@MdIbrahimSiraj வெட்டுகிளி பரவலுக்கு முஸலீம் விவசாயிதான் காரனம் எற்று கூறுவது எந்த வகையில் கூறுகிரீர்கள் !
நினைக்கும் பேதே மனம் பதரவில்லையா?
மதத்தை வைத்து மணிதனை பழிபோடதே!
செம்மொழியை போற்றுபவர்கள் நாம் வாய்மொழியும் அளந்துறைப்பது நல்லது
இந்த நிலையில் உன்மையாய் ஆதரவு அற்றவன் என்பதை
"பாத்திரம் அறிந்து பிச்சை இடு "
என்ற வாசகம் தான் நினைவுக்கு!
காட்சிகள் மாறலாம்!
கோலங்கள் மாறலாம்
பட்டாக் கத்தி, சொந்த வீடு, வட்டித் தொழில�� - நாகர்கோவிலில் பிச்சை எடுப்பவர்களின் அதிர்ச்சி அளிக்கும் வாழ்க்கை https://t.co/sZ9m7ZjL61
@sunnewstamil@priyankagandhi@PMOIndia என்னதான் கூச்சல் இட்டாலும்
செவிடன் காது சங்குதான்!
மக்களின் அறிவு கறைவால் நல்ல யோக்கியமான ஒன்றிய அரசை தேர்ந்தெடுகும் தகுதியில் இல்லை!
கூட்டம் கூட்டமாய் கூச்சலிட்டு
எதற்கு கூச்சல் இட்டோம் என்று தெரியாமல் நல்ல கட்சியை தோற்கடித்து நலமை சீர் ஆக்க முடியுமா !
���ிஜிடல் இந்தியா !
@WriterRavikumar
நல்லாசியுடன் நீங்கள் எதிர்கொள்ளும் அனைத்து பங்கள���ப்பில் வெற்றி பெறவும் இனிய பிறந்தநாளில் (ஜென்மதினத்தில்)
உங்களை வாழ்த்துவதற்கு எனக்கும் இந்த நாள் கிடைத்தமைக்கு இறைவனுக்கு நன்றி கூறி மகிழ்கிறேன்.
@mkstalin பிரிந்ததாய் ஒப்புக்கொள்ள மனம்
மறுக்கிறது!
தமிழ்நாடு மக்களின் பல இன்னல்களில் இருந்து காத்து தங்களின் சேவைகளில் நெகிழ்ந்து ஔிபிரகாசத்தில் ஜ��லிப்பதை வின்னிலிருந்து 360 கோனத்தில் தகவல் பரிமாற்றத்தின் வின்னக பொறுப்பாலராக வளம் வருகிறார்!
@sunnewstamil அதிகாரிகளை மீன்பிடி படகிற்கு துடுப்புக்கு எடுப்பா இருக்க சொன்ன
இதற்கு அதிகாரிகளே கேவலப்பட்ட நிலை ���ேறு எங்கும் இல்லை!
இன்னும் எதையெல்லாம் பார்க்கவேண்டுமோ !
"ஊனே றேலும்பு சிசீ
மலங்கேளோடே நரம்பு கசுமாலம்"
@TNYParty@Tannu93452546@mkstalin பட்டம்பதவி பெற்றவர் மட்டும் பன்புடையோர் ஆவாரா?
பள்ளி அறிவு இல்லாதமக்கள் பகுத்தறிவு இல்லாமற் போவாரா!
ஒருவர் மணது தன்பதடா
அதில் ஔிந்துகிடப்பது என்பதடா!
@PTTVOnlineNews எனக்கு விவேக் காமெடி இப்போது நினைவுக்கு வருது
அதில் சி்ல்லரை எவ்வளவு இருக்கு அ���ை எனக்கு வச்சிரு .!
இதில் எவ்வளவு நோட் இருக்கு அதை உன்னுடைய பக்கம் வச்சிக்க!
சிரிது நேரம் கழித்து சுழலும் மேசையை சுழற்றி தன்வசம்நோட்டுக்களும் மற்றவர் வசம் சில்லரையும் வந்ததுபோல்
@socialaayvalan@pugazhcse08@PMOIndia ஒன்றியம் என்ற தமிழ்சொல்லின் ஞானம் இலலாத
(ஞானபூஜ்யங்கள்)
ஞான��ூன்யங்கள்
தமிழ் நாடு என் நாடு
என்னுடைய வருமாணத்தில் தான் அவர்கள் குளிர் காய்கின்றனர் நம்மை அவர்கள் ஒன்றி இருப்தால்
அவர்களுக்கு இப்போது பொருள்
விளக்கி கூறும் நம்மவர் ஒன்றிருவர் இரப்பதால் இந்த சீற்றம்!
@PTTVOnlineNews மகனின் தன் ஆர்வதவற்றுக்கு தந்தை தன்னார���வலர் துனைநின்றதால் பட்டுகோட்டை நகராட்சி உழியர் தன்னார்வத்தால் தண்டித்தது பாராடட படவேண்டியது
இதை தான் அன்றே நம் தமிழ் பெரியவர்கள் சொன்னது!
"வீட்டில் அடங்காததை ஊரார் அடக்குவார்கள் "
@suryaxavier1@peyarthaanki கருப்பு பணத்தை பிஜேபி காரர்கள் ஒழிக்கிறேன் ஒழிக்கிறேன் என்று கூறி ஔிச்சுவச்சுட்டாங்க!
வைக்க தெரியாம வைக்கோல் போர் வச்சுட்டாஙக!
@News18TamilNadu அன்று பிராக்டிகல் போடமறுத்த
பாலியல் ஆசிரியர்க்கு இறைவன் பனிஸ்மென்ட் மார்க்கை நல்ல அழுத்தமா போட்டுள்ளார்!இனி காவல்துறையும் நீதிமன்றமும்
இவரது பாலியல் தொல்லைக்கு
ஊர்துப்பும் ஸ்பெஷல் மார்க்கு போடுவார்கள���!