தமிழ்நாட்டில் தேர்தல் போது 2029 ல்
தலைவர் #Rahulgandhi
யும் தலைவர் #TVKVijay அவர்களும் கூட்டணி தலைவர்கள் நடைபயணம் & 3 நாட்கள் சுற்றுப்பயணம் நடத்தினால் போதும்
சும்மா 40/40 லட்சம் வாக்குகளில் வெற்றி🏆
#Congress#Rahul#Vijay#TVKVijay
"‘ராகுல் காந்தி அவர்களை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க மாட்டீர்களா?' என்று செல்வப்பெருந்தகை கேட்கிறார். 2024 நாடாளுமன்றத் தேர்தலில் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக மு.க.ஸ்டாலின் அறிவித்தாரா? அன்று ஏன் செல்வப்பெருந்தகை கேள்வி கேட்கவில்லை." - ஆதவ் அர்ஜுனா
#AadhavArjuna | #TVK
Very Dirty Window screen . Bad smell
Kindly change in every Bus
This photos from Madurai to Ramnad AC Bus. Every seat and mat also very worst
@arasubus
அடுத்து என்ன?
மஞ்சள் காமாலைக்கு சூடு போடும் திட்டமா?
அறிவியலை அடிப்படையாகக் கொண்ட பொது சுகாதாரக் கொள்கைகளை முன்னெடுக்க வேண்டிய அரசு, பொது சுகாதாரத்திற்கே அச்சுறுத்தலாக அமையும் நடைமுறைகளை மக்கள் வரிப்பணத்தில் ஊக்குவிப்பதைப் பார்த்தால், எங்கே போய் சுவரில் முட்டிக்கொள்வதென்றே தெரியவில்லை!
அம்மை போன்ற தொற்று நோய்களை எதிர்கொள்ள நவீன மருத்துவக் கண்காணிப்பு, உரிய தனிமைப்படுத்தல், தொற்று தடுப்பு மற்றும் தடுப்பூசி போன்ற அறிவியல் அடிப்படையிலான நடவடிக்கைகளை வலுப்படுத்துவதற்குப் பதிலாக, நோய் பாதித்தவர்களை ஒரே இடத்தில் தங்க வைக்கும் நடைமுறைக்கு அரசே ஆதரவளிப்பது தொற்று கட்டுப்பாட்டின் அடிப்படை நோக்கத்திற்கே முரணானது.
உரிய மருத்துவ மற்றும் தொற்று தடுப்பு ஏற்பாடுகள் இல்லையெனில், இது சமூகப் பரவல் அபாயத்தையும் அதிகரிக்கக்கூடும்.
மக்களின் நம்பிக்கைகள் அவர்களின் தனிப்பட்ட உரிமை. ஆனால், ஒரு அரசின் கொள்கைகளும் திட்டங்களும் பொது சுகாதாரத்தைப் பல தசாப்தங்கள் பின்னோக்கி இழுத்துச் செல்லக் கூடாது
பொது சுகாதாரத்தை அறிவியல்பூர்வமாக அணுகத் தவறிய அரசின் இந்த ஆபத்தான முடிவை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்.