தமிழ்நாடு வரலாற்றில் ஒரு CBSE பள்ளிக்கு பணம் இல்லாமல் அங்கீகாரம் கொடுத்த வரலாறே கிடையாது... திமுக ஆட்சியில NOC வாங்குறதுக்கு எவ்வளவு லஞ்சம்..? CBSE பள்ளியா இருந்தா எவ்வளவு வரும்? Matric பள்ளியா இருந்தா எவ்வளவு வரும்? - தனியார் பள்ளி சங்கம், நந்தகுமார் அதிர்ச்சி பேட்டி
NOC | PrivateSchool | Bribery | 21 June 2026
#Newstamil24x7 #DMK #Corruption #Rajmohan #Educationsector
I flagged this even before this scam happened and said, then Minister @evvelu received 20% bribe in advance. Also told that, the whole project’s cost was inflated.
What is the minister for Vigilance and Anti-Corruption going to do about this ? @CTR_Nirmalkumar
8 கோடி ரூபாய் மதிப்புள்ள கிரஷர் நிறுவனம் அபகரிப்பு.. முன்னாள் தி.மு.க அமைச்சர் சாமிநாதன் பெயரைச் சொல்லி மிரட்டுவதாக தி.மு.க.வை சேர்ந்த அரசு வழக்கறிஞர் மீது திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்க வந்தவர் பேட்டி..
#Tiruppur | #DMK | #MPSaminathan | #Police | #PolimerNews
In April 2026, when the CBSE announced that three languages for Class VI students shall be made compulsory and 2 of the three languages shall be native to India, I was one amongst many who welcomed this decision that allows Children to learn multiple languages from a young age, which would help them to broaden their understanding of India’s diverse literary landscape.
In the very same notification released in April 2026, it was explicitly mentioned that the Third language for Class IX children studying in CBSE schools will be made compulsory only from the Academic year 2029-30, which is 3 years from now.
However, on 15th May 2026, the CBSE sent a notification to all affiliated schools introducing the third compulsory language for Class IX students from this academic year, rolling back its previous commitment to make it compulsory only from the academic year 2029-30.
This has come as a shock to many parents, especially those from TN, as their Children have already selected a language of choice in Class VI, and now the revised notification mandates that Class IX students learn 3 languages, 2 of which are native to India, with effect from 1st July 2026. Expecting a Class IX student to learn a new language in a short time will only pressurise children and affect their overall learning outcomes.
I request the Ministry of Education to roll back this notification immediately and to stick to the previous commitment to introduce the learning of 3 languages, of which 2 shall be native Indian languages, for Class IX, from the academic year 2029-30.
``75% பேர் விஜய்க்கு தான் போட்டோம்’’
``டாஸ்மாக்கில் கொத்தடிமையா வேல பாக்குறோம். 2 ரூபா, 5 ரூபானு வாங்கி வாழ்க்கைய ஓட்டிட்டு இருந்தோம். இன்னைக்கு விஜய் சார் வந்து 10 ரூபா வாங்க கூடாதுனு சொல்றாரு. நாங்க இப்போ வாங்கல. எங்களுக்கு சம்பளம் 12 ஆயிரம் தான். வீட்டு வாடகைக்கும் பெட்ரோலுக்கும் தான் கரெக்டா இருக்கு. மாற்றம் வரும்னு 75% டாஸ்மாக் ஊழியர்கள் விஜய் சாருக்கு தான் ஓட்டு போட்டோம். அதனால எங்களுக்கு ஏதாவது அவர் பண்ணனும்’’
- போராட்டத்தில் ஈடுபட்டுள்ள டாஸ்மாக் ஊழியர்
#erode #tasmac #tasmacworkers #protest #thanthitv
A video showing police officers laughing during a press conference on the Coimbatore child murder case has triggered backlash on social media. Users criticised the conduct by the officials as Tamil Nadu continues to react strongly to the brutal killing.
#coimbatore#tamilnadu #police #viral #socialmedia #pressmeet #outrage #crime
"திமுக - அதிமுக கூட்டணி பேச்சு வார்த்தைக்கு பின்னால் பாஜக இருந்தது; விஜய் அரசை நாங்கள் கவிழ்க்க மாட்டோம்..." - மு.வீரபாண்டியன், சிபிஐ மாநிலச் செயலாளர்
வியூகம் with விஜயன் இன்று இரவு 9.30 மணிக்கு...
#CPI | #Veerapandiyan
தமிழக வெற்றிக் கழக அரசின் இரண்டாம் கட்ட அமைச்சரவை விரிவாக்கம் இன்று நடைபெற்றுள்ளது.நான்கு பெண்கள் அமைச்சர்களாகப் பதவியேற்றிருப்பதோடு, முக்கியமான துறைகளும் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அதேபோல், பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த ஏழு பேர் அமைச்சரவையில் இடம்பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில் இது முதல் முறை எனத் தெரிய வருகிறது. இந்திய முஸ்லிம் லீக் அமைச்சரவையில் இணைய முடிவு செய்திருக்கும் நிலையில், இஸ்லாமியர்கள் இருவருக்கும் அமைச்சரவையில் இடம் வழங்கப்பட்டுள்ளது.
பிரதிநிதித்துவ அரசியலின் அடிப்படையில் இவை முக்கியமான மாற்றங்களாகும். தமிழ்நாட்டு அரசியலுக்கும் தமிழக வெற்றிக் கழகத்திற்கும் இதுவொரு முக்கியமான தொடக்கமாக அமையும் எனவும் நம்புகிறோம். சமூகநீதி அரசியலில் பிரதிநிதித்துவம் என்பது முதல்நிலை; கிடைத்துள்ள இந்த வாய்ப்புகள் எளிய மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கவும், சமூகத்தில் சமத்துவம் மேலும் வலுப்பெறவும் வழிவகுக்க வேண்டும்.
