ஜூன் 1 அன்று பள்ளிகள் திறப்பு என பள்ளி கல்வி அமைச்சர் @imrajmohan அறிவித்திருப்பதாக ஊடகங்களில் செய்தி.
கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் 4,5 நாட்களுக்கு தள்ளிப்போடலாமே.
@TVKVijayHQ அவர்கள்
Consider children's health
Had a productive meeting with Mr. Christopher W. Hodges, US Consul General, Chennai; Ms. Halima Holland, British Deputy High Commissioner, Chennai; Ms. Silai Zaki, Australian Consul General, Chennai; Mr. Michael Hasper, German Consul General, Chennai; Mr. Edgar Pang, Singapore Consul General, Chennai; and Mr. Christophe Bramoullé, Acting French Consul General, Puducherry.
We discussed advancing cooperation in sports, business, trade, skilling, and education, with a strong commitment to deepening ties with our nation and Tamil Nadu.
@USAndChennai, @UKInChennai, @GermanyChennai, @FranceInPondi, @AusCGChennai, @SGInIndia
திறனற்ற ஆட்சியாளர்களால் பத்தாண்டுகளாகப் பாழாய்ப் போன தமிழ்நாட்டின் நிர்வாகம் - பதவி சுகத்துக்காக நீட்டிய இடத்தில் எல்லாம் கையெழுத்திட்டு, குனிந்து - ஊர்ந்து - தவழ்ந்து தன்மானமிழந்து தவித்த அவலம் - கொரோனா பேரிடர் என இக்கட்டான சூழலில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சியே தமிழ்நாட்டுக்கு விடியல் தரக்கூடிய ஆட்சியென நம்பிக்கை வைத்து நீங்கள் அளித்த ஒவ்வொரு வாக்குக்கும் உண்மையாகவும் - நேர்மையாகவும் கடமையாற்றி வருகிறோம்!
என்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளாமல், தமிழ்நாட்டையும் - தமிழ்நாட்டு மக்களையும் முன்னிலைப்படுத்தி, "#DravidianModel ஆட்சி என்பது, ஓர் இனத்தின் ஆட்சி! ஒரு கருத்தியலின் ஆட்சி!" என நிறுவியிருக்கிறோம்.
கோடிக்கணக்கான மக்களுக்கு நேரடியாகப் பயனளிக்கும் மக்கள் நலத்திட்டங்கள் தொடங்கி, மாநில உரிமைகளைக் காத்து, மற்ற மாநிலங்களுக்கும் - ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் வழிகாட்டும் ஆட்சியாக இருக்கிறது #DravidianModel ஆட்சி!
ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறோம்; தொலைநோக்குப் பார்வையோடு இன்னும் செய்ய வேண்டிய கடமைகளையும் - திட்டங்களையும் மனதில் கொண்டு, “நாடு போற்றும் நான்காண்டு! தொடரட்டும் இது பல்லாண்டு!” என இலட்சியப் பயணத்தைத் தொடர்கிறோம்!
உங்கள் பேரன்பும் பேராதரவும் என்றென்றும் வேண்டும் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு!
சீமான் விஜயலட்சுமிக்கு மாதம் 50,000 ரூபாய் அனுப்பிக் கொண்டிருந்த அதே காலகட்டத்தில்தான் சீமானின் தாயார் அன்னம்மாள் 100 நாள் வேலைத்திட்டத்தில் வெறும் 180 ரூபாய் தினக்கூலிக்காக கண்மாய்க்கு குழி பறித்துக் கொண்டிருந்தார்
கீழப்பாவூர் கிழக்கு ஒன்றியம் கரும்பனூர் கழக மூத்த முன்னோடி தங்கவேல் அவர்கள் மறைவு அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி நிதி உதவி தென்காசி தெற்கு மாவட்ட திமுக சார்பில் வழங்கினோம்….