Delighted to have had the opportunity to inaugurate the student association at Kongunadu Arts and Science College, Coimbatore, this morning. My sincere gratitude to the Management & the Staff of this esteemed institution.
Empowering our youth is vital for building strong grassroots leadership, inspiring positive political change, fostering entrepreneurship, and driving essential skill development towards a developed Tamil Nadu and a strong India.
தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மாணவர்களுக்கு பள்ளிகளுக்கு செல்லும் நேரங்களில் போதிய பஸ் வசதி இல்லாமல் இது போன்ற நிலை.... போதிய இடம் இல்லாமல் படிக்கட்டுகளில் தொங்கிக் கொண்டே செல்கிறார்கள்
இங்கே என்னவென்றால் எனக்கு கார் வேண்டும், எங்களுக்கு கார் வேண்டாம், ஏன் கார் கொடுக்க வேண்டும், ஏன் எல்லோருக்கும் கொடுக்க வேண்டும் என்று ஒருவருக்கு ஒருவர்
விவாதம் செய்து கொண்டிருக்கிறார்கள்.
முதலில் அரசு மாணவர்களுக்கு போதுமான போக்குவரத்து வசதிகளை செய்து தர வேண்டும் - We The Leaders
பாக்கிஸ்ல உள்ளவனுக்கு ஏதாவது என்றால் கண்ணீர் வடிக்கிறீர்கள், இந்தியனுக்காக கண்ணீர் வடித்து உள்ளீர்களா?
ராகுல்காந்தி நீங்க எத்தனை முறை பாகிஸ்தானுக்கு சென்று இருக்கிறீர்கள்? திருப்பித் திருப்பி கேட்கிறேன் நீங்கள் எத்தனை முறை பாகிஸ்தானுக்குச் சென்றிருக்கிறீர்கள்? எப்போதாவது இந்திய எல்லை வழியாக சென்றிருக்கிறீர்களா?
இதன் அர்த்தம் இவர் இந்திய அரசாங்கத்திடம் அறிவித்து விட்டு பாகிஸ்தானுக்கு செல்லவில்லை.... வேறு நாடுகள் வழியாக சென்று இருக்கிறார்....
ராகுலால் இதற்கு பதிலளிக்க முடியவில்லை...
-திரு. அமித்ஷா ஜி
இதை பாருங்கள்…
23 வயது பையன்..
என்ன தவறு செய்தான் என கழுத்தை கயிறு போட்டு இறுக்குகிறது காவல்துறை? கேட்டால் தெரியாமல் நடந்து விட்டது என கதை சொல்வார்.. போலீஸ் தெரிந்தே தான் செய்கிறார்கள்..
அவன் செய்த தவறு என்ன ?
வழி விடுங்க என கேட்டான், காவலர் அறைந்ததற்கு எதிர்வினை காட்டினான்..
இந்த ஆகாஷ் உயிர்க்கும் ஆபத்து ,
அவர் வாழ்வுக்கும் ஆபத்தை உருவாக்க- பழிவாங்கும் வெறியோடு அதிகார திமிரோடு வேட்டையாடும் கொடூரமான மன நோயோடு அலைகிறது தஞ்சாவூர் காவல்துறை..
இப்படி ஆட்சியை மிருக தனமாக நடத்து போலீஸ் துறையின் அமைச்சர் விஜய் பதில் சொல்லவேண்டும்..
தஞ்சாவூர் ஆகாஷ் விடுதலை செய்யப்பட வேண்டும்..
நீங்கள் முதல்வராகப் பதவியேற்ற பிறகு, நீங்கள் போடும் முதல் கையெழுத்து எதுவாக இருக்கும்? என்று நிருபர் கேட்ட கேள்விக்கு, மிகவும் Logical-ஆகவும் தெளிவாகவும் பதிலளித்த மக்கள் தலைவர் @annamalai_k அவர்கள்.
மேலும், “முதல் கையெழுத்து, இரண்டாம் கையெழுத்து” என்பது Instagram-ல் Reel போடுவதற்காக போடப்படுவது போல ஆகிவிட்டது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
#Annamalai #AvinashiAssembly #tamilnadu #tnpolitics #tn
தமிழகம் @annamalai_k போன்ற தலைவரை இதுவரை பார்த்தது இல்லை, பார்க்கப் போவதும் இல்லை. அவர் தன்னிகரில்லா தலைவர். PM and CM Material.
என் 50 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் இப்படி குறுகிய காலத்தில் இவ்வளவு பிரபலமான தலைவரை பார்த்ததே இல்லை.
பதவிக்காகவோ, காசுக்காகவோ கூழைகும்பிடு போடும் ஆள் @annamalai_k இல்லை.
-பிரகாஷ் M சுவாமி
#Annamalai |#WeTheLeaders
Keralam’s Gen Z is protesting by eating grass in front of the Secretariat, while PSC rank holders have been protesting for nearly a month.
The protest is so peaceful that even the cockroaches in the nearby drains seem to have gone missing.
Strangely, the JNU leftists are silent on X and Instagram, and Rahul Ji hasn’t yet found the time to march to the Chief Minister’s residence.
Selective outrage has its own syllabus...
Europe Beach மாதிரி இருக்கு.. 3 வாரங்கள் இதைத் தொடர்ந்தால் குப்பை போடும் எண்ணமே மக்களுக்கு வராது.. கடற்கரை தூய்மைப் பணியில் பங்கேற்ற அண்ணாமலை பேச்சு!
We The Leaders
#Newstamil24x7#Tirunelveli#Annamalai
With an emphasis on spreading the importance of preserving TN’s vast coastline and protecting biodiversity, @WTLFoundation has launched the cleaning & regenerating of the 175 km coastline between Kanyakumari and Thoothukudi.
Yesterday, we inaugurated the cleaning activity in Kanyakumari, Uvari, Kulasekarapattinam & Threspuram in Thoothukudi, with thousands of volunteers participating in the coastal regeneration effort.
நெத்தில விபூதி வைச்சி தான் வந்திருக்கார்.
வரும்போது அவரது தலையில் எதுவும் அணியாமல் தான் இருந்தார்,
அப்துல்கலாம் அய்யா அவர்களின் உறவினரோ அல்லது சமுதாய பெரியவரோ யாரென்று தெரியவில்லை,
அவர்தான் @annamalai_k யிடம் தலையில் துணி அணிய சொல்கிறார்.
அதற்குப்புறம் தான் தன்னோட கைக்குட்டை எடுத்து அணிகிறார்.
அப்படி அணிவது வழக்கமாக இருக்கும் அதற்கு மதிப்பளித்து அணிகிறார்.
இந்த வீடியோவில் அது தெளிவாக இருக்கிறது.
அடேய் #பிஜேபி யன்ஸ்
கண்டதை எல்லாம் தூக்கிட்டு வராதீங்க டா கேவலமா இருக்கு 🤫
தேசியம், தெய்வீகம்னு இருக்கும் கட்சிக்கு தலைவராக இருந்துட்டு தனி தமிழ் தேசியம்னு பிரிவினை பேசும் @SeemanOfficial ஐ மாப்ள என்று கூப்பிட கொஞ்சம் கூட கூச்சமா இல்லையா @NainarBJP 😤