@Bprn19@kavitha_priyan விஜய் அரசியலில் இருந்து விலகி, கண்காணாத இடத்தில இருந்தால், யார் அவரை பற்றி பேசுவார்கள்? எப்படி நீங்கள் DMK கேள்வி கேட்டிர்களோ, அப்படி CMயார் வேண்டுமானாலும் கேள்வி கேட்க உரிமை உண்டு. Grow up Kids
@itisprashanth CM Seat உட்க்கார்ந்தால், அவரின் செயலை மக்கள் எல்லோருமே கவனித்து, கேள்வி எழுப்புவார்கள். EVM திருடி வாக்கு களவாடியது போல இல்லை, புரியுதா?
@sahay_victory@krisna_prasat கனவு காணுகிர்களா ? உங்களை எல்லாம் அவர்கள் கணக்கில் எடுத்து கொள்ளவில்லை. நீங்கள் தான் அவர்களிடம் "பதில் சொல்லு என்று அழைத்தீர்கள்". அவர்களின் ஆதரவாளர்கள் பதில் கொடுத்தார்கள்.
@ProudTamizhan1 ஆடு நனைகிறது என்று ஓநாய் அழுத்ததாம் 6 மாதங்களுக்கு முன்பு நானே தோற்கடிக்க வைப்பேன் என்று பதிவு போட்டு விட்டு இப்போ;வரலாறு உங்களை எல்லாம் மன்னிக்காது.
@JeyGaneshV1@Seeman4TN உன் அப்பனோடு பேசுவதை போல ஒரு முதலமைச்சர் வேட்ப்பாளருடன் பேசாதே! அந்த நபர் நாம்தமிழர் ஆதரவாளர். இதான் தான் சொல்வது படியுங்கடா விஜக்கு பால் அபிஷேகம் செய்ப்பவர்களுக்கு இப்படியான அறிவு தான் வரும்.
@itsalden_offl TVK, திமுக,அதிமுகவில் வாங்கின பணம் இப்படி சாட்டை, சீமான் மேல அவதூறு பரப்புகிறவன் இன்னும் கொஞ்ச பணம் வேணும் என்றால் எதுவுமே செய்வான்.அதனால் தான் எல்லோருமே(TVK, திமுக,அதிமுக) ஓடி வந்து நாம் தமிழரை பிராண்டி வைக்கிறார்கள்.
@sansbarrier இல்லாதது பொல்லாதது பேசி தான் அதிமுக பேரேடுக்கவேண்டுமோ? என் நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் செய்நன்றி மறந்தவர்க்கு" ஆபத்தில் விழுந்து இருப்பவனை தூக்கி விடுப்பார்கள் தான் நாம் தமிழர் கட்சி.
@TVKSathyanand முதலில் Church, பள்ளி வாசல், கோவிலில் எப்படி நடக்கவேண்டும் என்று TVK உங்கள் கட்சிக்கு பாடம் எடுத்து பின், அடுத்தவருக்கு அறிவுரை சொல்லாம்.
@rajakumaari பெண்களை அக்கா தங்கச்சி என்று பார்ப்பவன் இப்படி தான் பேசுவான். நாளைக்கு உன் புருஷன் விட்டு போனால் கூட, உனக்காக கேள்வி எழுப்ப கூடியது, நாம்தமிழர் பிள்ளைகள்.
@TvkSureshR உன்னை சொல்லி குற்றமில்லை, உன்னை வளர்த்த பெற்றோர் ஒரு நடிகனுக்கு பாலபிஷேகம் செய்ய அனுப்பியது குற்றம். உனக்கு பாடம் சொல்லி கொடுத்த ஆசிரியர், சரித்திரங்களை சொல்லி கொடுக்காது, உன்னை திரையில் தலைவனை தேட அனுப்பியது குற்றம். ஒட்டுமொத்தமாக உன் வளர்ப்பு சரியில்லை.
@VigneshRb11 சில கிணத்து தவளைகள், இந்த வயதிலே, இலவசமாக கொடுக்கும் கட்சி, அதை விட்ட மாற்று இலவச நெக்லெஸ் கொடுக்கும் கட்சி. "தமிழ் மூலம் அர்ச்சனை, மதுக்கடைகள் மூடல், கல்குவாரி தடுக்க தங்கள் உயிரை கொடுத்து போராடும் இந்த நாம் தமிழர் கட்சியை பற்றி தெரியுமா?
@SaalanPaari ஒரு வருடத்துக்கு முன்பு ஆதன் காணொளியில் “ஒரு வேளை சீமான் என்னை அழைத்து இங்கு போட்டி போடு சொல்வார்” என்று சொன்னது யார்?
சீமானுக்கு போட்டியா "குடிதேசிய கட்சி" அதில தலைவர்/ தளபதி என்று சொல்லி போட்டி போடவேண்டியது தானே!
பொறாமை என்பது விஷம் போல, அது பொறாமை படுபவர்களையே கொன்றுவிடும்
@Saattaidurai இதுவரை எப்பவாது, SUN TVஇல் நாம் தமிழ் கட்சியை பற்றி நல்லதாக செய்தி போட்டிருக்கிறதா ? ஆனால் “விஜய் கட்சியை பற்றிய செய்தியை உடனுக்குடன் கொடுப்பதில் முன் நிற்கிறார்கள்”. ஆதவ் அர்ஜுன் 2021தேர்தல்.. விஜய் யாரின் வாக்கை பிரிக்க வந்தவர்? மறுபடியும் திமுக ஆட்சி அமைக்க வந்தவர்