"#தளத்திலும்_நான்"
-அதிமுக ஐடி விங் செயலாளரின் திட்டத்தை செயல்படுத்தத் தொடங்கிய திருநெல்வேலி மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு...
மாண்புமிகு அதிமுக பொதுச்செயலாளர், முன்னாள் முதலமைச்சர், புரட்சித்தமிழர் எடப்பாடியார் அவர்கள் கழக தகவல் தொழில்நுட்ப பிரிவை மே��ும் வலுப்ப��ுத்தும் விதமாக வழங்கிவரும் பல்வேறு ஆலோசனைகளை தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில செயலாளர் திரு.VVR.ராஜ்சத்யன் அவர்கள் தலைமையிலான நிர்வாகிகள் தமிழகம் முழுவதும் திறம்பட மேற்கொண்டு வருகின்றனர்...
அந்த வரிசையில், மக்கள் நலனுக்கான போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், பொதுக்கூட்டங்கள், பொதுமக்கள் சந்திப்புகள் என "களத்தில்" தீவிரமாக பணியாற்றும் தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட கழக செயலாளர்கள��, ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள் உட்பட அனைவரையும் சமூகவலை "தளத்திலும்" செயலாற்றும் வகையிலும், களத்தில் அவர்கள் ஆற்றும் மக்கள் பணி, சமூக வலைதளத்தின் மூலமாக இளம் தலைமுறையினரையும் சென்றடையும் வகையிலும், அவர்களுக்கு தனித்தனியாக பேஸ்புக், எக்ஸ்(ட்விட்டர்), இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளகணக்குகள் தொடங்கும் திட்டமானது, மாநில செயலாளர் அவர்களின் ஆலோசனையின்படி, "#தளத்திலும்_ந��ன்" என்ற பெயரில் திருநெல்வேலி மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில் செயல்படுத்த தொடங்கப்பட்டிருக்கிறது...
அதன் முதல்கட்டமாக, மண்டலத்திற்கு உட்பட்ட திருநெல்வேலி மாவட்டத்தில், திருநெல்வேலி மாநகர் மாவட்ட கழக செயலாளர் திரு.தச்சை N.கணேசராஜா அவர்கள், கழக அமைப்பு செயலாளர்கள் திரு.V.கருப்பசாமி பாண்டியன் Ex.MLA.,அவர்கள், திரு.சுதா K.பரமசிவன் அவர்கள், கழக கொள்கை பரப்பு துணை செயலாளர் திரு.பாப்புலர் V.மு���்தையா அவர்கள், அனைத்துலக எம்ஜிஆர் மன்ற துணை செயலாளர் திரு.ஆர்.பி.ஆதித்தன் Ex.MLA., அவர்கள், மாவட்ட கழக அவைத்தலைவர் திரு.பரணி A.சங்கரலிங்கம் அவர்கள் உட்பட முக்கிய நிர்வாகிகளுக்கு இன்று புதிய சமூக வலைதள கணக்குகள் திருநெல்வேலி மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர்
முனைவர் S.சிவஆனந்த் அவர்கள் தலைமையில் மண்டல நிர்வாகிகளால் தொடங்கி வைக்கப்பட்டது...
மண்டல தலைவர் திரு.S.S.அன்பு அங்கப்பன��� அவர்கள் முன்னிலை வகித்தார், இணைச்செயலாளர் வழக்கறிஞர் திரு.சி.மந்திரமூர்த்தி அவர்கள், துணைச் செயலாளர்கள் திரு.M.அழகு காசி ஈஸ்வரன் அவர்கள், திரு.H.ராமகிருஷ்ண கார்த்திக் அவர்கள், திரு.S.M.கருப்பசாமி அவர்கள், பொருளாளர் திரு.P.விஜயவேல் அவர்கள் மற்றும் த��வல் தொடர்பு பிரிவு நிர்வாகிகள் திரு.வேல் அவர்கள், திரு.பாண்டி அவர்கள், திரு.செந்தூர் அவர்கள், திரு.சுந்தர் அவர்கள், திரு.சிவா அவர்கள், திரு.கருப்பசாமி அவர்கள், திரு.ராமசாமி அவர்கள் உட்பட பலர் உடன் கலந்துகொண்டனர்...
@EPSTamilNadu @AIADMKOfficial @AIADMKITWINGOFL @satyenaiadmk
தமிழ்நாட்டின் 33வது மாவட்டமான தென்காசி மாவட்டத்தின் புதிய ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகம் ரூ.119 கோடி மதிப்பீட்டில் கட்டுவதற்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் இன்று காணொ��ி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார்
#aiadmkitwing
@Rajalakshmioffl