அரைவேக்காடு @dmk_raja இவ்வளவு வன்மங்கல வச்சிக்கிட்டு இத்தனை நாள் அதே கட்சியில கூனிக்குறுகி வெட்கங்கெட்டு மானங்கெட்டு பயணிக்கிறது கேவலம் ஒரு பதவிக்காகவா, இவ்வளவு தடுமாற்றம் ஒரு பதவிக்காகவா?? அப்படின்னா நீ
Occupational hazard பயந்து வாழறியா ஆபாச ராசா
மறைந்த தேனிசைத் தென்றல் தேவா அவர்களின் உடன்பிறந்த தம்பி சபேஷ் அவர்களின் மகன் நடிகர் கார்த்திக் சபேஷ் அவர்களின் திருஉடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினேன். அவரை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினேன்!
பொது நீரோட்டத்தில் இனைந்து பணியாற்றுவது என்பது சாதாரணமானதல்ல!
ஒடுக்கப்பட்ட மக்களை அணி திரட்டுவதே மாபெரும் அரசியல் போர்...
தலைவர் திருமாவளவன்
#VCK#VCKITWing#TholThirumavalavan#TNPolitics