@ramk8060 டேய்! அப்படின்னா கரூர் விபத்து நடந்த நாள்ளேந்து இப்ப வரைக்கும் எல்லா விபத்துலயும் இறந்த எல்லார் வீட்ல உள்ளவர்களுக்கும் அரசு பணி கொடுக்க சொல்லுடா.
@MaridhasAnswers அரசு வேலைக்கு தவமா தவமிருந்து நாயா பேயா கஸ்டபடுறவனுக்குதான் தெரியும் இந்த வலி. அதான் சொன்னார்களே தளபதிக்காக என் புள்ள செத்து எங்கள் பாக்கவச்சுட்டான்னு, அப்புறம் எதுக்கு. கேடுகெட்ட உலகம்....