இத்தகைய முன்னுதாரணமான பிரதிநிதித்துவங்கள் சமூக மாற்றத்திற்கு அடித்தளமிடும்போது, அவை எதிர்காலத்தில் இன்னும் விரிவான மாற்றங்களுக்கான வாய்ப்புகளையும் உருவாக்கும். அந்த மாற்றத்தை இந்த அமைச்சரவை முன்னெடுக்கும் என்ற நம்பிக்கையுடன், புதிய அரசுக்கும் @CMOTamilnadu
தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் @TVKVijayHQ
அவர்களுக்கும் நீலம் பண்பாட்டு மையம் @Neelam_Culture
தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறது.
ஜெய் பீம்!
இத்தன வருஷமா டட்விட்டர்ல சமூக நீதி பேசுனாவனெல்லாம் இப்போ அமைச்சரவை லிஸ்ட் பார்த்து பொத்திட்டு இருக்கானுங்க. ஒரு பாராட்டு கூட இல்லை. இவனுங்க சமூக நீதி எல்லாம் திமுக வுக்கு சொம்பு தூக்கறது மட்டும்தான்.
தமிழ்நாடு வரலாற்றில் இது வரை இல்லாத அளவுக்கு பட்டியிலனத்திற்கு அமைச்சரவையில் விஜய் இடம் கொடுத்துள்ள செய்தியை பின் தள்ள venomous திமுக eco system, தமிழ்த்தாய் வாழ்த்து பிரச்சினையை கையில் எடுத்துள்ளது.
அப்பறம் ஏன் வேங்கை வயல் பக்கமே போகவில்லை?
ஆணவப் படுகொலையை தடுக்க சட்டம் இயற்ற அதிகாரம் இருந்தும் பரிந்துரைக்காக ஆணையம் உருவாக்கி யாரை ஏமாற்றப் பார்த்தீர்கள்?
ஏன் தனிச் சட்டம் கொண்டு வரவில்லை?
தலித்துகளுக்கு ஏன் பொதுத் தொகுதி கொடுக்க மறுக்கிறீர்கள்?
இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம்.
கம்முன்னு இருங்க சின்னவரே, நீங்கள் எது சொன்னாலும் மக்கள் இனி நம்ப மாட்டார்கள். அட உங்க கட்சிக்காரர்களே நம்ப மாட்டாங்க. வாய்விட்டு சிரிப்பார்கள்.
ஏதாவது பேசணும் என்பதற்காக பேச வேண்டாம்.
போய்ட்டு தூங்குங்க எதிர்க்கட்சி தலைவரே!
Some people claim TASMAC liquor outlets near schools & temples were already closed. No. We, journalists in the field, still come across many such shops functioning near them. A few months ago, our photojournalist @KARTHIKALAGU86 captured this TASMAC outlet in Thoothukudi city, situated within a 100-metre radius of a govt school. After publication, Karthik received phone threats from a man reportedly linked to the bar. Despite publication, officials took no action. During the election, the same officials earmarked the 100-metre distance, which itself exposed that the outlet was actually functioning within the prohibited radius. This is just for an example.
If you visit Tirunelveli, Tenkasi and other southern districts (may be all across State), you can still witness many such outlets. We can criticise the TVK government for things that genuinely deserve criticism.
Breaking: Chief minister C Joseph Vijay has ordered the closure of 717 TASMAC liquor outlets functioning within 500 metres of places of worship, educational institutions and bus stands across Tamil Nadu within two weeks.
According to the government, the Tamil Nadu State Marketing Corporation currently operates 4,765 retail liquor shops in the state. Following directions from the chief minister, officials conducted an inspection to identify outlets located near temples, schools, colleges and bus termini.
The survey found 276 shops near places of worship, 186 near educational institutions and 255 near bus stands, taking the total to 717 outlets.
திமுகவை அப்பட்டமாக ஆதரித்த பத்திரிகையாளர்களுக்கு முற்போக்கு முகமூடியும், கேள்வி கேட்ட பலருக்கு சங்கிப் பட்டமும், சிலருக்கு சிறையும் கிடைத்தன. Anti-incumbency வெளியே தெரியாமல் போனது திமுக தோல்விக்கு ஒரு முக்கிய காரணமானது.
War room, IT cell, organised online trolls என்ற modern day அபத்தங்களை தவெக அரசு கை விட வேண்டும். Freedom of expression & free press ஜனநாயகத்தின் ஆணி வேர் என்பதை விஜய் மறக்கக் கூடாது. Route media, அந்த மீடியா, இந்த மீடியா என்ற பெயரில் இயங்கும் ஜால்ராக்களையும், abusersகளையும், பணந்தின்னிகளையும் விஜய் அறவே ஒதுக்க வேண்டும். @TVKVijayHQ
LOP Rahul Gandhi supported TVK to keep NDA away and to respect the mandate. RG’s strategy worked. Thalapathy Vijay will be CM.
MK Stalin supported AIADMK to form NDA govt disrespecting the mandate. Stalin’s plan failed. Left has exposed DMK’s communal turn towards NDA.
Let this be noted for history books.
#EXCLUSIVE || So the DMK was trying to form a government with the AIADMK?
DMK told us that they are in favor of supporting from outside an AIADMK government: @MABABYCPIM, Gen Secy CPI (M)
#TTP | @PreetiChoudhry