“மிசாவில் கைது செய்யப்பட்டதே இல்லை” என்று கூவிக்கொண்டிருப்பவர்களுக்கு — இதோ, அவரே பேசுகிறார்.
சிறைக் கொடுமைகள், சிட்டிபாபுவின் மரணம், உடைந்த தாடை, இன்றும் இருக்கும் தழும்புகள்.
வரலாற்றை படித்து புரிந்துகொள்ள அறிவில்லாதவர்கள் தான், வரலாற்றையே மறுக்கிறார்கள்.
MISA நாயகன். 🔥
😡😡 தற்குறிகளை நினைத்தாலே கொலை வெறி வருகிறது.
அஞ்சு பைசாவுக்கு பிரயோஜனம் இல்லாத கடுகு அளவும் அரசியல் தெரியாத தற்குறி விஜய் முன்னாடி நிற்பதும்.
அண்ணன் திருமா போன்றவர்களை பின்னாடி நிறுத்துவதும் என்ன மாதிரியான அரசியல் புரிதல்
சொல்றதுக்கு ஒன்னும் இல்ல பார்த்தாலே எரிச்ச வருது
'... தோன்றுவன் மாதோ, போர்க்களத் தானே !' என்ற புறநானூற்றுத் தாயின் வீரவரிகளுக்கு, வாழும் இலக்கணமான வரலாறு.
#MISA வரலாறு நாடறியும்… வரலாறு ஒருபோதும் மறக்காது; மறுக்காது; மறைக்காது.
நாயடி, பேயடி..
1) கைது அறிக்கை
2) நீதியரசர் இஸ்மாயில் ஆணைய அறிக்கை
3) நாடாளுமன்றத்தில் அன்றைய உள்துறை அமைச்சர் பிரம்மானந்த ரெட்டி தெரிவித்த குறிப்பு
வரலாறோ, வரலாற்று அறிவோ இல்லாத இல்லாத சைக்கோ கும்பல் கவ்விக்கொண்டு ஓடலாம்...
Hahahaha பங்கம்...
CTR எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை ஆனால் உனக்கு நம்பிக்கை இருந்தா வேண்டிக்க அவர் சட்டமன்றம் வரக்கூடாதுன்னு...
வந்தா நீ வர முடியாது...
விஜய்க்கு பார்ப்பன லாபி சப்போர்ட் இருக்கு அது காங்கிரஸ் தொடங்கி, எம்.ஜி.ஆர், ஜெயா வரை இருந்தது.
திமுகவுக்கு கடைசிவரை அந்த supporting system கிடைக்காது. அப்படி ஒரு கட்டமைப்பு கிடைக்கும்னு கனவு காண்பவர்கள் கடைசிவரை ஏமாந்துட்டேதான் இருப்பார்கள்.
திமுக செய்ய வேண்டியது ஒரு Data firmஐ உருவாக்குவது அதை வைத்து எதிர்தரப்பில் பரப்பப்படும் பொய்களை உடைக்கலாம் அவ்வளவுதான்.
அப்பவும் அவன் பரப்புர பொய்யயோ, அவதூறையோ கடைசிவரை நிறுத்த முடியாது அவன் பரப்ப பரப்ப அப்போதைக்கு உடைக்கதான் முடியும்
IT wing அந்த கட்டமைப்பை கூடிய விரைவில் உருவாக்க வேண்டும் அதோட reporting தலைமைக்கு நேரடியாக இருக்க வேண்டும்
DMK is a lone wolf அதுதான் reality
இது புரிய கொஞ்ச காலம் ஆகும்
And here it is again… 🔥
Different generation.
Different provocation.
But the same righteous rage.🔥🔥🔥
This time, at the sheer audacity of mocking a leader like Thiru @mkstalin over the brutality he endured during the Emergency.
That fire in Thiru @iparanthamen today…
That’s the righteous rage of a DMKian. 🖤❤️🔥
#RighteousRage #DMKForever #DravidianMovement #MKStalin #Dravida_Senai
A lot of people think this is where DMK lost!
But somehow, as days pass... As I see the circus today!
I only get goosebumps for the kind of leader @mkstalin is.
Good things take time 🖤❤️
#dravidianmodel