சந்து வாழ் விமர்சகர்களை நம்பி மிஸ் செய்து விடாதீர்கள்... படம் கொஞ்சம் நீளம் என்பதைத் தவிர பெரிய குறைகள் எதுவுமில்லை! இங்க உலக சினிமா ரசிகர்கள்னு சிலர் சொல்றதே தன்ன அறிவாளினு காட்டிக்க மட்டும் தான்.. #Bigil போன்ற ஜனரஞ்சகமான திரைப்படங்கள பாராட்ட மனசே வராது... @Atlee_dir