துப்பாக்கி தப்பாய்க் கொண்ட சிப்பாய்கெல்லாம் சிம்மம் நீயே ..
நட்பாகி நேசம் காட்டும் குப்பாய்க்கெல்லாம்
மகனும் நீயே .. 🔥
#PAARAA ft. Thalaivar @ikamalhaasan@maiamofficial
Warmest birthday wishes to Kerala's steadfast leader, @pinarayivijayan . Your commitment to the people of Kerala and visionary leadership continue to elevate the state. May your journey ahead be filled with success and prosperity.
That நேர்மையான கொம்பன்
இதெல்லாம் #Ulaganayagan க்கு
மட்டுமே சாத்தியம்
Just #KamalHaasan things
"மதுரை பிரச்சாரத்தை முடித்துக் கொண்ட நம் தலைவர் ஒத்தக்கடையில் நம்மவர் நூலகத்தைப் பார்வையிட்டு மிகுந்த மன நிறைவோடு சென்னை திரும்பினார்.
மதுரை விமான நிலையத்தில் அவரை வழியனுப்பிய போது, மதுரை திமுக மாவட்ட செயலாளர் திரு. கோ. தளபதி MLA அவர்களும், மதுரை கம்யூனிஸ்ட் வேட்பாளர்
திரு.சு.வெங்கடேசன் அவர்களும் மதுரை மண்டல செயலாளர் திரு.M. அழகர் அவர்களிடம் பல முறை வற்புறுத்தியும் " எந்தப் பணமும் வாங்க மாட்டோம். சிறப்பாக தேர்தல் பணியாற்றுவோம்! " என்று சொல்லி அவர்கள் கொடுத்த பணத்தை வாங்க மறுத்து விட்டார் என்பதையும், பணம் வாங்காமலே நாம் சிறப்பாக தேர்தல்பணியாற்றுவதையும் மிகவும் பெருமையாகக் கூறியதை நம் பொதுச் செயலாளர் எடுத்துரைத்தார்.
தன் மாணவனைப் பற்றி பிறர் பெருமையாகப் பேசுவதைக் கண்டு மகிழ்ச்சியடையும் ஆசிரியர் போல நம்மவர் அகம் மகிழ்ந்து " அதுதான் பெருமை" என்று கூறி பாராட்டினார். மேலும் நம் தலைவரிடம் " நீங்கள் கொடுத்தால் கூடவாங்க மாட்டேன் " என்று மண்டலச் செயலாளர் கூறிய போது மகிழ்வுடன் நம் தலைவர் ஆமோதித்தார்"
❤️❤️❤️❤️❤️❤️
“உங்க கிட்டயே நான் கேக்க மாட்டேன் .. அவர்கிட்ட எப்படி சார் கேப்பேன்” 🫡❤️
We may not have our people in parliament or the assembly, but we are the only party who have people who deserve to be in both.
The OG Leader @ikamalhaasan 🔥🫡
#MNM#KamalHaasan