Government of India, @AmitShah@AmitShahOffice Home ministry should seek a clarification from the Tamil Nadu Chief secretary @Chief_Secy_TN
What action is taken on a minister of Co-operative department allowed to inspect police station,take reels inside &publish in social media
நாட்டிலேயே முதன் முதலாக 1989-ல் தான் முதலமைச்சராக இருந்த காலத்தில் பெண்களுக்கும் சொத்தில் சம பங்கு உரிமை உண்டு என்கிற சட்டத்தை கொண்டு வந்தார் கலைஞர்.
கலைஞரின் அந்த சட்டம்தான் இன்றும் நின்று பேசுகிறது.
அந்த சட்டம்தான் நாட்டின் பிரபல பிராமணிய நிறுவனமான TVS குடும்ப பெண்ணுக்கு இன்று உதவுகிறது.
யாவருக்காகவும் கலைஞர்....
எதிர்த்தவருக்காகவும் கலைஞர்...
காலமெல்லாம் கலைஞர்.🖤♥️
From Commitment to Progress என்ற தலைப்பில் கடந்த ஆறு மாத காலத்தில் மேற்கொள்ளப்பட்ட தொழில் முதலீட்டு ஒப்பந்தங்கள் குறித்த பட்டியலை கீர்த்தனா வெளியிட்டுள்ளார்
அதில்
Thoothukudui என்றொரு மாவட்டம்
Tutikurin என்று தனி மாவட்டம் என கணக்கு காட்டி புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்
நல்ல Commitment 👌👌
ஒரு விஷயம் தெளிவாக தெரிகிறது
எந்த துறைகளும் அரசு அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் இல்லை
குறைந்தபட்சம் தமிழ்நாட்டில்
மாவட்டங்கள் எத்தனை உள்ளது என்ற அடிப்படை விஷயங்கள் கூட தெரியாத நபர்கள் தான் அதிகாரிகளை ஆட்டிப்படைக்கிறார்கள் போல
தவெக ஆட்சிக்கு வருவதில் மிக முக்கிய பங்கு ஆற்றியது MUA(make up artist) மற்றும் பியூட்டி பார்லர் பெண்கள். அவர்கள் தான் தெருமுனை பிரசாரம் போல தொடர்ச்சியாக பெண்களிடம் பிரசாரம் செய்தார்கள். ஆனா அதுல முக்கால்வாசி ஆட்கள் குற்றப்பின்னணி மற்றும் வெளிப்படையாக பிராடுகள் தான்.
ஒரு சின்ன உதாரணம் இந்த பெண்மணி சுதா. Profile description பார்த்தாலே தெரியும் doctor of arts, doctor of cosmetology என்று இரண்டுமே கிடையாது, போற போக்குல நாச்சியப்பன் பாத்திர கடையில் வாங்கிய பிராடு, இந்த பிராடு இதுல international certified MUA ஆம்..யாரு certify பண்ணா? இவர்களே காசுகொடுத்து வாங்கி கொள்வது, வேற வேலை கிடையாது.
இந்த பெண்மணி எல்லாம் முழுக்க முழுக்க பிராடு.ஆனா உண்மையின் வடிவம் போல பேசுவார்கள். இது மாதிரி பல ஆட்கள் இருக்கிறார்கள். பெரிய list போட்டா தேறும்.
- பகிர்வு.
சுதந்திர இந்தியாவின் முதல் அரசியல் படுகொலையைச் செய்த பார்ப்பனியப் பயங்கரவாதி நாதுராம் விநாயக் கோட்சே தூக்கிலிடப்பட்ட நாள் நவம்பர்-15.
கோட்சே என்பது அவனது உண்மை பெயர் அல்ல. அது அமைப்பிற்காக வைக்கப்பட்ட பெயர் தான். நாதுராம் விநாயக் என்பதே அவனது பெயர்.
நாதுராம் விநாயக் என்பதை பின்னுக்கு தள்ளி கோட்சே என்பதை மட்டும் நினைவில் நிறுத்த வைத்ததிலும் அரசியல் உண்டு. கோட்சே என்றால் வழி நடத்துபவன் என்றே பொருள்.
கோட்சேயை தூக்கிலிட்ட பிறகு எந்த பார்ப்பனரும் கோட்சே என்று பெயர் வைத்துக் கொள்ளவில்லை. அகண்ட பாரதம் அமையும் போது எனது அஸ்தியை கரைக்க வேண்டும் என்றானாம். எனவே புனேயில் அவனது அஸ்தி இன்றும் பாதுகாக்கப்படுகிறது.
