சொத்து குவிப்பு வழக்கு எனில்
சொத்து வழக்கு என்போம்,
ரபேல் ஊழல் வழக்கை ரபேல் சர்ச்சை என்போம்
ஆனால்
2ஜி இழப்பு என்பதை 2ஜி ஊழல் என்போம்.
நட்டநடுநிலை நாதரிகள் நாங்கள்.
#தரங்கெட்ட_தமிழகஊடகங்கள்
தமிழகத்தில் நாகரிகமான அரசியலை செய்து வருகிறோம் - தமிழிசை
கேள்வி கேட்ட சாதாரண ஆட்டோ டிரைவரை வயதானவர் என்று கூட பார்க்காமல் அடித்து உதைப்பதுதான் உங்கள் நாகரிகமா அக்கா..??
@DrTamilisaiBJP அவர்களே
பெரியாரியும் என்பது கடவுள் மறுப்பில் இருந்து தொடங்குவதல்ல, மாறாக
சமூக நீதியில் இருந்து தொடங்குகிறது, நீயும் நானும் சமம் என்கிற சமத்துவத்தில் இருந்து தொடங்குகிறது
#HBD_தந்தை_பெரியார்#HBDPeriyar140
தொண்டு செய்து பழுத்த பழம்
தூய தாடி மார்பில் விழும்
மண்டை சுரப்பை உலகு தொழும்
மனக்குகையில் சிறுத்தை எழும்
அவர்தாம் பெரியார்
பார் அவர்தாம் பெரியார்.... புரட்சிக்கவிஞர்.
#HBDPeriyar140...
வெளிநாட்டில் படிக்கும் விமானத்தில் வரும் பெண்ணுக்கே அத்தனை ஆத்திரம் வந்திருக்கிறது என்றால், ஏடிஎம் வாசலில் நின்னவங்க, ஜிஎஸ்டியாலே தொழிலை தொலைச்சவங்க, தினமும் பெட்ரோல், டீசல் போடறவங்க, மினிமம் பேலன்சே வைக்க முடியாம அபராதம் கட்டறவங்க என பெரிய பட்டியலே வெளியில் காத்திருக்கிறதே! 🤔