Bhagavanth Kesari
2023 Telugu
பாலைய்யா அவரோட Fans க்கு ஏத்த மாதிரி கதையை ரெடி பண்ணி குடுத்துருக்காரு டைரக்டர். கதையோட கரு ரொம்ப நல்லா தான் இருக்கு.அந்த Love Portion 😔😥, Climax Fight நல்லா இருந்துச்சி.
எனக்கு புடிக்கல ⭐⭐⭐
#BhagavanthKesari
Sathiya Sothanai 2023
Tamil
ஒரு கிடாயின் கருணை மனு அந்த படத்த எடுத்த இயக்குனரோட படம் தான் இந்த படம்.
அந்த படம் உங்களுக்கு புடிக்குமுன இந்த படமும் புடிக்கும் எதார்த்தமான நடிப்பும்,எதார்த்தமான வசனம்மு எல்லாமே எதார்த்தமா இருந்துச்சி.
எனக்கு புடிச்சிருக்கு ⭐
#Sathiyasothanai
நம்மில் பலருக்கு இன்று நாம் சாப்பிடும் மீன்களின் பெயர்கள் தெரிவதில்லை.
அன்றாடம் சாப்பிடும் மீன்களின் பெயர்கள் அந்த மீன்களின் படங்களோடு...
பெயர்கள் தென் தமிழகத்தில் வழக்கத்தில் உள்ளவை.மற்ற பகுதியில் மக்கள் இந்த மீன்களை வேறு பெயர்களிலும் குறிப்பிடுகின்றனர்.
43 படங்கள் உள்ளன👇
Chhichhore 2019
Hindi
இது Losers ங்களோட கதை, அத எந்த அளவுக்கு பொசிட்டிவ சொல்ல முடியுமோ அந்த அளவுக்கு செம ஜாலியா,Full Funணோட சொல்லிருக்காரு டைரக்டர்👏. என்னோட FAv list la Add பண்ணிடேன் ⭐
எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு 8/10 ⭐
#chhichhore
Irugapatru 2023
Tamil
Husband & Wife Relationship ல இருக்குற காதல் பிரச்சனைய எவ்ளோ அழக
சொல்லிருக்காரு இயக்குனர்.
Vidharth,Vikram Prabu & Sri இவங்கள சரியா பயன்படுத்துனா நல்ல performer ங்க 👌👏
Jigarthanda DoubleX
2023 Tamil
Story Telling KS 👌 Cinematography Tiru 🔥🔥 Music Sana 💥💥💥 Technical ah Super 👏👌 Acting லாரென்ஸ் மாஸ்டர் &SJ சூரியா சார் எல்லோரும் நல்லா பண்ணிருக்காங்க ⭐ "சினிமா தான் இப்ப இருக்குற மிக பெரிய அயுதம் "
Koozhangal ( Sony Liv )
Tamil
வறண்ட நில பரப்பு மக்களின் எதார்த்தம் அவங்களுடை சந்தோசம், சோகம் இத வெச்சி தான் கதை நகருது.
+ Acting , Cinematography, Location
- Lengthy Shots, Romba Romba Solo
Bad Words அதிகமா இருக்கு
எனக்கு புடிக்கல ⭐⭐⭐
#koozhangal#Pebbles