Dr Kalam used to say - 'The purpose of education is to make good human beings with skill and expertise. Enlightened human beings can be created by teachers.'
Changes in the education policy is a major way to provide the nation better students, professionals & better human being.
நமது அண்ணன் @SVESHEKHER மீதும் அவதூறு பரப்புவது கண்டனத்துக்கு உரியது. அவர் என்ன அப்படி தப்பா சொல்லிட்டாரு . நடப்பதை தானே சொன்னார். @HRajaBJP முதல்வரை கண்டிக்கவேண்டும் . இதுல #எங்கெங்கும்கலைஞர் வேற . ஹிந்துக்கள் முட்டாள் அல்ல .
இந்து விரோத திமுக:
இந்து மதத்தை இழிவாகப் பேசிய ஆ.ராசா மீதோ அல்லது அக்கினி தெய்வம் திரௌபதியை இழிவாகப் பேசிய பழ.கருப்பையா மீதோ நடவடிக்கை எடுக்காமல், தமிழக மக்களின் எண்ணங்களை பிரதிபலித்த கு.க.செல்வம் மீது நடவடிக்கை எடுத்து திமுக இந்து விரோத கட்சியே
சமீபத்தில் திமுக ஆ ராசா பேட்டியில் அவர் இஷ்டத்திற்குப் பேசவிட்டு அதைப் பேட்டியாக வெளியிட்டுள்ளது News7. ஒன்று சரியான துணைக் கேள்விகள் கேட்கத் தெரியவில்லை அல்லது திட்டமிட்டுப் பேசவிட்டுள்ளனர். எது எப்படியோ News7, ஆ ராசா இருவருக்கும் இன்று என் பக்க பதில் கொடுக்கப்படும். @HRajaBJP