“அறிவெல்லாம் இருக்குபா, அதனாலதான் she is shouting”
@DrTamilisaiBJP
'அறிவில்லாத முட்டா பசங்களா இருந்தா அமைதியா இருங்க. அறிவு இருந்த அநியாயத்த எதிர்த்து குரல் குடுங்க'
நமக்கு எவ்வளவு சூசகமா டிப்ஸ் தராங்க. என்ன இருந்தாலும் நம் தமிழச்சி அல்லவா
#பாசிச_பாஜக_ஒழிக#sofiya
இனி வரலாறு
எவர் வாழ்க்கையை
இவர் வாழ்க்கை போல்
சுவாரசியமாய் எழுதிட முடியும்?
��ூரியனை கைமறைப்பார் இல்லை.
இந்த சூரியனின் புகழை தொண்டை
எவரும் மறந்திடவும் முடியாது மறைத்திடவும் முடியாது.
#Karunanithi