வளர்ச்சியடைந்த பாரதம் எனும் உன்னத நோக்கை அடைய மாண்புமிகு பாரதப் பிரதமர், உயர்திரு. நரேந்திர மோடி ஜி அவர்களுக்கு பொதுமக்கள் தங்களது ஆலோசனைகளை வழங்கும் நிகழ்ச்சி கரூர் மாவட்டம் முழுவதும் அனைத்து பகுதிகளிலும் நடைபெற்று வருகிறது.
அதில் , மத்திய மாநகர தலைவர் கார்த்திகேயன் அவர்கள் தலைமையில், உழவர் சந்தை அருகிலும், கரூர் தெற்கு மாநகர தலைவர் திரு. ரவி அவர்கள் தலைமையில், ராயனூரிலும் பொதுமக்களிடம் ஆலோசனை மனுக்களை பெற்றேன்.
இந்நிகழ்ச்சியில் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
@annamalai_k@KesavaVinayakan@KPRamalingamMP
மக்களை அழிக்கும் போதைப்பொருள் கடத்துவதற்காக மட்டுமே இந்த #திருட்டு_திமுக NRI அயலக அணி @arivalayam உருவாக்கியுள்ளனர் என்று விளாசிய நமது பாஜகவின் துணைத் தலைவர் சேலம் பெருங்கோட்ட பொறுப்பாளர் பொறுப்பாளர் அண்ணன் டாக்டர் திரு @KPRamalingamMP அவர்கள் உடன் நமது கரூர் மாவட்ட துணை செயலாளர் அன்பு அண்ணன் @VVSenthilnathan அவர்களும்
#Drugs_Mafia_DMK
#போதை_கடத்தல்_திமுக
#திமுககேடுதரும்
அரசியல் தகிடுதத்தம் @thirumaofficial
இவர்களுக்கு உண்மையான சமூக நீதி தேவையில்லை, சமூக நீதி என்று பேசி அரசியல் மட்டும் செய்து அப்பாவி மக்களை ஏமாற்ற வேண்டும்..!
நீங்கள் இங்கே தமிழகத்தில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆக வேண்டும் என்று நூறாண்டுகளாக பேசி வருகிறீர்கள்.. ஆனால், அதை எவர் மனமும் நோகாமல் செய்து முடித்த வெற்றி இயக்கம் பாஜக..!
மோடி என்ற ராஜரிஷியின் முன்னால் உங்கள் அரசியல் விரைவில் தவிடு பொடியாகும் என்பது உறுதி..
@annamalai_k
நீர்மேலாண்மையில் தோல்வி நிர்வாகத்திறனில்தோல்வி ஆட்சிசெய்வதில்தோல்வி தோல்வியையும் மறைத்துவிட்டு ஸ்டிக்கர் ஒட்டிவெற்றிவிழா கொண்டாடி தீர்க்கும் திமுக இன்று தன்மீது விழுந்த இந்து விரோதகறையை ஒப்புக்கொள்ளாது நிதியமைச்சர் மீது சேறை வீசி தூற்றி விட பார்க்கிறது #விநாச_காலே_விபரீத_புத்தி
க.பரமத்தி வடக்கு மண்டல தலைவர் @bjp_selviஅவர்கள் ஏற்பாட்டில் க.பரமத்தி வடக்கு மண்டல் கட்சி அலுவலகத்தை @bjpkarurdt@VVSenthilnathan
அவர்கள் திறந்து வைத்து கட்சி கொடியினை ஏற்றி வைத்தார் இந்நிகழ்ச்சியில் மாவட்ட மண்டல் சக்திகேந்திர நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்
அயோத்தியில் ஸ்ரீராமர் அருட்கண்கள் திறந்து வைக்கப்பட்டு பிராண பிரதிஷ்டை பாரதப்பிரதமர் ஸ்ரீமான்.@narendramodi அவர்களால் செய்து வைக்கப்பட்ட போது என் கண்கள் கலங்கி ஆனந்த கண்ணீரோடு அழகையே வெளிப்பட்ட நெகிழ்வான தருணம்.
என் மோதி வாழும் இக்காலத்தில் நானும் வாழ்ந்தேன் என்று சொல்வதில் பெருமையும் பேருவகையும் அடைகிறேன்..
ரகுபதி ராகவ ராஜாராம்..!
#ஜெய்ஶ்ரீராம் #RamMandirPranPrathistha
"இலக்கு ஒலிம்பிக் களம்" திட்டத்தின் கீழ்,இந்திய விளையாட்டு வீரர்களின் தங்குமிடம், மற்றும் பயிற்சிக்கான முழு செலவையும் நமது அரசாங்கம் ஏற்றுக் கொள்கிறது. #TNwithModi
வருகின்ற 22 ஆம் தேதி அயோத்தி நகரில் ஸ்ரீராமபிரான் ஆலயம் கும்பாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு மக்களின் முதல்வர் நமது மாநிலத் தலைவர் திரு. @annamalai_k Ex.IPS அவர்களின் வழிகாட்டல் படி கரூர் உழவர் சந்தை எதிர்ப்புறம் உள்ள அருள்மிகு ஸ்ரீ வஞ்சளீஸ்வரர் திருக்கோவிலில் கரூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பாக இன்று உழவாரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
இந்நிகழ்வில் கரூர் மாவட்ட பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்டு இறை பணி செய்தனர்.