வீரம், துணிச்சல் ஆகியவற்றின் உருவகமாக திகழ்ந்த வீரமங்கை ராணி வேலு நாச்சியார் பிறந்த தினத்தில் அவரை வணங்குகிறேன்.
1780ல் ஆங்கிலேயருக்கு எதிராக துணிச்சலுடன் போரிட்ட ராணி வேலு நாச்சியார் நம் தாய்நாட்டின் மீது கொண்ட அன்பு, தியாகம் நம் தலைமுறையினருக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கும்.
#SuriyaAgainstVanniyars
ஜெய்பீம் திரைப்படத்தில் உள்நோக்கத்தோடு காட்சி அமைத்த, சூர்யா, இயக்குனர் ஞானவேல் ராஜா மற்றும் தயாரிப்பாளர் ஜோதிகாவின் உண்மை முகத்தை கிழித்து தொங்க விட்ட #துக்ளக்#வார#இதழ் !!
అగ్ని కలశం కూడా ఆంధ్రప్రదేశ్ లోని వన్నియార్ కు ఘనత.
జై భీమ్ చిత్రం వన్నీయార్స్ అగ్ని కలసా అవమానానికి మేము ఖచ్చితంగా తెలుగు వన్నియార్ ఫిల్మ్స్ ను బహిష్కరిస్తాం.
గోదావరి జిల్లాలు సూర్య కు తెలుగు అభిమానుల సంఖ్య, అది తగ్గుతుంది. #SuriyaAgainstVanniyars#WeStandWithSanthanam
இரண்டு பெரும்பான்மை மக்களுக்கு இடையே நெருப்பை வளர்க்க கட்டமைக்கப்பட்ட பொய் கதைதான் இந்த படம். அதில் படக்குழு வெற்றியும் பெற்றுவிட்டது.
#SuriyaAgainstVanniyars
The real victim was the Kuravar community people. But what is shown in the film is the Irular community. Why is Surya's family and Gnanaval so discriminated against the Kuravar community and the Vanniyar community?
#SuriyaAgainstVanniyars
திமுக தேர்தலில் மீனவர்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாத மாநில அரசை கண்டித்து மாநிலத் தலைவர் @annamalai_k அவர்கள் முன்னிலையில் பாஜக இன்று சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
@JPNadda@blsanthosh
DMK ரவுடிகள்
1)கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வெற்றி பெறவில்லை ஆனால் வன்முறை செய்து கட்டிடத்திற்குள் நுழைந்தது முதல் தவறு. அடுத்து
2)MLA ஆரம்பித்து பிரதமர் அலுவலகம் வரை தேசியக்கொடி மட்டுமே அனுமதி. மீறினால் தேசத் துரோகம். ஆக
இவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அழிந்து போகும் நிலையிலிருந்த பண்டைத் தமிழ் இலக்கியங்கள் பலவற்றைத் தேடி அச்சிட்டுப் பதிப்பித்த #தமிழ்த்தாத்தா என எல்லோராலும் அழைக்கப்படும் உ.வே.சாமிநாதைய்யர் அவர்களின் நினைவு தினத்தில் வணங்குகிறேன்.
@blsanthosh@Gen_VKSingh @Murugan_TNBJP