirportMoorthy
#ReleaseAirportMoorthy
Idiot. We will not vote these sort of thief any more.
சீனக்காரனின் பொம்மை டிரோனை பெருமை பேசிய ராகுல்.. இவரா தலைவர்..? சரிந்தது இமேஜ்..!
https://t.co/7J6dmLUvsp
By Tamilwire via Dailyhunt