கோட்சேயோடு சேர்ந்து அம்பாலா சிறையில் தூக்கிலிடப்பட்ட மற்றொரு கூட்டாளி ஆப்தே. காந்தியைக் கொன்றவுடன் கோட்சே பிடிபட்டான். ஆப்தே தப்பித்துவிட்டான்.
போலீஸ் தேடியது.
அவன் பெண்கள் விசயத்தில் படு வீக்கான ஆள் என்பது போலீஸ் குறிப்பு.
தனது கள்ளக்காதலி ரேணுவை ஹோட்டலுக்கு வரச் சொல்லி போன் செய்தான்.ரேணு போலீஸ் சார்ஜன் மகள்.
ஹோட்டலில் இருவரும் உல்லாசமாக இருந்த போதுதான் பம்பாயில் போலீஸ் அவனை பிப்ரவரி 14 கைது செய்தது.
பிப்ரவரி 14 காதலர் தினத்தைக் கொண்டாட வந்து தான் ஆப்தே மாட்டிக் கொண்டு கைது செய்யப்பட்டான்.
இதுக்கு ஆதாரம் இருக்கான்னு கேப்பாங்க. ஆர்.எஸ்.எஸ் எதிரிகள் எழுதியதைக் காட்டினால் கூட மறுப்பாங்க. ஆர்.எஸ்.எஸ் ஆதரவாளரான மாலன் "ஜன கன மன" என்ற நூலை எழுதியுள்ளார்.
அதில் ரேணு காதலி என்று பரிவோடு குறிப்பிடுவார். ஆனால் ரேணு கள்ளக்காதலி தான். அவனுக்கு திருமணம் செய்ய நிச்சயித்த பெண் பெயர் அந்தர்ஜனம்.
இவனுக கதையைப் படிச்சா
தூக்கிக்கிட்டு துப்பத்தான் தோணும்.
ஆதாரம்-மாலன் எழுதிய ஜன கன மன நூலிலிருந்து
சுதந்திர இந்தியாவின் முதல் அரசியல் படுகொலைக்கு ஆளான நபர் காந்தி.
வெள்ளையனின் அடிமை இந்தியாவில் காந்தி உயிரோடு இருந்தார்.
சுதந்திர இந்தியாவில் உங்களால் ஒரு வருடம் கூட அவரை உயிரோடு வைத்திருக்க முடியவில்லை என்று காந்தியின் இறுதிச்சடங்கில் பேசினான் மவுண்ட் பேட்டன் பிரபு.
தமிழ்நாட்டின் கள்ளக்குறிச்சி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு. சி. அருள் விக்னேஷ், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் திருமதி ஜே.இ. பத்மஜா அவர்களுக்கு ஆபாசமான வாட்ஸ்அப் செய்திகளை அனுப்பியதாக 'தி நியூஸ் மினிட்' (The News Minute) ஊடகத்தில் நவம்பர் 11, 2026 அன்று வெளியான செய்தியை..
கள்ளக்குறிச்சி #தவெக MLA அருள் விக்னேஷ் மாவட்ட ஆட்சியர் திருமதி பத்மஜாவுக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார். நேற்றிரவு போதையில் மாவட்ட ஆட்சியர் வீட்டுக்கு சென்று தொந்தரவு செய்துள்ளார். தலைமைச்செயலரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 🤦🤦
#TVK_பாலியல்பொறுக்கிகள்
தமிழ்நாடு சுடுகாடாக மாறிக்கொண்டிருக்கிறது… வெறும் திரைக் கவர்ச்சியால் வாக்களித்த மக்கள் இனியாவது திருந்துவார்களா ?
இப்போ இதை மறைக்க ஒரு டிராமா போடுவாங்க பாருங்க
ஏற்கனவே இருக்கு. ஆனா இது தான் first time - Series..
மகளிர் சுய உதவிக்குழுக்களின் பொருட்களை விற்பனை செய்வதற்காக இணையதளம் உருவாக்கப்படும் என்கிறார் அமைச்சர்.
ஆனால், 2023ஆம் ஆண்டு மகளிர் நலனுக்காகத் தொடங்கப்பட்ட ‘மதி சந்தை’ இணையதளம் 2024–2025ஆம் ஆண்டுகளில் சுமார் ரூ.1.2 கோடி மதிப்பிலான பொருட்கள் விற்பனை செய்து இருக்கிறது.
