@joe_milton Your total is coming as 92%
But polling percentage is 85%
So DMK 37+ => 130-160
ADMK 28+ => 60-80
TVK 20+ => 1 (Perambur, rest of all area, fight between 2nd and 3rd position)
ஒரு காலகட்டத்தில இந்த மாதிரி இரட்டை கொலைலாம் மாநிலத்தையே உலுக்குற செய்தியா இருக்கும்... ஆனா இப்பெல்லாம் தினமும் எதாச்சும் கொலை நடந்துட்டு தான் இருக்கு நமக்கு தொடர்ப்புள்ள இல்லாத வரை அந்த செய்தியை தவிர்த்துட்டு போயிட்டே இருக்கோம்... அப்படிதானே @teakkadai1
சிறுமியை அமைச்சர் அநாகரிகமாக தொட்டது?தவறான புரிதல்
அமைச்சர் பவுடர் நுணுக்கியது
-தவறான புரிதல்
மாணவர் அடையாள அட்டையில் சாதியைச் சேர்ப்பதாக அமைச்சர் சொன்னது?
தவறான புரிதல்.
எல்லாவற்றையும் தவறாகவே புரிந்து கொள்ளும் இந்த மக்களை வைத்துக்கொண்டு அமைச்சர்கள் படும் பாடிருக்கே..பாவத்த.
திராவிட மாடல் நல்லாட்சியின் நிர்வாகத் திறன்..
2020–2021 ஆம் ஆண்டில் ₹14,542 கோடி நஷ்டத்தில் இருந்த தமிழ்நாடு மின்சார வாரியம், மாண்புமிகு தளபதி அவர்களின் தொலைநோக்கு பார்வை, திறன்மிகு நிர்வாகம் மற்றும் திட்டமிட்ட சீர்திருத்தங்களால், 2025–2026 ஆம் ஆண்டில் வெறும் ₹933 கோடி நஷ்டமாகக் குறைந்தது..
இதுவே திறமையான நிர்வாகத்தின் வெற்றி..
திராவிட மாடல் அரசின் செயல்திறனுக்கு கிடைத்த முத்திரை..
சொல்வதை விட செய்து காட்டிய ஆட்சி.. அதுதான் திராவிட மாடல் ஆட்சி 🔥
தி மு க காரன் எதிரி , ஒன்னு அவனை நான் வீழ்த்தணும் இல்லை அவன் கிட்ட நான் தோத்துபோகணும் , இது தான் சண்டை . ஆனா எதிரி முதுகுல சவாரி செஞ்சிட்டு அவனை அதே முதுகுல குத்துறவனை நான் கொண்டாடினா ஒன்னு என் மேல எனக்கு நம்பிக்கை இல்லைன்னு அர்த்தம் இல்ல நான் நேர்மையானவன் இல்லைன்னு அர்த்தம்
தன்னோட PA க்கு அரசு பதவி,
தான் பட ப்ரோடியூசர்க்கு அரசு பதவி,
தான் பட கேமராமேன்க்கு அரசு பதவி,
தான் வக்கீல்க்கு அரசு பதவி..
~ அடப்பாவிகளா, திமுக வாரிசு அரசியல் செய்யுதுன்னு குறை சொல்லி தவெக க்கு ஓட்டு போட்டீங்களேடா.. இப்போ இவங்க செய்ற அரசியல்க்கு பேரு என்னடா?!
Keeping aside political bias. One can say in the recent political history of TN , there hasn’t been a more magnanimous leader than M K Stalin when it came to alliance partners. He certainly does not deserve this kind of treatment from them. Shameless opportunism.
Tvk govt is on the verge of faulting on salaries to govt staff. There is no money in the coffer. In a few days an open offer is expected to be made for industrialists to start donating to the govt via their csr route. The eco system is being prepared for that with these kind of statements.
With due respect and regards to Mr Vembu , why was he silent about these allegations when the dmk govt was there ? The man has his contacts right upto the PMO with the PM himself mentioning him in his Man Ki baat. What stopped him from coming out back then ? What is the point chest thumping at a party which has lost the election and is now out of power ? And why drag Brahmin community into this ? Having faced prison twice and multiple cases for voicing out against dmk while it was in power , i wonder why that spirit was not there with big people like Mr Vembu ?
Spine is best recognised when you swim against the tide sir. Not when you try to bathe in running water.
2022 மார்ச் 25 அரசு GO போட்டு 4 வருசமா non veg கொடுத்துட்டு இருக்கு. வாரத்துக்கு 5 முட்டை, மாதம் 20 முட்டை. புதன் தோறும் 2 வாரம் சிக்கன் & 2 வாரம் மட்டன். விஜய்க்கு ஓட்டு போட்ட 1.7 கோடி தற்குறிகளும் 5 வருஷம் ரீல்ஸ் மட்டும் பார்த்துட்டு இப்பதான் செய்தி பார்க்கிறானுங்க
வெள்ளை அறிக்கை விடுறேன்னு திமுக வின் சாதனைகளை எடுத்து மக்களுக்கு சொன்ன அமைச்சருக்கு நன்றி 😂😂
58000 கோடியாக இருந்தவற்றை 34 ஆயிரம் கோடியாக குறைத்த திமுக அரசு 🔥🔥
" கழுகு சில நாள் பறக்கவில்லை என்பதற்காக
வானம் காக்கைக்கு சொந்தமாகிவிடாது டா பதறுகளா 😎🖤❤
DMK 🔥🔥🔥
மின்சார வாரிய வெள்ளை அறிக்கை - திமுகவின் நிர்வாக திறனுக்கு மற்றும் ஒரு சான்று
🔥🔥🔥
அதிமுக ஆட்சி காலமான
2011-16 இல் 56,361 கோடி
2016-21 இல் 58,534 கோடி நஷ்டம்
ஆனால் திமுக ஆட்சி காலமான
2021-26 இல் 34,447 கோடி தான் நஷ்டம்
அதாவது வழக்கமான ஐந்தாண்டு கால அளவில் பார்த்தால் 24,087 கோடி லாபம் கொண்டு வந்து இருக்கிறது திமுக அரசு 👏👏👏
மத்திய அரசின் நிதி நெருக்கடி, உதய் திட்டத்தில் அதிமுக கையெழுத்து போட்டதால் ஏற்பட்ட கூடுதல் செலவு, இதையெல்லாம் தாண்டி 24,087 கோடி அதிகம் ஈட்டி இருக்கிறது என்பது தான் சிறந்த நிர்வாகத்துக்கான சாட்சி
🙏🙏🙏