2021-ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான அறிக்கை சென்னையில் 05.03.2021 காலை 10.00 மணிக்கு @drramadoss அய்யா அவர்கள்,@draramadoss@PmkGkm ஆகி��ோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பாமக தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள் குறித்து பத்திரிகையாளர்களுக்கு விளக்குவார்கள்.
திமுக ஆட்சிக்கு வந்தால் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று ஜனவரி 30, 2021 அன்று தளபதி ஸ்டாலின் கூறினார், ஆதலால் தான் எடப்பாடி இன்று தள்ளுபடி செய்தார் என்று சில உபிஸ் கூறுகிறார்கள��.
ஸ்டாலின் சொல்கிறார், எடப்பாடி செய்கிறார் என்று நினைத்திருக்கும் அப்பாவி உபிஸ் கவனத்திற்க்கு