மதி சந்தை இணையதளம் ஹோஸ்டிங் கட்டணம் செலுத்தப்படாததால் முடங்கிக் கிடக்கிறது!
சுய உதவிக்குழுக்காக ஏற்கனவே இருந்த மதி சந்தை இணையதளத்துக்கு மூடுவிழா நடத்தி விட்டு புதிய இணையதளம் அமைப்பதாக பட்ஜெட்டில் அறிவித்தது தவெக அரசு..
லஞ்சத்தை ஒழித்து விட்டதாக
CM விஜய் பேசி வரும் சூழலில்
2 ஆங்கில நாளேடுகளில் வந்துள்ள செய்திகள் வசூல் வேட்டையில்
தவெக-வினர் ஜெக ஜோராக இறங்கிவிட்டதை வெளிப்படுத்துகிறது
Times of india கனிமங்களை ஏற்றிச்செல்லும் லாரிகள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க
லஞ்சம் கேட்டு தொல்லை செய்வதை கண்டித்து லாரி ஓட்டுநர் சங்கம் வேலை நிறுத்தம் அறிவித்துள்ளது
DT Next
ஊரக வளர்ச்சிப்பணிகளில் ஒதுக்கப்படும் ஒப்பந்தத்திற்காக சிவகங்கை தவெக MLA 20% கமிஷன் கேட்பதாக ஒப்பந்ததாரர் சங்கம் பகிரங்கமாகவே குற்றம் சாட்டியுள்ளது
சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்ட மீனவர்கள் பொதுமக்கள் அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் மக்கள் எதிர்ப்பை மீறி எங்கள் முதல்வர் எதுவும் செய்ய மாட்டார் என அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா ராஜ்மோகன் உள்ளிட்டோர் பக்கம் பக்கமாக வசனம் பேசி இருந்தார்கள்
தற்பொழுது பட்டினப்பாக்கம் பகுதியில் உள்ள பழைய குடியிருப்புகள் உள்ளிட்டவற்றை இடிப்பதற்கு சத்தமே இல்லாமல் டென்டரை வெளியிட்டுள்ளது தமிழ்நாடு அரசு
👌👌👌
வழக்கமாக முதலமைச்சர் வருகையின் போது யாரவது போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர் என்றால் அந்த நபர்களை போலீசார் வீட்டுக்காவலில் வைப்பர்
ஆனால்,தற்போது வருவாய்த்துறை அந்த வேலையை செய்துள்ளது.
முதலமைச்சரை பார்க்க சென்ற கே.எம்.சரீப்பை ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அறை ஒன்றில் அடைத்து வைத்தது
தமிழ்நாட்டில் இதுவரை நடந்திராத ஒன்று
https://t.co/NZD7gEJXoZ
1938 ஆம் ஆண்டு ஜூலை 8 முதன் முதலாய் தாழ்த்தப்பட்ட மக்களை மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் வைத்தியநாத அய்யர், ராஜாஜி, முத்துராமலிங்கம் போன்றோர் அழைத்து சென்றார்கள் என்ற அப்பட்டமான பொய்யை எத்தனை முறை நாம் உடைத்தாலும் மீண்டும் மீண்டும் அதே பொய்யை சொல்லி வருகின்றனர்.
1- 1920 காலங்களில் 100க்கணக்கான ஆலைய நுழைவு போராட்டங்கள் பெரியாரும், அவரது சுயமரியாதை இயக்கக்கார்கள் நடத்தியுள்ளனர்.
2- மாபொசி எனது போராட்டம் என்ற சுயசரிதையில் ஆலைய நுழைவு போராட்டம் குறித்து எழுதிய குறிப்பில் ஏன் நாடார்கள்.? பலர் நாத்திகர்களாக மாறினார்கள் என்றும், நீதிகட்சிக்கு சென்றார்கள் என்றும், கிறுஸ்துவ மதத்திற்கு சென்றார்கள் என்றும் குறிப்பிடுகையில் நமக்கு பாஸ்கர சேதுபதி மன்னர் செய்த ஜாதி வெறி புலப்படும்.
3- ஆர்எஸ் நாயுடு என்பவர் மதுரை நகரசபை தலைவராக இருந்தவர். நீதிக்கட்சியின் ஆட்சியில் அவர் மதுரை மீனாட்சி கோயில் நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்படுகிறார்.
