#Vijayakanth A true leader whom we forgot to celebrate & support 🙏
The voice that roared in the assembly like no one else 🙏
Black hero with a white heart 🤍
Find peace, captain ❤️ you will be remembered, forever 🙏 #RIPVijayakanth
பொறியியல் பணிகளுக்கான தேர்வுகளில் வெற்றி பெற்றோருக்கு பணி நியமன ஆணைகளை வழங்க வேண்டும் - ராமதாஸ் வலியுறுத்தல்
https://t.co/l2Xv1IFq0r
#Engineering#ramadoss#dailythanthi
பொறியியல் பணிக்கான ஆள்தேர்வு அறிவிக்கை வெளியிடப்பட்டு 20 மாதங்களுக்கு மேலாகிவிட்டன. தேர்வு நடைபெற்று 17 மாதங்களாகி விட்டன. இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பும் வந்துவிட்டது. ஆனாலும், 831 தேர்வர்களுக்கு ஆணை வழங்க அரசு தாமதிப்பது ஏன்?: பாமக நிறுவனர் ராமதாஸ் #Ramadoss#PMK
தமிழகம் பொறியியல் பணிகளுக்கான நியமன ஆணைகளை உடனே வழங்க வேண்டும்; பாமக நிறுவனர் மருத்துவர் அய்யா கோரிக்கை.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 17 மாதங்களுக்கு முன் நடத்திய ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளின் முடிவுகள் வெளியிடப்பட்டு, நேர்காணல் நடத்தப்பட்டு பல மாதங்களாகியும் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு இன்னும் நியமன ஆணைகள் வழங்கப்படவில்லை.
பணி நியமன ஆணைகள் வழங்கப்படாததால் பொறியியல் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 831 பேரும் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.
#Engineering #Jobs #Appointment #PMK #DrAyya #Ramadoss #DrRamadoss #MKStalin #TNPSC
@SavukkuOfficial Respected sir
@ARMTNPSC After lots of years of hardwork bearing all financial &social Burden we got allotment order for Assistant engineering in April 2023 but we haven't received the appointment yet. Please do the needfull.
#wewant_AE_Appointmentorder#CESE2022@TThenarasu
@Aravinthdto Respected sir,
We are aware that how tough to clear govt exams even after clearing more than 1 exam, still we are struggle to lead our life due to #CESE2022 delay in our appointment. Kindly take this issue as a serious note since it's been 9 month since the counselling.
#TNPSC
#TNPSC_CESE பணி ஆணை காலதாமதத்தால் வாழ்வின் அடுத்த கட்டத்தை நோக்கி நகரமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ள
ஏழை எளிய தேர்வரின் சூழலை கருத்திற் கொண்டு, பணி ஆணை விரைந்து வெளியிட வேண்டும்.
Respected sir,
2023 was not in our way, but we(800+) are hoping 2024 will be ours.This has been possible only if we get appointment ASAP. We are short of words what we are going through sir.
Kindly do the needful.
#TNPSC#CESE2022#WeWant_AE_AppointmentOrder
Respected sir,
We are aware that how tough to clear govt exams even after clearing more than 1 exam, still we are struggle to lead our life due to #CESE2022 delay in our appointment. Kindly take this issue as a serious note since it's been 9 month since the counselling.
#TNPSC
Respected @ARMTNPSC sir,
Kindly issue appointment sir, more delay leads us to more struggle. Already we have been facing lots of problem financially/socially. Kindly help us to face all these problem sir.
#TNPSC#CESE2022#WeWant_AE_AppointmentOrder