எங்க அண்ணனுக்கு நான் தான்டா பண்ணுவேன்னு சொல்லி திரும்பவும் தமிழுக்கு படம் எடுக்க வந்துட போறான் அட்லி இந்தி காரணங்களையே பைத்தியம் பிடிக்க வைக்கட்டும் செம ரிவியூ டா எப்ப.. 😂😂 யோவ் ப்ளூ சட்டை
#JawanReview
ஒரிஜினல் கருங்காலியால் செய்யப்பட்ட கருங்காலி மாலை , பிரேஸ்லெட், கருங்காலி எந்திரம், தாயத்து, கருங்காலி சூலம், வேல், கோல், மற்றும் சாமி சிலைகள் அனைத்தும் வாங்கி பயணடையவும் மேலும் தகவலுக்கு
தொடர்பு கொள்ளவும் : 9342028185
Watch | திருப்பத்தூர்: வெண்டைக்காய் விலை கடும் வீழ்ச்சி...
கிலோ ₹2-க்கு விற்பனை செய்யப்படுவதால், விரக்தியில் டன் கணக்கில் வெண்டைக்காயை ஆற்றில் கொட்டிய வியாபாரிகள்!
#SunNews | #LadiesFinger | #Thirupathur
காட்டுமன்னார்குடி அருகே நூறு நாள் வேலை செய்ய வந்தவர்களை நூறுநாள் கூட்டம் எனக் கூறி திமுக கூட்டத்திற்கு அழைத்து செல்லும் உடன் பிறப்புகள்…….
அடப்பாவிகளா……..
அனைவருக்கும் இந்த காணொளியை பகிருங்கள்………
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அடுத்த திருநாரையூர் கிராமத்தில் வீடு கட்ட பள்ளம் தோண்டும் போது தோண்ட தோண்ட பல கோடி மதிப்பிலான ஐம்பொன் சிலைகள் கண்டெடுப்பு இவையெல்லாம் திருநாரையூர் ஆயிரம் ஆண்டு பழமையான பொல்லாபிள்ளையார் கோயிலுக்கு சொந்தமானதாக இருக்கலாம் என தகவல் சோழதேசம் 🔱🙏🔥