உயர்திரு தமிழக முதல்வர் @mkstalin 52 ஆண்டுகளாக நடத்திவந்த சீதா கிங்ஸ்டன் ஹவுஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியை மூடிட காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் நிர்வாகம் ஆணையிட்டுள்ளது.1500க் கும் மேற்பட்ட மாணவர்களின் கல்வி வாழ்க்கையை காப்பாற்றுங்கள்.
@PKSekarbabu@Anbil_Mahesh
Respected sirs, we need our school back. Seetha Kingston, is going to be taken by hindu endowments Department. We want our school which can serve as temple for many. Kindly help us.#saveseethakingston@Udhaystalin@Anbil_Mahesh@KPonmudiMLA@mkstalin
https://t.co/Babxjmombp
அன்புள்ள முதல்வர் @mkstalin அவர்களுக்கு 1969 முதல் 2021 வரை செயல்பட்ட சீதா கிங்ஸ்டன் பள்ளியை மூட நிர்வாகம் முடிவு எடுத்துள்ளது. 1500 மாணவர்களின் வாழ்க்கையை பாதுகாக்க பள்ளியை அரசே ஏற்று நடத்த வழிவகைகளை செய்ய கேட்டுக்கொள்கிறோம். @PKSekarbabu@Anbil_Mahesh#SAVESEETHAKINGSTON