நாம் இங்கே ஆளுங்கட்சி - எதிர்க்கட்சி என எதிர் எதிர் வரிசையில் அமர்ந்திருந்தாலும் தமிழ்நாட்டின் வளர்ச்சியென வரும்போது நாம் அனைவரும் ஒரே வரிசையில் நின்று உழைக்க வேண்டும் என நான் விரும்புகிறேன்!
- மாண்புமிகு எதிர்க்கட்சி தலைவர் திரு @Udhaystalin அவர்கள்
#TNAssembly
@KK8724299664567 @bbctamil எனக்கு என்னவோ நீ வேட்டியும் இல்ல புடவையும் இல்ல ரெண்டும் கலந்த கலவை மாதிரி தெரியுது உன்கிட்ட பேசி நேரத்த வீணடிக்க விரும்பல 👎
தமிழ்நாடு துணை முதல்வர்/கழக இளைஞர் அணி செயலாளர் மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் அவர்கள் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி வேட்பாளர் சாக்கோட்டை திரு. க.அன்பழகன் அவர்களை ஆதரித்து கும்பகோணம் காந்தி பூங்கா அருகில் வெற்றி சின்னமான உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகள் கேட்டு உரையாற்றினார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்களின் #ஒரணியில்_தமிழ்நாடு முன்னெடுப்புக்கான உறுப்பினர் சேர்க்கை 50,00,000 லட்சம் உறுப்பினர்களைக் கடந்து மாபெரும் வெற்றியை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறது!
கொள்கை ரீதியாக நமக்கு எதிரானவர்கள் ஆளுகின்ற மாநிலங்கள் கூட திராவிட மாடல் அரசின் திட்டங்களை பின்பற்றும் வகையில் முன்னோடி அரசாக தமிழ்நாட்டை இந்த நான்காண்டுகளில் உயர்த்தி இருக்கும் திராவிட மாடல் அரசின் நாயகர் @mkstalin அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
🖤❤
#StalinBuildsTN