Big Boss ல அசிம் ஜெயிச்சப்ப ஒரு வெறுமை வந்துச்சு... என்ன மக்கள் இப்படி ethics இல்லாத ஒருத்தன ஜெயிக்க வச்சிருக்காங்கன்னு... இன்னிக்கு அது தமிழ்நாட்டுல bigscale ல நடந்திருக்கு... People like unethical behavior... 😒
சாதிய விடுங்க USAல சொந்த வீட்டில் இருக்கும் தமிழன் rental houseல இருக்க தமிழனோட பேச மாட்டான்
FTEயா work பண்ணுற தமிழன் அதே companyல contractorரா இருக்க தமிழன் கூட பேச மாட்டான்
திரும்பவும் சொல்லுறேன் பெரும்பாலான USA வாசிகள் கழிசடைகள். அவனுகள நம்பாதிங்க
#PattimandramRaja | #USA
அதுலாம் ஒன்னுமில்ல. எதுனா கேட்டா அடிப்பார்னு வாய மூடிட்டு முக்காவாசி 90'ஸ் கிட்ஸ் இருந்துருப்போம். ஊர்ல ஒரு பணக்கார பையன் பேட் பால்லாம் வாங்குவான். அதுல விளையாடுவோம். கவன்மென்ட் ஸ்கூல்ல பீஸ் தேவல்ல. பத்து கிலோமீ. நடந்து போயி ஓல்ட் ஸ்டூடன்டோட பழய நோட்ஸ்லாம் வாங்கிப்போம். ஒரு பேனா பென்சில ரெண்டு மாசம் வெச்சிப்போம். தீந்தா அதுக்காகவே அளவெடுத்து செஞ்சா மாதிரி ஒரு நண்பன் அமைவான். அவங்கிட்ட கடன் வாங்கிப்போம். லைஃப்ல பொம்ம வாங்கிருக்கவே மாட்டோம். ஆனா, தகப்பர் போதைக்கு மட்டும் குறைவிருக்காது. ஒரு பொறந்த நாள் கூட கொண்டாட மாட்டோம். அது என்னிக்குனு கூட ஞாபகம் இருக்காது. யாரோ ஒரு புண்ணியவான் முதல் நாலு பேஜ் எழுதிட்டு தூக்கி போட்ட பழய நோட்ட எடுத்து எழுதுவோம். லீவுல காட்டுல வேப்பங்கொட்டையெல்லாம் பொறுக்கி எடைக்கு போட்டு வாழ்ந்துருக்கோம் விளையாடுற வயசுல. எத்தன நாள் அது பசின்னே தெரியாம பசில தூங்கிருக்கேன் தெரியுமா? இப்ப பக்கத்துல இருக்க சொந்தங்கள்ல அப்ப ஒருத்தர் கூட எங்கள சீண்டுனதில்ல. இளமையில் வறுமை எவ்வளவு கொடியதுனு எங்கள கேட்டா தான் தெரியும்.இப்ப என் பொண்ணுக்கு ஒவ்வொரு நொடியும் கொண்டாட்டத்தயும் சந்தோசத்தையும் கொடுத்துட்டு இருக்கேன். சும்மா 8000 ல எப்படி அப்பா குடும்பம் நடத்துனீங்கனு க்ரெடிட்ட ஈசியா தூக்கி குடுத்துட்ரீங்க. எல்லாத்தயும் இழந்து அனுபவிக்காம குழந்தை பருவத்த கடந்த நாங்க தான் காரணம் இந்த டெம்ப்லேட்டுக்கு. யோசிச்சு பாருங்க ஒவ்வொருத்தரும் இளமையில எல்லாத்தையும் துறந்ததால தான் 8கே ல குடும்பம் நடந்தது. இதுக்கு அப்பா காரணம் இல்ல. நாம தான் காரணம். என்னால அப்பாக்கள கொண்டாட முடிவதில்ல. ஆனா, என் மகள் அவளுடைய அப்பாவை நிச்சயம் கொண்டாடுவாள்.
Stop whatever you are doing and go see @BackpackerKumar today Rwanda episode.
Kumar is one of the best travel vlogger of this country. The way he explained today's video is really great.
🙏🙏
தமிழ்நாடு போக்குவரத்து கழகம் - கோவை மண்டலம் இந்த நடத்தினர் மீது கடும் நடவடிக்கை எடுத்திட வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்.
இப்படிக்கு
தலைவர் தமிழ்நாடு தூய்மை பணியாளர் நல வாரியம்
@sivasankar1ss#Tncwwb
முதலில் இறந்த 41 உயிர்களுக்கு என் அஞ்சலியை செலுத்துகிறேன்
இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆதரவாக தவெக துணை நிற்கும்
இந்த நேரத்தில் யாரையும் குறை சொல்ல விரும்பவில்லை
தொண்டர்கள் தவறான தகவல்களை சமூக வலைதளத்தில் பரப்பி நிலைமையை மோசமாக்க வேண்டாம்
மாண்பமை நீதிமன்றத்தில் வழக்கு தொர்ந்திருக்கிறோம் நியாயப்படி விசாரணை நடைபெறும் என்று எதிர்பார்க்கிறோம்
பாதிக்கப்பட்ட மக்களை சந்திச்சு தொண்டர்கள் தேவையான உதவிகளை செய்யுங்கள்..
நிலைமை சரியானதும் நான் நேரில் உங்களை சந்திக்கிறேன்
இப்டியா இருந்திருக்கணும் விஜயோட வீடியோ
பஞ்ச் டயலாக் பேசிட்ருக்கான் மெண்டல்
In these 26 years of my journalism career I have covered war, genocide, conflict, natural disaster, pandemic and many more. Met 100s and 1000s of people who have suffered the maximum in their lives, people who have lost their lives ones to conflict, war and natural disaster. There were days when I had to write about heaps of deadbodies being buried after a natural disaster. But never ever in these 26 years I have become this emotional. Watching a young student saying that she bought a hearing aid for her physically challenged mom, using the Rs. 1000 cash dole she gets through the Pudumai Pen scheme, shook me. Tears ran down my cheeks as the entire crowd in the hall turned back to look at her parents turning emotional.
The event being கல்வியில் சிறந்த தமிழ்நாடு.
குறள்: கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு மாடல்ல மற்றை யவை.
முதல்வர் தேர்தல் பிரச்சாரத்திற்கு எல்லாம் போக வேண்டாம், நான்காண்டு சாதனைகளை அடுத்த ஆறு மாசம் இது மாதிரி வாரம் ஒரு விழாவை எடுத்துக் கொண்டாடினாலே போதும்..!
பச்சை பஸ், மஞ்சள் பஸ்ஸில் சுற்றுலா செல்பவன் எல்லாம் டெபாசிட் கூட வாங்க முடியாது..!
நூலைப் படி - சங்கத்தமிழ்
நூலைப்படி - முறைப்படி நூலைப்படி
காலையில் படி - கடும்பகல் படி மாலை இரவு பொருள்படும்படி (நூலைப்)
கற்பவை கற்கும்படி
வள்ளுவர் சொன்னபடி
கற்கத்தான் வேண்டுமப்படி
கல்லாதவர் வாழ்வதெப்படி ? (நூலைப்)
#கல்வியில்_சிறந்த_தமிழ்நாடு@CMOTamilnadu@Udhaystalin@Anbil_Mahesh 🙏👏