இன்று முத்தரையர்களின் அரசியல் அதிகார மீட்பு மாநாடு நடைபெறுகிறது முத்தரையர் சொந்தங்கள் அனைவரும் சமநீதிபோராளி அண்ணன் @KKSelvakumaroff அவர்கள் தலைமையில் திரள்வோம்...🙏
#முத்தரையர்மாநாடு
இன்று முத்தரையர்களின் அரசியல் அதிகார மீட்பு மாநாடு நடைபெறுகிறது முத்தரையர் சொந்தங்கள் அனைவரும் சமநீதிபோராளி அண்ணன் K.K.Selvakumar அவர்கள் தலைமையில் திரள்வோம்
ஜனவரி 25 2026 ஞாயிற்றுக்கிழமை,
ஆலம்பட்டிபுதூர், திருச்சி..
தகவல்தொழில்நுட்ப_பாசறை
#முத்தரையர்மாநாடு
For high handedness of one family, having a tainted cabinet, being an epicentre of corruption, turning a blind eye to lawlessness, turning TN into a haven for drugs & illicit liquor, mounting debt, dilapidated education ministry, precarious environment for women & children, divisive politics based on caste & religion, ceaseless failures in delivering good governance, flawed policies & not fulfilling electoral promises, this DMK led govt in TN will be dethroned by the people soon.
#GetOutStalin
#இரங்கல்_செய்தி
தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூர் ஒன்றியம் கீழக்குறிச்சி பகுதியில் ஏற்பட்ட இருசக்கர வாகன விபத்தில் மதுக்கூர் ஒன்றியம் விக்ரமம் கிராமத்தை சேர்ந்த ராதிகா மற்றும் அவருடன் சென்ற அவரது 10 வயது மகன் மோனிஷ்-ம் மேலும் எதிரே இருசக்கரம் ஓட்டி வந்த திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள பைங்காநாடு கிராமத்தை சேர்ந்த கல்லூரி மாணவன் விக்னேஷ் மூவரும் விபத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த செய்தி மிகுந்த வேதனையையும் வருத்தத்தையும் அளிக்கிறது.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.
வாகன ஓட்டிகள் தங்களது குடும்பத்தினரின் எதிர்கால நலனை கவனத்தில் கொண்டு பாதுகாப்பான மிதவேகத்தில் வாகனங்களை இயக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
16 பெரும் போர்களில் வெற்றி கண்டு, தமிழுக்கு மெய்க்கீர்த்தி கண்ட,செம்மொழி காவலன் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் 1349 வது சதய விழாவில் வீர முத்தரையர் முன்னேற்ற சங்கம் (ம)தமிழர் தேசம் கட்சி சார்பில் 1349 பெண்கள் பால்குடம் எடுத்து வந்து பேரரசரை வணங்கி மகிழ்ந்த நிகழ்வின் துளிகள்.
தமிழுக்கு மெய்க்கீர்த்தி கண்ட பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் 1349 ஆவது சதய விழா, தமிழர் தேசம் கட்சியின் நிறுவனத் தலைவர், திரு @KKSelvakumaroff அவர்கள் தலைமையில் கொண்டாடப்படவிருப்பது பெருமகிழ்ச்சி அளிக்கிறது
#முத்தரையர்_சதயவிழா | #Trichy | #SathayaVizha | #Mutharaiyar
உலகிலேயே 1349 வது சதய விழா (பிறந்த நாள்) கொண்டாடப்பட்டு வருகிறது என்றால் அது தமிழ் பாட்டன் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் ஒருவருக்கே...
தமிழர்கள் பெருமை கொள்ளும் விழாவாக மே23 அன்று வருடாவருடம் கொண்டாடப்பட்டு வருகிறது...
#மே_23#முத்தரையர்_சதயவிழா
திருப்பத்தூர் அண்ணாசாலையில் வைக்கபட்ட பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் 1349 வது சதயவிழா படத்திற்க்கு மரியாதை செலுத்தி திருச்சி நோக்கி பயனம் மேற்கொண்டார் சிவகங்கை தெற்கு மாவட்ட செயலாளர் தியாகராஜன் அம்பலம்
#முத்தரையர்_சதயவிழா