#LawAgainstHonorkilling
முன்னேறிய முற்போக்கான மாநிலம் என்று சொல்லப்படும் தமிழ்நாட்டில் சாதி மறுப்பு திருமணங்கள் மற்ற மாநிலங்களை விட குறைவு, சுயசாதி திருமணங்கள் 97%.
#LawAgainstHonourkilling
எந்த இனம் காதலைக் கொண்டாடுகிறதோ,அதுவே மனிதம் பேணும் இனமாக இருக்கும். காதல் என்பது செயல் அன்று, ஏன் உணர்வும் அன்று, காதல் என்பது நாகரிகம்.
அந்த வகையில் தமிழ் சமூகம் நனிநாகரிகச் சமூகமாகும்!
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியில் கொரோனா பரவல் தீவிரமாக உள்ளது. சுற்றிலும் 10 கி.மீ தொலைவுக்கு வேறு காய்ச்சல் முகாம் இல்லை. பள்ளிபாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்திலும் முதலில் வரும் 50 பேருக்கு மட்டுமே பரிசோதனை செய்யப்படுகிறது.@MMathivendhan @namakkal09
வணக்கம், நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தாலுகாவில் காடச்சநல்லூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரொனா தடுப்பூசிகள் மிகக் குறைவாக செலுத்தப்படுகிறது.தற்போது கொரொனா பாதிப்பு இப்பகுதியில் அதிகரிப்பதை கருத்தில் கொண்டு அதிக அளவில் தடுப்பூசி கிடைக்க நடவடிக்கை எடுக்கவும் ஐயா @MMathivendhan
நேற்று ஈரோட்டில் உள்ள தீபா லேபில் கொரோனா பரிசோதனைக்கு 1500ரூ வசூலித்தனர். அரசின் அறிவிப்பு எங்களுக்கு கிடைக்கவில்லை என கூறினர். அரசு அறிவித்த புகார் உதவி எண் 18004253993ஐ அழைத்தபோது அவர்கள் 104ஐ தொடர்புகொள்ளுமாறு கூறினர். அரசு நடவடிக்கை எடுக்கவும் 🙏@mkstalin@Subramanian_ma