Megastar #Chiranjeevi has taken the lead in addressing the ongoing deadlock between the Telugu Film Federation Workers
and the Producers .
@KChiruTweets personally initiated discussions with both parties, heard the concerns of the workers as well as the producers, and he is now working towards bringing both sides to a common understanding with a fair and lasting solution.
தமிழ் மன்னர் வீரப்பெரும்பாட்டன் கோனேரிக்கோன் முன்னோர்களால் கட்டப்பட்ட செஞ்சிக்கோட்டையை யுனஸ்கோ நிறுவனம் மராத்திய மன்னர் சிவாஜியின் 12 கோட்டைகளில் ஒன்றாக சேர்த்து அறிவித்திருப்பதற்கு இந்திய ஒன்றிய அரசு துணைநிற்பதும், இவ்வரலாற்று திரிபைத் தடுத்து நிறுத்த வேண்டிய தமிழ்நாடு அரசு வேடிக்கை பார்ப்பதைக் கண்டித்தும், நாம் தமிழர் கட்சியின் வீரத்தமிழர் முன்னணி சார்பாக, ஆவணி 01ஆம் நாள் (17.08.2025) விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் (இந்தியன் வங்கி எதிரில்) நடைபெற்ற வீரப்பெரும்பாட்டன் கோனேரிக்கோன் கோட்டை மீட்புப் பொதுக்கூட்டத்தில் மீட்புரையாற்றியபோது,
https://t.co/D2LMqLAtwD
எப்படி இருந்த தமிழ் சினிமா இப்படி கேவலமா போச்சு!
Tamil cinema changed/cringed like anything now a days!
இப்போலாம் ஒரே பத்தியங்களா இருக்குங்க சினிமாவுல 🤦🤦🤦
இந்த மாதிரி குணச்சித்திர நடிகர்கள் இனிமேல் தமிழ் சினிமாவில் வரவே மாட்டார்கள்!
@SJB56856832 இந்த அம்மணி தெலுங்கு... அதே போய் ஆந்திராவில் சொல்லுங்க... சந்திரபாபு நாயுடு திறமை இல்லாத படிப்பறிவு இல்லாதவர் இருக்குறார்... அவருக்கு கிட்ட சொல்லுங்க....
@PTTVOnlineNews அண்ணாமலை அவர்களே அந்த குழந்தை நெற்ளியில் குங்குமம் தீநீறு வைத்து சைவ நெறியை கடைபிடிக்கும்... அதற்கு சனாதன தர்மம் பெயர் வைப்பது ஏன்... தமிழில் சைவநெறி என்று சொன்னால் என்ன...