@CMOTamilnadu மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு ஒரு பணிவான வேண்டுகோள் Road extension முக்கியம் தான்
ஆனால் அதற்காக பல வருடங்கள் வளர்ந்த சாலையோர மரங்களை வெட்டுவதை மறு பரிசீலனை செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளுகிறேன்
#SaveTrees#GreenTamilNadu#TamilNadu
@imrajmohan தமிழ் என்பது ஒரு மொழி மட்டும் அல்ல, அது நம் அடையாளம் ❤️
தமிழ் வளர்ச்சிக்காக ஒரு வலுவான தமிழ் மன்றம் உருவாக வேண்டும். தமிழ் அறிஞர்கள், ஆர்வலர்கள், இளைஞர்கள் ஒன்றிணைந்து தொடர்ந்து தமிழ் சார்ந்த நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும் ✨
#தமிழ்#Tamil#தமிழ்ப்பற்று”
#Coronavirus நோய் தடுப்பு நடவடிக்கையாக ஆவடி மாநகராட்சியின் அனைத்து வார்டுகளுக்கும் 25 வாகனங்கள் மூலம் வீடு தோறும் காய்கறிகள் வழங்குவதற்கு மாநகராட்சியின் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் ரூபாய் 100/- செலுத்தி 12 வகையான காய்கறிகளை பெற்றுக்கொள்ளலாம்.
சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெற்று வரும் 6-ம் கட்ட அகழ்வாராய்ச்சியில் 2 முதுமக்கள் தாழிகள் மற்றும், மண் ஓடுகள், பாசி மணிகள் உள்ளிட்ட பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன
https://t.co/01slISiCdi
#Keeladi#Sivaganga
கீழடி பகுதியில் தற்போது ஆய்வுகள் நடந்துவரும் நிலையில், அருகில் உள்ள கொந்தகை, மணலூர், அகரம் பகுதிகளிலும் அகழ்வாய்வு பணிகளை நடத்த மாநில அரசு திட்டமிட்டிருக்கிறது.
https://t.co/ypcF1Z8Eie
மண்புழு விவசாயிகளின் நண்பன்;அதை நாம் பூச்சிக்கொல்லிகளால் அழித்துவிட்டோம்.அதேபோல் நாம்வேண்டாம் என்று கழிக்கும் புல்,வைக்கோல்,தவிடு யாவும் மாடுகளுக்கு உணவாகிறது. அவை தரும் பால் நமக்கு உணவாகிறது.இப்படி ஒருவரையொருவர் சார்ந்து இருப்பதுதான் இயற்கைச் சமநிலை.
-நம்மாழ்வார்
@erasaravanan