அவர் கோயிலுக்குள் பல சீர்திருத்தம் செய்கிறார். அதில் ஒன்று தான் அனைத்து சமூகத்தினரும் கோவிலுக்குள் அனுமதிப்பது அதை அறிந்து நீதிக்கட்சியை வீழ்த்த ராஜாஜி, வைத்தியநாதன் பார்ப்பன கூட்டம் திட்டம் தான் ஆலைய நுழைவு.
4- நாடார்களை கோயிலுக்கு அழைத்து சென்று பூஜை செய்வதாக கூறி நாடகமாடிய இந்த கும்பல் கோயிலுக்குள் இருந்தது அரை மணிநேரம் தான்(30நிமிடம்) மட்டும் தான் மறுநாள் கோயிலை பூட்டி கிளர்ச்சி செய்த பார்பனிய கூட்டத்தை எதிர் கொண்டது ஆரெஸ்.நாயுடு தான் கிளர்ச்சி செய்தவர்களை பணி நீக்கம் செய்தவரும் அவரே அதே போல பூசைகளைத் தொடர்ந்து செய்ய திருநெல்வேலியிலிருந்து 12 ஆதி சிவாச்சாரியார்களை வரவழைத்தவரும் இவரே.
5- CJ Fuller என்ற ஆங்கிலேய எழுத்தாளர் “Servants of Goddess” என்ற புத்தகத்தில் அம்பேத்கர் 1936ல் தொடங்கிய ஆலைய போராட்டத்தின் தாக்கத்தினாலும், 1937ல் திருவணந்தபுரத்தில் நடந்த கிளர்ச்சியும் தான் மதுரை மீனாட்சி கோயில் நுழைவுக்கு காரணம் என்றும், ஆர்எஸ் நாயுடுவால் தான் இது சாத்திய பெற்றது என்றும் பதிவு செய்துள்ளார்.
6- இந்த ஆலைய நுழைவு போராட்டம் பிராமணர் மற்றும் உயர்சாதி மக்களிடம் கோபத்தை ஏற்படுத்தியது. இந்த வைத்தியநாதய்யர்தான், 1922ல் தாழ்த்தப்பட்டோர் கோவிலில் நுழைவதைக் கடுமையாக எதிர்த்தவர் என்று திரு.வி.கவின் வாழ்க்கைக் குறிப்புகளில் இது பதிவுசெய்யப்பட்டிருக்கிறது.
7- 1938 இவரும் ராஜாஜியும் நடத்தும் ஆலைய நுழைவு நாடகத்தை எதிர்த்து கேள்வி கேட்டவர் பெரியார். இதை கண்டு அடுத்த வருடமே ராஜாஜி முதல்வரான பிறகு அதற்கு “Madras Temple Entry Authorisation and Indemnity Act in 1939” என்ற ஒன்று கொண்டு வந்து தன்னையும் தன் சமூகத்தை பாதுகாத்து கொண்டார். இந்த சட்டத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லாததால் 1947ல் இது திருத்தி எழுதப்பெற்றது.
8- பெரியார் இந்த குள்ளநரிகள் மீது வைத்த விமர்சனம் ” எனது நண்பர் கனம் ஆச்சாரியார் கோவில் பிரவேசம் சம்பந்தமாக பேசுவதும் செய்வதும் எல்லாம் சூழ்ச்சி என்றே எனக்குப் படுகிறது. அவர் செய்த அவசரச் சட்டத்தில் கோவிலில் ஆதி திராவிடர் நுழைவது கிரிமினல் குற்றம் என்று வியக்தமாகச் சொல்லிவிட்டார். ஆனால், தன்னால்தான் சிலர் மன்னிக்கப்படக்கூடும் என்கிறார். இது ஜனநாயகமா, பொது ஜன அபிப்பிராயமா? என்று பெரியார் எழுதினார்,
9- அதே போல நீதிக்கட்சி கொண்டு வந்த கோவில் நுழைவு தீர்மானத்தை ஆதரிக்க சொல்லி எழுதியவரும் பெரியாரே நாம் இத்தனை மேற்கோள்கள் காட்டியும் அடுத்த வருடமும் பழைய பொய் வரலாற்று குப்பையை மீண்டும் தூக்கி கொண்டு வருவார்கள்
10- இவர்கள் எத்தனை பொய்கள் சொன்னாலும் நாம் உண்மையை தொடர்ந்து சொல்லி கொண்டே இருக்க வேண்டும். அது இவர்களுக்கு பதில் தருவதற்காக அல்ல அடுத்த தலைமுறைக்கு உண்மை வரலாற்றை கொண்டு செல்லவே.
#கோவில்நுழைவு #பெரியார்