ஜனநாயகன் படத்துல என்ன சொல்லிருக்காங்க..
1) பொண்ணுங்கள தைரியமா வளர்க்கணும்.
2) பொண்ணுங்கள குறைத்து மதிப்ப���டு செய்யக்கூடாது.
3) பெண்கள் எல்லா துறைலையும் சாதிக்கணும்.
4) பெண்கள் வீட்டு வேலை மட்டும் தான் செய்யணும் அப்படினு நினைக்குற ஆண்களின் மனநிலை மாற வேண்டும்.
5) ம��்கள் ஜாதி மதம் போன்ற எந்த பேதமும் இன்றி ஒற்றுமையா இருக்கணும்.
6) அரசியல் வாதிகள் ஊழல் பண்ணக்கூடாது.
7) தமிழன் எப்போவுமே ஜாதி மதம் பேதங்களை தாண்டி ஒற்றுமையா இருக்கிறவன்.
இது எல்லாமே நல்ல விஷயம் தான.
இது எல்லாமே தமிழ் சமுதாயத்துக்கு தேவையான விஷயம் தான்.
இதுல உங்க மூணு பேருக்கு என்ன டா பிரச்சனை. திமுக கொத்தடிமை கும்பலே..
@beemji @DirVetrimaran @mari_selvaraj
Youngsters ku politics theriyadhu nu nenachikitu pandranungala illa No2 position ah hold pannanum nu pandranungala nu therla but offline la parambarai dmk families la irukka youths eh Dmk va polakkuranunha 🤣😂😂😂.
மக்களே உங்களுக்கு புரிந்திருக்கும் நினைக்கிறேன் மாணவர்களின் போராட்டத்தை திசை திருப்பும் வேலை செய்து கொண்டிருக்கிறது திமுக களத்தில் உள்ள மாணவரின் கருத்து.
என்னது விஜய் தலித் பிரச்சனைக்கு குரல் குடுக்கலையா @beemji
ஆட்சி அமைத்த 75 நாள் ல 13 வருஷ பிரச்சனைய அமைச்சர் கமலி தீர்த்து வச்சிருக்காங்க
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐக்கு மாத்துனாங்க
கவின் ஆணவ படுகொலை வழக்கில் திமுக ஆட்சியில் கைது செய்யாத சுர்ஜித்தின் தாயை கைது செஞ்சாங்க