இன்று (24-03-2024),திருச்சியில் நடைபெற்ற அதிமுக- தேமுதிக மற்றும் SDPI, புதிய தமிழகம், கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர் அறிமுக பொதுக் கூட்டத்தில், தேமுதிக சார்பாக முரசு சின்னத்தில் களமிறங்கும் வேட்பாளர்களை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களும்,
@sunnewstamil அவர் அங்கீகாரம் பெறாத கட்சி என்று சொல்லவில்லை , அங்கீகாரத்தை இழந்து கட்சி என்று தான் சொன்னார் ..
2016ல் உங்கள் அங்கீகாரத்தை இழந்துவிட்டீர்கள் , பிரபாகரன் அண்ணா ...
#Watch | "சீமான் அண்ணன் எல்லாம் தெரிஞ்ச மாதிரி பேசியிருக்காரு.. இந்த பிரபாகரன் சொல்றேன் கேட்டுக்கோங்க"
- தேமுதிக நிர்வாகியின் திருமண விழாவில் கலந்து கொண்ட விஜய பிரபாகரன் பேச்சு
#SunNews | #DMK | #ADMK | #BJP | #Seeman
இவ்வளவு பாசத்தையும் மரியாதையும் நன்றியையும் கேப்டன் இருக்கும் போதே இந்த திரையுலகம் வெளிப்படுத்தியிருக்கலாம் .. கேப்டன் ஆசையான எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்க வேண்டும் என்பதைப்போல,, அவர் ஆசியும் அனைவருக்கும் கிடைக்கும் 🙏🙏🙏 #nadigarsangam
விஜயகாந்த் கல்யாண மண்டபத்தை இடித்த போது அவர் கூறிய வார்த்தைகள்:
"நேத்து மண்டபத்தைப் போய்ப் பார்த்தேன் சார். இடிஞ்சுகிடக்கிற மண்டபத்தைப் பார்த்தா, குடல் அறுந்து தொங்குற மாதிரி இருக்கு. வேர்வை சிந்திச் சேர்த்த காசு. சில பேரு மாதிரி ஊரை அடிச்சு, உலையில் போட்டுச் சம்பாதிச்சதில்லை; ஊழல் பண்ணிச் சேர்க்கலை. கடன்பட்டு, கஷ்டப்பட்டுக் கட்டி முடிச்ச மண்டபம். அது இன்னிக்குக் கண்ணெதிரே நொறுங்கும்போது மனசில் சுருக்குனு ஒரு வலி. அவ்வளவுதான்..!"
(1 ஏக்கர் 56 செண்ட் இடத்தில் வெறும் 20 செண்ட் இடத்தை தான் விட்டானுக. அந்த இடத்தில் தான் இன்று அந்த நல்ல மனிதனின் உடல் அடக்கம் செய்யப்படுகிறார்.)