எங்கள் கட்டைவிரல்கழை வெட்டவந்தவர்களை விரட்டியடித்த எல்லைச்சாமி
தமிழ்நாட்டையும் தமிழரையும் முன்னேற்றப் பாதைக்கு இட்டு சென்ற தலைவர்.
வாழ்க நீ எம்மான்
🧵(1/n)
அறிக்கை!
-------------------
2026 தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலில், விசிக சார்பில் போட்டியிட எமக்கு மீண்டும் வாய்ப்பு அமையவில்லை என்பதை வைத்து வலைதளங்களில் பல்வேறு கருத்துக்களில் விவாதம் நடைபெற்றுக் கொண்டிருப்பதை அறிகிறேன்.
இதில் என் மேல் அன்பு கொண்டு எனக்கு ஆதரவாக கருத்துப் பரிமாறிய அனைத்துத் தோழர்களுக்கும் என் நன்றியை உரித்தாக்குகிறேன்.
அதே நேரத்தில், ஒரு கட்ச���யில் யாருக்கு எப்போது எப்படி வாய்ப்பளிக்க வேண்டும் என்பது அந்தக் கட்சியின் தலைமை எடுக்கும் முடிவாகும். அம்முடிவு எதுவாயினும் அதை ஏற்றுக் கொள்வதே சிறந்த அறமாகும்.
அந்த வகையில், 2026 சட்டமன்றத் தேர்தலில் தலைவர் எழுச்சித் தமிழர் உள்ளிட்ட
8 வேட்பாளர்களும் வெற்றி பெற்று சட்டப்பேரவையில் விசிகவின் குரல் வலுவாக ஒலிப்பதற்கும், நமது கூட்டணி சார்பில் களம் காணும் அனைவரும் வெல்வதற்கும், திமுக தலைமையிலான நல்லாட்சி மீண்டும் அமைவதற்கும் அனைவரும் ஒருங்கிணைந்து பாடுபடுவோம்.
எனது பொது வாழ்க்கையில் நான் சட்டமன்ற உறுப்பினராக இருந்து பணியாற்றியதை விட, இன்னும் வீரியத்துடன் தொடர்ந்து அரசியல் களத்தில் பணியாற்றுவேன் என்பதையும் உறுதியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆளூர் ஷாநவாஸ்
01.04.2026
"மு��லமைச்சர் மு.க.ஸ்டாலினின் திராவிட மாடல் 2.0 வெற்றிப் பயணம் தொடரட்டும்"- முதல்வர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாளையொட்டி வீடியோ வெளியிட்ட திமுக
#MKStalin | #DMK | #HBDMKStalin
மிரட்டல்கள் - இழிச் சொற்கள் இத்தனைக்கும் அஞ்சாமல், தமிழ்நாட்டின் பட்டிதொட்டி எல்லாம் திராவிட இயக்க கொள்கைகளை கொண்டு சேர்க்கும் @Udhaystalin அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
#HBDUdhay
திராவிடப் பேரியக்கத்தின் இளஞ்சூரியனுக்கு பிறந்தநாள்!
"உழைப்பு, உழைப்பு, உழைப்பு" எனத் தலைவர் வழியில் அயராது உழைத்து, திராவிட மாடல் அரசின் சாதனைகளைத் பட்டிதொட்டியெங்கும் கொண்டு சேர்க்கும் தங்க���ின் பொதுவாழ்வு மென்மேலும் சிறக்க வாழ்த்துகள்! ♥️
@Udhaystalin
#HBDUdhay
இளைஞர்களின் நம்பிக்கை!🔥
அடுத்த தலைமுறையை வழிநடத்தும் ஆற்றல்மிகு செயல் நாயகர், மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு. @Udhaystalin அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்! 🥳
உங்கள் பணி மென்மேலும் சிறக்கட்டும்!
#HBDUdhay#UdhayanidhiStalin