In CM Trophy District level my students got 1 Gold 2 Silver and 3 bronze medals in Yogasana
Thank you CM sir for adding Yogasana in CM Trophy
I am not active in media as I am busy with my students.
Th u sir
@CMOTamilnadu@TVKVijayHQ@AadhavArjuna
இந்த ஆண்டு TET தேர்வு நானும் எழுதினேன்.
150 மதிப்பெணுக்கு 100 மதிப்பெண் என்பது மிகவும் எளிதாகத் தான் இருந்தது. தேர்வு கடினம் என்று ஏன் போராடுகிறார்கள் புரியவில்லை.
இதைச் சொன்னால் நான் TVK SUPPORTER என்பார்கள்.
யாரும் ஏற்காவிட்டாலும் நாம் நம் கருத்தைப் பதிவோம்
@TVKVijayHQ
@rparthiepan@YouTube எனக்குள்ள மனசு
மனசுக்கு வெளியே கண்ணு
கண்ணுக்கு வெளியே பொண்ணு
அந்தப் பொண்ணுக்குள்ள மனசு
அந்த மனசுக்குள்ள நான்
இதை என்னால மட்டும் இல்ல உலகத்துல இருக்க யாராலயும் சொல்ல முடியாது என்பது தான்.... ஹை லைட்